206. இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ
ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.
விளக்கவுரை :
207. வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோடும் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெரு வேம்பது வாமே.
விளக்கவுரை :
[ads-post]
208. கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில்
லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.
விளக்கவுரை :
10. நல்குரவு
209. புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில
ராயினார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட
மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின்
றார்கட்கே.
விளக்கவுரை :
210. பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம்
தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை
ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.
விளக்கவுரை :