331. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.
விளக்கவுரை :
332. சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில்
தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.
விளக்கவுரை :
[ads-post]
333. சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன்
அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும் தன்
உள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.
விளக்கவுரை :
334. தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட்
போகியே
மெய்த்த சகமுண்டு விட்டுப்
பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.
விளக்கவுரை :
335. யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய்
மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே.
விளக்கவுரை :