316. கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது
கணக்கறிந் தார்க்கு அன்றிக்
கைகூடாக் காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட
நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.
விளக்கவுரை :
317. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார்
நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.
விளக்கவுரை :
[ads-post]
318. கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார்
மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந்
தார்களே.
விளக்கவுரை :
319. ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வறி யாரே.
விளக்கவுரை :
23. நடுவு நிலைமை
320. நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.
விளக்கவுரை :