321. நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள்
ஆவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.
விளக்கவுரை :
322. நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.
விளக்கவுரை :
[ads-post]
323. தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு
நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.
விளக்கவுரை :
24. கள்ளுண்ணாமை
விளக்கவுரை :
324. கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தம்
காயம்சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை
அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத்
தேறலே.
விளக்கவுரை :
325. சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம்
விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க்
காலே.
விளக்கவுரை :