காகபுசுண்டர் குறள் 6 - 10 of 16 பாடல்கள்
6. சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.
விளக்கவுரை :
7. சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.
விளக்கவுரை :
8. கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.
விளக்கவுரை :
9. விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.
விளக்கவுரை :
10. நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.
விளக்கவுரை :
காகபுசுண்டர் குறள் 6 - 10 of 16 பாடல்கள்
காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் குறள், kakapusundar, kakapusundar kural, siththarkal