சித்த வைத்திய தொகையகராதி 2551 - 2600 மூலிகைச் சரக்குகள்






விரைவகை


பாற்கொரண்டிவிரை
நாயுருவிவிரை
நீர்முள்ளிவிரை
பூனைக்காலிவிரை
சிறுபூனைக்காலிவிரை
அழிஞ்சில்விரை
தேற்றாவிரை
புரசவிரை
பூவரசவிரை
அலவிரை
அரசவிரை
இத்திவிரை
துத்திவிரை
மருதோன்றிவிரை
குருக்குவிரை
எட்டிவிரை
முருங்கைவிரை
மாதளைவிரை
விளாவிரை
அகத்திவிரை
அரைக்கிரைவிரை
பேய்ச்சுரைவிரை
தற்பூசணிவிரை
ஆவரைவிரை
தகரைவிரை
ஊமத்தைவிரை
ஆளிவிரை
புங்குவிரை
இஸ்கோல்விரை
காக்கைகொல்லிவிரை
தேக்குவிரை
சம்சாவிரை
புத்திரசீலிவிரை
பூலிவிரை           ஆக 37

வில்வமரம்

விளாவகை


விளாமரம்
குட்டிவிளாச்செடி         ஆக 2

வீ

வீழிவகை


வீழிமரம்
வீழிச்செடி
கருவீழிச்செடி          ஆக 3

வெ

வெங்காயவகை

ஈரவெங்காயம்
பெருவெங்காயம்
வெள்ளைவெங்காயம்
நரிவெங்காயம்          ஆக 4

வெட்சிப்பூச்செடி

சித்த வைத்திய தொகையகராதி 2501 - 2550 மூலிகைச் சரக்குகள்


வாடாமல்லிகைவகை

சிவப்புவாடாமல்லிகை
வெள்ளைவாடாமல்லிகை       ஆக 2

வாதரக்காட்சிமரம்

வாதாங்கொட்டைமரவகை

வாதாங்கொட்டைமரம்
கசப்புவாதாங்கொட்டைமரம்       ஆக 2

வாய்விளங்கம்

வாழைவகை


நாட்டுவாழை
அடுக்குவாழை
இரஸ்தாளிவாழை
கருவாழை
செவ்வாழை
கல்வாழை
கானாம்வாழை
நவரைவாழை
பச்சைவாழை
பூபம்வாழை
மலைவாழை
மோந்தன்வாழை      ஆக 12



விடத்தலைவகை


விடத்தலைமரம்
விடத்தலைச்செடி
வித்வேடனமூலிகைவகை
கருங்காக்கிணான்
வெண்காக்கிணான்
திருகுகள்ளி
செங்கத்திரி
காட்டாமணக்கு
கீழ்காய்நெல்லி
ஆடுதின்னாப்பாளை
பூனைக்காலி         ஆக 8

விந்துச்சரக்குவகை

சூதம்
எவாச்சாரம்
கல்மதம்
சிலாசத்து
கடல்நுரை
வீரம்
வெள்ளை
சூடன்
கல்லுப்பு
பூரம்           ஆக 10

விராலிச்செடி

விருசமரவகை

விருசமரம்
கல்விருசமரம்        ஆக 2

விருட்சவகை

உரோமவிருட்சம்
கற்பகவிருட்சம்
சுனையெருமைவிருட்சம்
சுணங்கவிருட்சம்
திலகவிருட்சம்
முண்டகவிருட்சம்
சாயாவிருட்சம்
சோதிவிருட்சம்           ஆக 8

விருவிட்டான்கொடி

சித்த வைத்திய தொகையகராதி 2451 - 2500 மூலிகைச் சரக்குகள்


வசியமூலிகைவகை

வெண்குன்றிமணி
செந்நாயுருவி
விஷ்ணுகரந்தை          ஆக 8

வச்சிரம்

வஞ்சிவகை

வஞ்சிமரம்
கெட்டிவஞ்சி
புளிவஞ்சி
வஞ்சிக்கொடி           ஆக 4

வத்தல்வகை

நெல்லிவத்தல்
மிதுக்கவத்தல்
அதளைவத்தல்
சுண்டைவத்தல்
மிளகுதக்காளிவத்தல்
கண்டங்கத்திரிவத்தல்
சீனியவரைவத்தல்
கத்திரிவத்தல்
வெண்டிவத்தல்          ஆக 9

வரகுவகை

சிறுவரகு
பெருவரகு
காட்டுவரகு
செய்வரகு
கூவரகு             ஆக 5

வலம்புரிக்காய்வகை


வலம்புரிக்காய்
இடம்புரிக்காய்           ஆக 2

வல்லாரைவகை

வல்லாரை
குத்துவல்லாரை            ஆக 2

வல்லிவகை

கற்பூரவல்லி
ஓமவல்லி
கேந்திரவல்லி            ஆக 3

வழுக்கைச்செடிவகை


நரிவழுக்கைச்செடி
பிரமிவழுக்கைச்செடி          ஆக 2

வழுக்கைமரவகை


வமுக்கைமரம்
சொரிவழுக்கைமரம்         ஆக 2

வள்ளிக்கிழங்குவகை

சருக்கரைவள்ளிக்கிழங்கு
சிவப்புச்சருக்கரைவள்ளி
வள்ளிக்கிழங்கு
செவ்வள்ளிக்கிழங்கு
ஆள்வள்ளிக்கிழங்கு
வெற்றிலைவள்ளிக்கிழங்கு
முள்வள்ளிக்கிழங்கு
காய்வள்ளிக்கிழங்கு
மரவள்ளிக்கிழங்கு          ஆக 9

வன்னிமரம்

வாகைமரவகை

வாகைமரம்
நிலவாகைமரம்
கருவாகைமரம்           ஆக 3

வாசனைத்திரவியவகை

புனுகு
சவ்வாது
மட்டிப்பால்
சந்தனம்
அத்தர்             ஆக 5

சித்த வைத்திய தொகையகராதி 2401 - 2450 மூலிகைச் சரக்குகள்


மோகனமூலிகைவகை

பொன்னூமத்தை
கஞ்சா
வெள்ளுமத்தை
மருளுமத்தை
கோரைக்கிழங்கு
ஆலம்விழுது
நன்னாரி
கரும்பு            ஆக 8

மௌ

மௌட்டியச்செடி

யா


யானைமயக்கிச்செடி

யூ

யூனானிச்சரக்குவகை


அக்ரோட்டுப்பருப்பு
அக்லீலுஸ்மூலுக்
அசாறூன்
அஷக்
அப்ஸந்தீன்
அப்திமுன்
அரக்கேகஜா
அரக்கேசோப்சீனி
அனோஷ்தாரு
ஆலூபஹவடா
இஸபானாஜி
உஸ்தூகுதூஸ்
சாஸ்பிராஸ்
சாலாமிசிரி
பாசியவுஷான்
பேதானா
பூமஸ்து
ஷகாகுல்மிசிரி
சூஸ்மக்கி           ஆக 20

ரெ

ரெங்குவகை


வெள்ளைரெங்கு
கருப்பரெங்கு           ஆக 2

ரோ

ரோகணிவகை


கடுகுரோகணி
பீதரோகணி            ஆக 2

ரோசனம்

ரோஜாவகை


ரோஜா
சிவப்புரோஜா
மஞ்சள்ரோஜா  
வெள்ளைரோஜா          ஆக 4



லவங்கப்பட்டைவகை


லவங்கப்பட்டை
சன்னலவங்கப்பட்டை        ஆக 2

லி


லிங்கமரவகை

நெட்டிலிங்கமரம்
மாவுலிங்கமரம்          ஆக 2



வக்கணத்திமரம்
வசம்பு

வசியமூலிகைவகை

சீதேவிசெங்கழுநீர்
நிலவூமத்தை
வெள்ளெருக்கு
பொற்றலைக்கையான்
கருஞ்செம்பை

சித்த வைத்திய தொகையகராதி 2351 - 2400 மூலிகைச் சரக்குகள்


முள்ளிக்கீரைவகை

முள்ளிக்கீரை
சிவப்புமுள்ளிக்கீரை         ஆக 2

முன்னைவகை

முன்னை
கொடிமுன்னை
பெருமுன்னை            ஆக 3

மூ
மூக்குத்திக்காய்க்கொடி   

மூங்கில்வகை


மூங்கில்
பெருமூங்கில்
விஷமூங்கில்
கல்மூங்கில்            ஆக 4

மூலிகைப்பால்வகை

எருக்கம்பால்
குருக்குப்பால்
அத்திப்பால்
ஆலம்பால்
கள்ளிப்பால்
தில்லம்பால்
காட்டாமணக்குப்பால்
ஆதளைப்பால்
வேலிப்பருத்திப்பால்
திருகுகள்ளிப்பால்
அரளிப்பால்           ஆக 11

மூலிகையரிசிவகை

வாலானாசி
வாலுளுவையரிசி
சிறுவாலுளுவையரிசி
சவ்வரிசி
கார்போகரிசி
காடைக்கண்ணியரிசி
நத்தைவீராசி
பார்லியரிசி
புட்டரிசி
புல்லரிசி
ஏலரிசி
வெப்பாலையரிசி
விளாவரிசி
எர்க்கட்டரிசி
சாலியரிசி
மூங்கிலரிசி           ஆக 16

மெ

மெழுகுவகை


மெழுகு
கொசுவந்தேன்மெழுகு        ஆக 2

மே


மேகநாதமூலிகைச்செடி
மேதைச்செடி

மை


மைச்சுழட்டிச்செடி

மொ

மொச்சைவகை


கருமொச்சை
வெண்மொச்சை
பேய்மொச்சை
பீனிஸ்மொச்சை
கரும்பீனிஸ்மொச்சை        ஆக 5

மோ

மோகடஞ்செடி
மோனத்திச்செடி

சித்த வைத்திய தொகையகராதி 2301 - 2350 மூலிகைச் சரக்குகள்


முந்திரிவகை

இனிப்புக்கொடிமுந்திரி
புளிப்புக்கொடிமுந்திரி
கொட்டைமுந்திரி
திராட்சைமுந்திரி
கிஸ்மிஸ்முந்திரி         ஆக 5

முப்பத்திரண்டு அவயவங்கள்

தலையுச்சி
நெற்றி
மூக்கு
கண்
புருவம்
காது
முகம்
தாடைமுட்டி
கன்னம்
வாய்
உதடு
நாக்கு
கழுத்து
தோள்
மார்பு
வயிறு
விளா
முதுகு
தொப்புள்
இடுப்பு
ஐக
முழங்கை
மணிக்கை
விரல்
குறி
குதம்
தொடை
முழந்தாள்
கனைக்கால்
பாதம்
கால்விரல்
உள்ளங்கால்          ஆக 32

முருங்கைவகை

முருங்கை
கசப்புமுருங்கை
தவசிமுருங்கை
புனல்முருங்கை          ஆக4

முல்லைவகை

கொடிமுல்லை
செடிமுல்லை
ஊசிமுல்லை           ஆக 3

முள்முருங்கைவகை


முள்முருங்கை
வெள்ளைமுள்முருங்கை
முள்ளிலாமுருங்கை         ஆக 3

முள்ளங்கிவகை


முள்ளங்கி
சுவற்றுமுள்ளங்கி
சேம்முள்ளங்கி           ஆக 3

சித்த வைத்திய தொகையகராதி 2251 - 2300 மூலிகைச் சரக்குகள்


மனமுருகிச்செடி

மா

மாவகை


அரோட்டுமா
மரிக்கண்மா
அரிசிமா
கூகைநீர்மா           ஆக 4

மாதளைவகை


சிவப்புமாதளை
வெண்மாதளை
புளிப்புமாதளை
இனிப்புக்கொடிமாதளை
புளிப்புக்கொடிமாதளை       ஆக 5

மாமரவகை

இனிப்புமாமரம்
ஒட்டுமாமரம்
காட்டுமாமரம்          ஆக 3

மரமாலைச்செடி

மாரணமூலிகை

கார்த்திகைக்கிழங்கு
நிர்விஷம்
கருஞ்சூரை
நச்சுப்புல்
மருதோன்றி
கொடிவேலி
அம்மான்பச்சரிசி
ஒடுவை           ஆக 8

மாவுலிங்கமரம்

மி

மிளகரணைச்செடி

மிளகாய்வகை


மிளகாய்
பச்சைமிளகாய்
வெண்மிளகாய்
கருங்குண்டுமிளகாய்
கானல்மிளகாய்
குடைமிளகாய்         ஆக 6

மிளகுவகை

மிளகு
வால்மிளகு
வெண்மிளகு          ஆக 3

மீ

மீனைவகை
மீன்கொல்லிச்செடி

மு

முசுட்டைவகை


முசுட்டை
பேய்முசுட்டை
போன்முசுட்டை          ஆக 3

முசுமுசுக்கை
முடவாட்டுக்கால்மரம்

முட்டிச்செடிவகை


பிராமுட்டி
சித்தாமுட்டி
பேராமுட்டி
விஷமுட்டி
சிவப்புச்சித்தாமுட்டி        ஆக 5

முட்டைக்கோசு
முத்திருக்கன்செவி

முத்துச்சோளவகை


வெண்முத்துச்சோளம்
சிவப்புமுத்துச்சோளம்
மஞ்சள்முத்துச்சோளம்
கருப்புமுத்துச்சோளம்        ஆக 4

சித்த வைத்திய தொகையகராதி 2201 - 2250 மூலிகைச் சரக்குகள்


மலைமரவகை

கருத்தாளிமரம்
இருவாட்சிமரம்
கருக்குவாச்சிமரம்
கோங்கிலவமரம்
ஈருவல்லிமரம்
உதிரிமாரிமரம்
ஊக்கிணாமரம்
எருக்கிலைமரம்
காட்டெலுமிச்சைமரம்
நாங்கில்மரம்
துளசிமரம்
மஞ்சட்கடம்பமரம்
செங்கடம்பமரம்
அனிச்சைமரம்
ஆச்சாமரம்
ஆயிலியமரம்
பேயால்மரம்
ஆட்டுலாமரம்
நுhரைமரம்
கருங்காலிமரம்
வேங்கைமரம்
தேக்குமரம்
எழுமுள்மரம்
கஸ்தூரிநாறிமரம்
கருந்துவரைமரம்
காஞ்சிரைமரம்
குருந்துமரம்
கானல்மாமரம்
கானல்வாழை
குங்கிலியமரம்
கூந்தற்கமுகுமமரம்
கூமாமரம்
செண்பகமரம்
சந்தனமரம்
சுனைப்புங்குமரம்
மலைப்பருத்திமரம்
மலைநொச்சிமரம்
மலைப்பூவரசுமரம்
தேவதாருமரம்
பெருங்காயநாறிமரம்
கருநெல்லிமரம்
மலைமொச்சிமரம்
தேற்றாமரம்          ஆக 59

மல்லிவகை

கொத்தமல்லி
காட்டுக்கொத்தமல்லி       ஆக 2

மல்லிகைமரம்

மல்லிகைவகை

மல்லிகை
குடைமல்லிகை
பவளமல்லிகை
காட்டுமல்லிகை
ஊசிமல்லிகை          ஆக 5

சித்த வைத்திய தொகையகராதி 2151 - 2200 மூலிகைச் சரக்குகள்


மலைச்செடிவகை

ஆள்வாடைதட்டிச்செடி
உப்பிடாலிச்செடி
கானல்மிளகாய்ச்செடி
குடைமேற்குடைச்செடி
சுண்டைச்செடி
மலைச்செந்தொட்டி
குறிஞ்சாச்செடி
செங்கொடுவேலிச்செடி
கருங்கொடுவேலிச்செடி
பேய்ச்சுண்டைச்செடி
சுனைத்துளசிக்கொடி
நாகதாளிச்செடி
கிரந்திநாயகச்செடி
குருஞ்சிச்செடி
கருநாயுருவிச்செடி
மலைப்பச்சைச் செடி
மேதைச்செடி
மகாமேதைச்செடி
கற்றாரைச்செடி          ஆக 33

மலைப்பிரண்டைவகை

முப்பிரண்டை
நாகப்பிரண்டை
சிவப்புப்புளியம்பிரண்டை
மணிப்பிரண்டை          ஆக 4

மலைப்புல்வகை

தரகம்புல்
காவட்டம்புல்
மாந்தப்புல்
பீநசப்புல்
நஞ்சுப்புல்
சோதிப்புல்
காமாட்சிப்புல்          ஆக 7

மலைப்பூண்டுவகை
கீரிப்பூண்டு
கோழிக்காற்பூண்டு
தீமுறிப்பூண்டு
கல்லுருவிப்பூண்டு         ஆக 4

மலைமரவகை


சூலிமரம்
மலையத்திமரம்
தோதகத்திமரம்
மலையாளி
ஏரழிஞ்சில்
இறங்கழிஞ்சில்
அகில்மரம்
கல்லாலமரம்
இரும்பகமரம்
ஊகாமரம்
இனிப்பெலுமிச்சைமரம்
எருக்கிலைமரம
செங்கிளுவை
அசோகுமரம்
அச்சமரம்
ஆவிமரம்

சித்த வைத்திய தொகையகராதி 2101 - 2150 மூலிகைச் சரக்குகள்


மலைக்கள்ளிவகை

திருகுகள்ளி
கொடிக்கள்ளி
ஐங்கணுக்கள்ளி
செஞ்சதுரக்கள்ளி
சதுரக்கள்ளி           ஆக 5

மலைக்கற்றாழைவகை

மலைக்கற்றாழை
செங்கற்றாழை
காகபடக்கற்றாழை
குருவரிக்கற்றாழை
பேய்க்கற்றாழை          ஆக 5

மலைக்கொடிவகை

இண்டங்கொடி
செவ்விண்டங்கொடி
நுரையிண்டங்கொடி
வெண்கண்டங்கத்திரிக்கொடி
கட்டுக்கொடி
பெருங்கட்டுக்கொடி    
கருங்கட்டுக்கொடி
செங்கழற்சிக்கொடி
கொடியத்தி
புல்லுருவிக்கொடி
உப்பிலாங்கொடி
ஊசலாங்கொடி
ஓடாங்கொடி
கருடக்கொடி
மலைவெற்றிலைக்கொடி
தெல்லுக்கொடி
கொடிமுன்னை
திரளங்கொடி
முசுட்டைக்கொடி
வள்ளிக்கொடி
அடப்பங்கொடி
வஞ்சிக்கொடி
கருஞ்சீந்திற்கொடி         ஆக 23

மலைக்கோரைவகை


சுனைக்கோரை
பெருங்கோரை
கல்கோரை
ஊசிக்கோரை          ஆக 4

மலைச்செடிவகை

தொழுகண்ணிச்செடி
அழுகண்ணிச்செடி
கெவுரியச்சஞ்செடி
குத்துவல்லாரைச்செடி
கருவூமத்தைச்செடி
ஏலக்காய்ச்செடி
உள்ளொட்டிச்செடி
பிரவொட்டிச்செடி
கருங்கரிப்பான்செடி
காகோளி
மலைக்காளான்
வெண்கிலுகிலுப்பைச்செடி
வெள்ளையாவரைச்செடி
Powered by Blogger.