சித்த வைத்திய தொகையகராதி 1051 - 1100 மூலிகைச் சரக்குகள்


சூதத்தின் மித்துரு

வெண்காரம்
தீமுருகல்
அபிரேகம்
நாகம்             ஆக 18

தங்கத்திற்குச் சத்துரு

சவுட்டுப்பு
தாளகம்
நாகம்
நிமிளை
கண்டர்
வங்கம்
கெளரிப்பாஷாணம்
இணங்கன்
வெள்ளைப்பாஷாணம்
பொன்னம்பர்
சவ்வீரம்
கிளிஞ்சி
மனோசிலை
அண்டத்தோல்
குதிரைப்பற்பாஷாணம்
சூதம்
கெந்தி
கோமுகம்
காந்தம்
மிர்தார்சிங்கி
அபிரேகம்            ஆக 21

மற்றதெல்லாம் மித்துருவாம்.

துருசிற்குச் சத்துரு

வங்கம்
சவுக்காரம்
அஞ்சனப்பாஷாணம்
இணங்கன்
சூடன்
அபிரேகம்
சீனம்
வெள்ளைப்பாஷாணம்
கல்லுப்பு
கல்சவுடு
மிர்தார்சிங்கி
காந்தம்
இந்துப்பு
பூநாகம்
சவுடு
தொட்டிப்பாஷாணம்        ஆக 16

துருசிற்கு மித்துரு

வெங்காரம்
வீரம்
கெந்தி
சூதம்
அரிதாரம்
சாரம்
துத்தம்
துளகம்
தந்தம்

சித்த வைத்திய தொகையகராதி 1001 - 1050 மூலிகைச் சரக்குகள்


சாரத்திற்குச் சத்துரு

கெளரிப்பாஷாணம்
லிங்கம்
கபரி
நிமிளை
பண்ணை
பூரம்
மனோசிலை            ஆக 7

சாரத்திற்கு மித்துரு

சவுடு
கிளிஞ்சி
படிகாரம்
வளையலுப்பு
இரும்பு
காந்தம்
வங்கம்
அண்டத்தோல்
சுக்காங்கல்
மனோசிலை
சுண்ணம்
காரியம்
கடல்நுரை
அபிரேகம்
கல்லுப்பு
இந்துப்பு            ஆக 16

சூதத்தின் சத்துரு

சத்திக்சாரம்
மிர்தார்சிங்கி
கெளரிப்பாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்
குதிரைப்பற்பாஷாணம்
பொன்னம்பர்
கல்சவுடு
வெடியுப்பு
இரும்பு
காந்தம்
சூடன்
நுமிளை
பூநீறு             ஆக 13

சூதத்தின் மித்துரு

அஞ்சனக்கல்
பவழப்புத்து
காரியம்
வங்கம்
மனோசிலை
கெந்தி
வீரம்
தாளகம்
தொட்டி
வெள்ளி
செம்பு
துருசு
சாரம்
துத்தம்

சித்த வைத்திய தொகையகராதி 951 - 1000 மூலிகைச் சரக்குகள்


இரும்பிற்கு மித்துரு

பூநாகம்
ரசவர்த்தம்
தங்கம்
வெள்ளி
காரியம்              ஆக 11

காந்தத்திற்கு மிதுவே சத்துரு மித்துருவுமாம்.

கல்லுப்பிற்குச் சத்துரு

இந்துப்பு
பேதி
வீரப்பாஷாணம்
சூடன்
புடிகாரம்
காந்தம்
சவுட்டுவில்லை
பவழப்புத்து
மிர்தார்சிங்கி
மனோசிலை
பழம்புளி            ஆக 11

கல்லுப்பிற்கு மித்துரு

அபிரேகம்
லிங்கம்
செம்பு
காரம்
கெளரிப்பாஷாணம்
நாகம்
கெந்தி
தாளகம்
நிமிளை
வெள்ளைப்பாஷாணம்
பூரம்
இரும்பு
வங்கம்            ஆக 13

காரியச் சத்துரு

கல்லுப்பு
சாத்திரபேதி
நிமிளை
ராசவர்த்தம்
கிளிஞ்சி
ஏரண்டம்
நத்தை
கெளரிப்பாஷாணம்
சற்சுண்ணம்
அபிரேகம்
கல்நாறு
வெடியுப்பு
அயம்
காந்தம்             ஆக 14

காரிய மித்துரு

லங்கம்
சூதம்
பூநாகச்செம்பு
சேம்பு
வெள்ளி
நாகம்
மயூரச்செம்பு            ஆக 7

சித்த வைத்திய தொகையகராதி 901 - 950 மூலிகைச் சரக்குகள்


கோரைவகை

கோரை
உப்பங்கோரை
ஊசிக்கோரை
கஞ்சாங்கோரை
கம்பங்கோரை
சுனைக்கோரை
பாய்க்கோரை
கற்கோரை            ஆக 8

கோரோசனைவகை

கோரோசனை
வைப்புக்கோரோசனை        ஆக 2

கோவைவகை


கோவை
அப்பைக்கோவை 
இராமக்கோவை
ஐவிரலிக்கோவை
கருங்கோவை
கொல்லன்கோவை
கற்கோவை           ஆக 7

கௌ

கௌபலச்செடி



சங்கஞ்செடிவகை


சங்கஞ்செடி
சங்கங்குப்பிச்செடி        ஆக 2

சஞ்சீவிமூலிகைவகை

சஞ்சீவிமூலிகை
மேகசஞ்சவீமூலிகை        ஆக 2

சடைச்சிவகை

கருஞ்சடைச்சி
வாய்க்காற்சடைச்சி        ஆக 2

சணம்புச்செடி
சதகுப்பை
சதாப்பிலை

சத்துருமித்துருச் சரக்குகள்

இரும்பிற்குச் சத்துரு


சுலாசித்து
பூநீறு
அண்டவோடு
வெண்கலம்
நிமிளை
வங்கம்
கிளிஞ்சி
திரா
கெந்தி
காரம்
சவ்வீரம்
மனோசலை
மிர்தார்சிங்கி
கெளரிப்பாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்
அபிரேகம்
வெண்காரம்           ஆக 17

இரும்பிற்கு மித்துரு


கேந்தி
சூடன்
நுகம்
காந்தம்
செம்பு
பூரம்

சித்த வைத்திய தொகையகராதி 851 - 900 மூலிகைச் சரக்குகள்


கொடிவகை

குமிட்டிக்கொடி
ஓடாங்கொடி
குவளைக்கொடி
குறட்டைக்கொடி
சவுரிக்கொடி
பிரம்புக்கொடி
பிள்ளைதாட்சிக்கொடி
ஆட்டாங்கொடி
மாந்தக்கொடி
கருடக்கொடி          ஆக 16

கொடிவேலிவகை

கொடிவேலி
கருங்கொடிவேலி
செங்கொடிவேலி         ஆக 3

கொட்டிவகை


களைக்கொட்டி
கண்மாய்க் கொட்டி        ஆக 2

கொட்டைவகை

அக்ரோட்டுக்கொட்டை
சேங்கொட்டை
பூந்திக்கொட்டை
புன்னைக்கொட்டை        ஆக 4

கொத்தவரைவகை

சிறுகொத்தவரை
பெருங்கொத்தவரை
சீனிக்கொத்தவரை        ஆக 3

கொத்தான்வகை


கொத்தான்
வோல்லாக்கொத்தான்
முடக்கொத்தான்        ஆக 3

கொய்யாவகை

கொய்யா
வெள்ளைக்கொய்யா       ஆக 2

கொழுஞ்சிவகை

கொழுஞ்சி
கடற்கொழுஞ்சி
வெண்கொழுஞ்சி        ஆக 3

கொழுமிச்சைவகை


கொழுமிச்சை
காட்டுக்கொழுமிச்சை
சருக்கரைக்கொழுமிச்சை
புளிப்புக்கொழுமிச்சை       ஆக 4

கொள்ளுவகை

கொள்ளு
காட்டுக்கொள்ளு
கருங்கொள்ளு          ஆக 3

கொன்னைவகை


கொன்னை
சரக்கொன்னை
சிறுகொன்னை
குளோப்புக்கொன்னை
புலிநகக்கொன்னை
மயிற்கொன்னை         ஆக 6

கோ

கோங்குவகை


கோங்கு
சடைக்கோங்கு          ஆக 2

கோடகசாலை
கோஷ்டம்

கோதுமைவகை


கோதுமை
வாற்கோதுமை          ஆக 2

சித்த வைத்திய தொகையகராதி 801 - 850 மூலிகைச் சரக்குகள்


குதிரைவாலிதட்டைவகை

பெருங்குதிரைவாலி
வெண்குதிரைவாலி
சிவப்புக்குதிரைவாலி        ஆக 3

குத்துப்பிடாரிச்செடி
குந்திரிக்கம்

குப்பைமேனிச்செடிவகை

குப்பைமேனி
வெண்குப்பைமேனி         ஆக 2

குமிட்டிவகை

குமிட்டிக்காய்க்கொடி
கச்சக்குமிட்டிக்கொடி
பேய்க்குமிட்டிக்கொடி
குமிட்டிக்கீரை
சிவப்புக்குமிட்டிக்கீரை        ஆக 5

குமிழ்வகை

குமிழ்
கருங்குமிழ்
செங்குமிழ்
சிறுகுமிழ்            ஆக 4

குருக்குச்செடிவகை

குருந்துவகை

குருந்து
மயிலாடுங்குருந்து         ஆக 2

குல்கந்து

குவளைவகை

கருங்குவளை
செங்குவளை           ஆக 2

குளம்படிவகை

மாட்டுக்குளம்படி
குதிரைக்குளம்படி
கழுதைக்குளம்படி         ஆக 3

குறண்டிவகை


குறண்டி
ஊசிக்குறண்டி
சடைக்குறண்டி    
பாற்குறண்டி
முட்குறண்டி           ஆக 5

குன்மக்குடோரி

குன்றிமணிவகை


குன்றிமணி
பெருங்குன்றிமணி
கருங்குன்றிமணி
வெண்குன்றிமணி
மஞ்சட்குன்றிமணி        ஆக 5

கூ

கூத்தன்குதம்பைவகை


கூத்தன் குதம்பை
சிவப்புக்கூத்தன் குதம்பை      ஆக 2

கூமாமரம்
கூழ்க்கஞ்சி

கெ


கெருடக்கொடி

கே

கேந்திச்செடி
கேப்பை

கை


கைவளாக்கைமரம்

கொ

கொடிவகை


அடப்பங்கொடி
உப்பிலாங்கொடி
ஊசலாங்கொடி
ஊனாங்கொடி
கருங்கொடி
காத்தொட்டிக்கொடி

சித்த வைத்திய தொகையகராதி 751 - 800 மூலிகைச் சரக்குகள்


காளான்வகை

காளான்
பேய்க்காளான்
மலைக்காளான்
மரக்காளான்            ஆக 4

கி

கிராம்பு
கிருமிச்சத்துரு

கிலுகிலுப்பைவகை

பெருங்கிலுகிலுப்பை
செங்கிலுகிலுப்பை
வெள்ளைக்கிலுகிலுப்பை       ஆக 3

கிழங்குவகை


உருளைக்கிழங்கு
கரணைக்கிழங்கு
சிறுகிழங்கு
சேனைக்கிழங்கு
சேமங்கிழங்கு

இனி மருந்துக் கிழங்குகள்


காட்டுக்கரணைக்கிழங்கு
குண்டோசரிக்கிழங்கு
கூகைக்கிழங்கு
கோடங்கிழங்கு
தண்ணீர்விட்டான்கிழங்கு
நிலப்பனைக்கிழங்கு
பிரப்பங்கிழங்கு
பூமிச்சருக்கரைக் கிழங்கு
பூலாங்கிழங்கு
விப்புருதிக்கிழங்கு
வெருகன்கிழங்கு
நிர்விஷக்கிழங்கு         ஆக 17

கிளுவைவகை

கிளுவை
செங்கிளுவை
மாங்கிளுவை          ஆக 3

கீ


கீரைவகை

காசினிக்கீரை
குப்பைக்கீரை
குமிட்டிக்கீரை
கோழிக்கீரை
சாணாக்கீரை
பலகீரை
பிண்ணாக்குக்கீரை
புதினாக்கீரை
மகிளிக்கீரை
மணலிக்கீரை
முக்குளிக்கீரை
வள்ளைக்ரை          ஆக 12

கீரைத்தண்டுவகை


கீரைத்தண்டு
ரோசுக்கீரைத்தண்டு
செங்கீரைத்தண்டு
முளைக்கீரைத்தண்டு
வெண்கீரைத்தண்டு        ஆக 5

குக்கில்

குங்கிலியவகை


குங்கிலியம்
கருங்குங்கிலியம்         ஆக 2

குடைமேற்குடை
குதிரைவாலிக்கொடி

சித்த வைத்திய தொகையகராதி 701 - 750 மூலிகைச் சரக்குகள்


கள்ளிவகை

பொத்தைக்கள்ளி
சதுரக்கள்ளி
செஞ்சதுரக்கள்ளி
திருகுகள்ளி          
கள்ளிமுளையான்          ஆக 9

கள்ளுவகை

தென்னங்கள்ளு
பனங்கள்ளு
வேப்பங்கள்ளு          ஆக 3

கறிவேப்பிலைவகை

கறிவேப்பிலை
காட்டுக்கறிவேப்பிலை        ஆக 2

கற்கண்டுவகை

சீனிக்கற்கண்டு
பத்தாய்க்கற்கண்டு
பனங்கற்கண்டு           ஆக 3

கற்பூரவகை

கற்பூரம்
பச்சைக்கற்பூரம்
இரசகற்ரம்            ஆக 3

கற்பூரத்தைலம்

கற்றாழைவகை

கற்றாழை
செங்கற்றாழை
பேய்க்கற்றாழை
கருங்கற்றாழை
நார்க்கற்றாழை
இலைக்கற்றாழை
வரிக்கற்றாழை
நாகப்படக்கற்றாழை
மருட்கற்றாழை          ஆக 9

கா

காகோளிவகை

சிறுகாகோளி
பெருங்காகோளி          ஆக 2

காக்கட்டான்வகை


காக்கட்டான்
கருங்காக்கட்டான்          ஆக 2

காசரைக்கீரைவகை

கொடிக்காசவரை
செடிக்காசரை          ஆக 2

காசுக்கட்டி
காட்டுப்பாக்குச்செடி
காந்தல்மலர்

காந்திச்செடிவகை

சந்திரகாந்திச் செடி
சூரியகாந்திச் செடி         ஆக 2

காப்பிக்கொட்டைவகை

காப்பிக்கொட்டை
உருண்டைக்காப்பிக்கொட்டை      ஆக 2

காயாங்குலைச்செடி

காய்வகை

தாணிக்காய்
மாச்சக்காய்
மாசிக்காய்
கடுக்காய்             ஆக 4

காரைவகை

காரஞ்செடி
காரைமரம்
சதக்காரைமரம்           ஆக 3

காலடிப்பூண்டுவகை


மயிற்காலடிப்பூண்டு
யானைக்காலடிப்பூண்டு        ஆக 2

சித்த வைத்திய தொகையகராதி 651 - 700 மூலிகைச் சரக்குகள்


கண்டங்கத்திரிவகை

கண்டங்கத்திரி
வெண்கண்டங்கத்திரி
முள்ளிக்கத்திரி          ஆக 3

கண்டில்வெண்ணெய்

கண்ணிச்செடிவகை


அழுகண்ணி
தொழுகண்ணி
காடைக்கண்ணி          ஆக 3

கண்ணுப்பீழைசெடிவகை


கண்ணுப்பீழைச்செடி
சிறுகண்ணுப்பீழைச்செடி       ஆக 2

கத்திரிவகை

கத்திரி
காருகத்திரி
கொடிக்கத்திரி
செங்கத்திரி
நித்தக்கத்திரி
காட்டுக்கத்திரி
முள்ளிக்கத்திரி          ஆக 7

கஸ்தூரி
கத்தைக்காம்பு

கமுகுவகை

கமுகு
கூந்தற்கமுகு          ஆக 2

கம்பந்தட்டைவகை

தோட்டக்கம்பு
காட்டுக்கம்பு
கணுக்கம்பு          ஆக 3

கம்பளிமரம்

கரந்தைவகை

கொட்டான்கரந்தை
சிவகரந்தை
விஷ்ணுகரந்தை
வெள்ளைவிஷ்ணுகரந்தை      ஆக 4

கரிப்பான்வகை

கரிப்பான்
கருங்கரிப்பான்
செங்கரிப்பான்
பொற்றலைக்கரிப்பான்        ஆக 4

கருங்காலிமரவகை


கருங்காலிமரம்
செங்கருங்காலிமரம்
வெக்காலிமரம்          ஆக 3

கரும்புவகை


கரும்பு
செங்கரும்பு
பேய்க்கரும்பு
வெண்கரும்பு
இரஸ்தாளிக்கரும்பு         ஆக 5

கல்மதம்
கல்லூரி

கழற்சிக்கொடிவகை

கழற்சிக்கொடி
சிவப்புக்கழற்சிக்கொடி       ஆக 2

களாவகை

களாமரம்
சிறுகளாச்செடி           ஆக 2

கள்ளிவகை

இலைக்கள்ளி
ஐங்கணுக்கள்ளி
கோபுரக்கள்ளி
மரக்கள்ளி

சித்த வைத்திய தொகையகராதி 601 - 650 மூலிகைச் சரக்குகள்


கடைச்சரக்குவகை

காசுக்கட்டி
காட்டுச்சீரகம்
கிராம்பு
குக்கில்
குங்குமப்பூ
குரோசாணி யோமம்
கூகைக்கிழங்கு
கெவுளா
கொடிவேலி
கோஷ்டம்
கோரோசனை
சடாமஞ்சள்
சதகுப்பை
சாதிக்காய்
சாதிப்பத்கிரி
சிறுதேக்கு
சிறுநாகப்பூ
சிவதைவேர்
சீரகம்
சுக்கு
செவ்வியம்
சேங்கொட்டை
தாளிசப்பத்திரி
தான்றிக்காய்
திப்பிலி
தேசாவரம்
நீர்வெட்டிமுத்து
நெல்லிவத்தல்
நேர்வாளம்
பற்படாகம்
பாக்கு
பூனைக்கண் குங்கிலியம்
பெருஞ்சீரகம்
மஞ்சள்
மரமஞ்சள்
மாச்சக்காய்
மிளகு
யானைத்திப்பிலி
லவங்கப்பத்திரி
ரோஜாமொட்டு
வசம்பு
வாய்விளங்கம்
வால்மிளகு
வாலுவையரிசி
வெண்கடுகு
வெண்குங்கிலியம்
வெண்மிளகு
வெந்தயம்           ஆக 64

கட்டுக்கொடிவகை

சிறுகட்டுக்கொடி
பெருங்கட்டுக்கொடி
கருங்கட்டுக்கொடி         ஆக 3
Powered by Blogger.