போகர் சப்தகாண்டம் 1046 - 1050 of 7000 பாடல்கள்
1046. ஒன்றான கெவுரியது
விராகனொன்று ஒளிவான சிங்கியது விராகனொன்று
குன்றான வீரமது விராகனொன்று
குறிப்பான பூரமது விராகனொன்று
தன்றான லிங்கமது விராகனொன்று
தாங்கான சூடனது விராகனொன்று
பன்றான துரிசியது
விராகனொன்று பாங்கான சூதமது விராகனொன்றே
விளக்கவுரை :
1047. சூதமுடன் நாகமது விராகனொன்று
சூட்சுமாந் துத்தமது விராகனொன்று
நாதமாங் கெந்தியது
விராகனொன்று நலமான காரமது விராகனொன்று
கீதமாங் குடோரியது
விராகனொன்று கெடியான சீனமது விராகனொன்று
வேகமாங் கருடக்கால்
விராகனொன்று விரைவான கருமாவும் விராகனொன்றே
விளக்கவுரை :
[ads-post]
1048. ஒன்றாக விவையெல்லாங்
கல்வமிட்டு உத்தமனே மலைத்தேனில் தன்னிலாட்டும்
குன்றாமல்
நாற்சாமமாட்டியேதான் குமுறவே வச்சிமாங் குகையில்வைத்து
பன்றாகச்
சீலையதுவலுவாய்ச்செய்து பாங்குடனே ரவிதனிலே காயவைத்து
நன்றாக யுலைமூட்டி
மூசைவைத்து நலமாக மூசையது வூதிடாயே
விளக்கவுரை :
1049. ஊதியே வச்சிரமாங் குகையேதன்னை வுடைத்துப்பார் வுத்தமனேயென்னசொல்வேன்
நீதியாங் காந்தமது சத்தேயாகி
நிலைத்துதுடா காயத்துக்குயிருமாச்சு
வாதியே கெந்தகமும்
ரசமுமூட்டி வரிசைபெற பொற்றலையின் சாற்றினாலே
ஆதியாமுப்பூவில்
குருவுஞ்சேர்த்து அப்பனே நாற்சாமமரைத்திடாயே
விளக்கவுரை :
1050. அரைத்துமே காசிபென்ற
மேருக்கேத்தி அடவாகமூன்றுநாளெரித்துமேதான்
நிரைத்துமே யாறவிட்டு
யெடுத்துப்பாரு நெடிதான செந்தூர குப்பிவைப்பு
பரைத்துமே செந்தூர
மண்டலந்தான் பாங்காக கொண்டிடவே காயம்பொன்னாம்
திரைத்துமே
நரைதிரையுமற்றுப்போகும் தெளியமே தேகமதுகற்றூணாமே
விளக்கவுரை :