பத்திரகிரியார் பாடல்கள் 11 - 15 of 231 பாடல்கள்
பத்திரகிரியார் பாடல்கள் 11 - 15 of 231
பாடல்கள்
11. வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும்
எக்காலம்?
விளக்கவுரை :
12. ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும்
எக்காலம்?
விளக்கவுரை :
13. தந்தை, தாய், மக்கள், சகோதரரும்
பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
14. மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்;
தன்னுயிர்போல் எண்ணித் தவம்
முடிப்பது எக்காலம்?
விளக்கவுரை :
15. பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்;
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி
எக்காலம்?
விளக்கவுரை :