சித்த வைத்திய தொகையகராதி 551 - 600 மூலிகைச் சரக்குகள்




ஐவிரலிச்செடி



ஒடுவைவகை

ஒடுவைச்செடி
ஒடுவைமரம்            ஆக 2

ஒட்டுவகை

சதையொட்டி
பிறவொட்டி
உள்ளொட்டி
ஆடையொட்டி           ஆக 4

ஒட்டுப்புல்வகை


ஒட்டுப்புல்
தலையொட்டிப்புல்         ஆக 2

ஒட்டைமரம்
ஒரளிச்செடி



ஓமவகை

ஓமம்
குரோசாணியோமம்        ஆக 2

ஓள

ஓளணிகம்



கசகசாவகை

கசகசா
கருப்புக் கசகசா         ஆக 2

கச்சோலம்

கஞ்சாங்கோரைவகை

கஞ்சாங்கோரைச்செடி
கஞ்சாங்கோரைப்புல்        ஆக 2

கஞ்சாச்செடிவகை

கஞ்சாச் செடி
சடைக்கஞ்சாச்செடி         ஆக 2

கடம்புவகை

கடம்பு
செங்கடம்பு
நிலக்கடம்பு
நீர்க்கடம்பு
மஞ்சட்கடம்பு           ஆக 6

கடலைவகை

கடலை
கருங்கடலை
வெண்கடலை
பேய்க்கடலை
நிலக்கடலை
பட்டாணிக்கடலை         ஆக 6

கடுகுவகை

கடுகு
வெண்கடுகு 
நாய்க்கடுகு           ஆக 3

கடுகுரோகணிவகை

கடுகுரோகணி
கருப்புக் கடுகுரோகணி       ஆக 2

கடைச்சரக்குவகை

அதிமதுரம்
அதிவிடையம்
அரக்கு
அரக்கை
ஓமம்
கடுகு
கடுகுரோகணி
கடுக்காய்
கரூங்குங்கிலியம்
கஸ்தூரி
கஸ்தூரிமஞ்சள்
கருஞ்சீரகம்
கார்போகவரிசி

சித்த வைத்திய தொகையகராதி 501 - 550 மூலிகைச் சரக்குகள்


இவைகள் செந்தூரத்தாதி சத்தாகும் மற்றவை சேர்ந்தலாகாது.

வர்ணச்சரக்கு

உப்பு
நாகம்
தங்கம்
உபரசம்
நிமிளை
சூதம்
கெளரி            ஆக 7

இவைகள் சேர்ந்தால் ஏமவாதமாகும். இல்லாவிடிற் பொன்னாகாது.

உருத்திராட்சம்



ஊக்குணாமரம்

ஊமத்தைவகை

ஊமத்தை
கருவூமத்தை
கொடியூமத்தை
பொன்னூமத்தை
மருளுமத்தை           ஆக 5

ஊறுகாய் வகை


எலுமிச்சங்காய்
மாங்காய்
பச்சைமிளகாய்
நெல்லிக்காய்
களாக்காய்
இஞ்சியூறுகாய்           ஆக 6



எட்டிமரம்

எண்ணெய்வகை

நல்லெண்ணெய்
விளக்கெண்ணெய்
வேப்பெண்ணெய்
புங்கெண்ணெய்
இலுப்பெண்ணெய்
சீமையெண்ணெய்
தேங்காயெண்ணெய்
கடலையெண்ணெய்
சித்தாமணக்கெண்ணெய்
மயில்காலெண்ணெய்         ஆக 10

எருக்கிலைவகை

எருக்கிலைச்செடி
வெள்ளையெருக்கிலைச் செடி
எருக்கிலைமரம்          ஆக 3

எருமைநாக்கிச்செடி

எலிச்செவிக்கீரைவகை

எலிச்செவிக்கீரை
சிவப்பெலிச்செவிக்கீரை       ஆக 2

எலுமிச்சைவகை

எலுமிச்சை
இனிப்பெலுமிச்சை
காட்டெலுமிச்சை
கொடியெலுமிச்சை         ஆக 4

எழுத்தாணிப்பூண்டுவகை

எழுத்தாணிப்பூண்டு
சின்னவெழுத்தாணிப்பூண்டு      ஆக 2

எழுமுள்மரம்

எள்ளுவகை

எள்ளு
வெள்ளையௌளு
காரௌளு
பேயௌளு            ஆக 4



ஏலம்வகை
ஏலம்
சிற்றேலம்
காட்டேலம்            ஆக 3

சித்த வைத்திய தொகையகராதி 451 - 500 மூலிகைச் சரக்குகள்


இவைகளை சூரணித்து சகலத்திற்குஞ் சேர்க்க மித்துருவாம்.

வெண்கரு
நெய்
துருசு
கருரங்கு
தாளகம்
வீரம்   
சவுக்காரம்
வெள்ளை
குன்றி
காரம்
சாரம்
சர்க்கரை
ஏரண்டம்
புராவெச்சம்
குங்கிலியம்
மெழுகு
வர்த்தனை
கம்பளி
முயலெலும்பு
யானைத்தந்தம்
குதிரைக்குளம்பு
சேவல்
கலைக்கொம்பு
முற்கொழுஞ்சி
எருமைக்கொம்பு
ரங்கு
எலியாமணக்குவித்து
பேய்ப்பீர்க்கு
புரசம்வித்து            ஆக 28

இவைகள் சமன்சேர்த்துச் சூரணித்து உபரசங்கள் நவலோகங்களில் சேர்க்க கந்தாகும். இதையே உபரசங்களில் சேர்க்க சத்தாகவும் கடுஞ்சரக்குகளில் சேர்க்க மிருதுவாகவும் மூலிகைகளில் சேர்க்க செம்பாகவும் மணியாகவுமுருக்க உருக்கினத் துதிசத்தாகும்.

நீற்றினத்தாதிசத்து

புனுகு
வீரம்
பூரம்
குருவண்டு
உரம்
சூதம்
கார்முகில்
சவுக்காரச்சுண்ணம்
சூடன்            ஆக 9

இவைகள் நீற்றினத்தாதி சத்தாகும் மற்றவை சேர்ந்தாலாகாது.

செந்தூரத்தாதிசத்து
உபரசங்கள்
நவலோகங்கள்
பாஷாணங்கள்
காரம்
சாரம்
சூதம்            ஆக 6

இவைகள் செந்தூரத்தாதி சத்தாகும் மற்றவைகள்


சேர்ந்தாலாகாது.
மால்தேவி
மனோசிலை
கெந்தி
கெளரி
அபிரேகம்
துத்தம்
வெடியுப்பு            ஆக 7

சித்த வைத்திய தொகையகராதி 401 - 450 மூலிகைச் சரக்குகள்






உருக்குஞ் சரக்குகளுக்கு மித்துரு

இந்துப்பு
மெழுகு
வெள்ளை
தேன்
வெல்லம்
காரம்
நெய்
துருசு
கருரங்கு
தாளகம்
வீரம்
சவுக்காரம்

இவைகள் மித்துருவாம்

வெள்ளை
குன்றி
காரம்
சாரம்
சர்க்கரை
எலுமிச்சை
ஏரண்டம்
புராவெச்சம்
குக்கில்
மெழுகு
சங்கு             ஆக 11

இவைகள் சகலத்துக்கும் மித்துருவாகும்.

சவுக்காரம்
வர்த்தனைக்கல்
புளி
குக்கில்
காரம்
சாரம்
முயலெலும்பு
யானைத்தந்தம்
குதிரைக்குளம்பு
சேவல்
குன்றி
கலைக்கொம்பு
முடக்கொழுஞ்சிவேர்
தாளகம்
எருமைக்கொம்பு
ரங்கு
வீரம்
எரியாலம்வித்து
பேய்ப்பீர்க்கு
புரசம்வித்து
வெள்ளைப்பாஷாணம்
மெழுகு           ஆக 21

இவைகளை சூரணித்து சகலத்திற்குஞ் சேர்க்க மித்துருவாம்.


உருக்கினத்தாதிசத்து
ஏகம்பச்சாரம்
வெண்காரம்
நவச்சாரம்
படிகாரம்
குன்றி            ஆக 4

சித்த வைத்திய தொகையகராதி 351 - 400 மூலிகைச் சரக்குகள்


உருக்குஞ்சரக்குகளுக்குச் சத்துரு

அயம் உருக்குகையில்

வைக்கிராந்தம்
கோழிக்கெந்தி
அஞ்சனப்பாஷாணம்
இணங்கன்
சுரைக்காய்க் கெந்தி
குதிரைப்பற் பாஷாணம்       ஆக 14

இந்தச் சரக்குகளிற் செந்தூரங்கள் செய்து அயம் உருக்குகையிற் கொடுத்தாற் கரியாய்க்கெட்டுப் போகும். மற்றச் சரக்குகளெல்லாமாகும்.

கருநாகம் உருக்குகையில்

நிமிளை
மனோசிலை
கெந்தி
அபிரேகம்
கயரிப்பாஷாணம்
அஞ்சனப்பாஷாணம்
கெளரிப்பாஷாணம்
வெள்ளி             ஆக 8

இந்தச்சரக்குகளிற் செந்தூஙைகள்செய்து கருநாகம் உருக்குகையிற் கொடுத்தாற் கருகிகெட்டுப்போகும். மற்றச் சரக்குகளெல்லாமாகும்.

செம்பு உருக்குகையில்


கருநாகம்
நிமிளை
சிங்கி
வங்கம்
வெள்ளைப்பாஷாணம்
தொட்டிப்பாஷாணம்
கெளரிப்பாஷாணம்
பூமாது
பஞ்சபட்சி
அஞ்சனக்கற்பாஷாணம்
கெந்தி             ஆக 11

இந்தச்சரக்குகளிற் செந்தூரங்கள் செய்து செம்பிற்கொடுத்தால் கெட்டுப்போகும். வெண்காரம் பித்தளை துத்தம் சரக்குகளுமுருக்குகையில் கருநாகத்திற்குச் சொன்ன சரக்குகளாற் களங்கு செந்தூரங்கள் செய்து கொடுத்தாற் கருகிக்கெட்டுப்போகும். மற்றச் சரக்குகளெல்லாமாகும்.

வெள்ளி உருக்குகையில்

வெள்ளீயம்
நாகம்
நிமிளை
காந்தம்
தீமுருகற்பாஷாணம்
கபரிப்பாஷாணம்
பஞ்சபட்சிப்பாஷாணம்
கம்பியுப்பு
சீனம்
சாரம்
குதிரைப்பற்பாஷாணம்
பவழப்புத்து

படிகாரம்
இந்துப்பு
கல்லுப்பு   
வெண்காரம்
லிங்கம்
வீரம்             ஆக 6

இச்சரக்குகள் எவைக்குஞ் சத்துருமித்துருக் களல்லாவாம்.

உருக்குஞ் சரக்குகளுக்கு மித்துரு


வெண்காரம்
காரசாரம்
சூடன்
படிகாரம்
குன்றி
வெண்கருவு
சாரம்

சித்த வைத்திய தொகையகராதி 301 - 350 மூலிகைச் சரக்குகள்


உப்பாகுஞ் சரக்குவகை

கெளரி
சங்கு
சாரம்
சூடன்
சூதம்
தங்கம்
தொட்டி
நாகம்
நாதம்
பச்சைக்கற்பூரம்
வீரம்
வெடியுப்பு
வெண்கருவு
வெள்ளை
வைக்கிராந்தம்          ஆக 22

உப்புவகை

கல்லுப்பு
வெடியுப்பு
இந்துப்பு
வழலையுப்பு
வளையலுப்பு
சவுட்டுப்பு
உவருப்பு
அமுரியுப்பு
கற்பூரவுப்பு
திலாலவணம்
அப்புலவணம்
கெந்திலவணம்
கிந்துலவணம்
காய்ச்சுலவணம்
சாரம்
எவாச்சாரம்
சத்திசாரம்
சிவசாரம்
சீனக்காரம்
ஏகம்பச்சாரம்
வேங்காரம்
சூடன்
கடல்நுரை
பொன்னம்பர்
மீனம்பர்            ஆக 25

உமுரிச்செடி
உரம்

உருக்குஞ்சரக்குகளுக்குச் சத்துரு

அயம் உருக்குகையில்

கெந்தி
மனோசிலை
தாளகம்
நிமிளை
மிர்தார்சிங்கி
வெள்ளைப்பாஷாணம்
வீரபாஷாணம்
சாரம்

சித்த வைத்திய தொகையகராதி 251 - 300 மூலிகைச் சரக்குகள்


உபரசச்சரக்குவகை

நத்தை
நவரத்தினம்
நாகப்பச்சை
நாகமலை
நரகம்
நாகரவண்டு
நீலம்
பச்சை
பவளம்
பன்றிமுள்
பித்தளைமலை
புட்பராகம்
புற்றான்பழம்
பூநாகம்
பேரோசனை
பொன்னப்பிரகம்
பொன்னிமிளை
மஞ்சட்கல்
மண்டூகம்
மந்தாரச்சிலை
மயிர்
மயிலிறகு
மரகதப்பச்சை
மல்லி
மனோசிலை
மாக்கல்
மாங்கீசச்சிலை
மாட்டுக்கொம்பு
மாந்துளிற்கல்
மீனெலும்பு
முடவாட்டுக்கால்
முட்சங்கு
முட்டை
முத்து
முத்துச்சிப்பி
வயிரம்
வராகக்கொம்பு
வெண்கலமலை
வெண்சுக்கான்
வெள்ளி
வெள்ளீயமணல்
வெள்ளீயமலை
வைடூரியம்           ஆக 120

உப்பாகுஞ் சரக்குவகை


அண்டம்
அப்பிரேகம்
இரும்பு
கடல்நுரை
கல்லுப்பு
காந்தம்
கிளிஞ்சிலோடு

சித்த வைத்திய தொகையகராதி 201 - 250 மூலிகைச் சரக்குகள்


உபரசச்சரக்குவகை

கதண்டு
கஸ்தூரியெலும்பு
கருங்கல்
கருஞ்சுக்கான்
கருடப்பட்சிக்கல்
கருமணல்
கருவண்டு
கலைக்கொம்பு
கல்நார்
கற்காந்தம்
கண்மதம்
காஸ்மீரப்படிக்கல்
காகச்சிலை
காகநிமிளை
கரடி
காண்டாமிருகம்
காந்தம்
காரியமணல்
காரூரச்சிலை
காவிக்கல்
கானற்கல்
கிருஷ்ணாப்பிரகம்
குருந்தக்கல்
கோமேதகம்
கோழி
சங்கு
சாத்திரபேதி
சாலக்கிராமம்
சிப்பி
சிலாநாகம்
சிலாவங்கம்
சிவப்பு
சுக்கான்கல்
சுத்தக்கருப்புமண்
சுவேதஅப்ரேகம்
சூடாலைக்கல்
செங்கல்
செம்புமணல்
செம்புமலை
செம்மண்
செவ்வட்டை
செவ்வப்பிரகம்
சொர்ணபேதி
தங்கம்
தந்தம்
தவளைக்கள்
திராமலை
துருசு
தேகக்கல்
நண்டு

சித்த வைத்திய தொகையகராதி 151 - 200 மூலிகைச் சரக்குகள்




ஈஞ்சுவகை

ஈஞ்சு
பேரிஞ்சு
காயாப்பேரிஞ்சு          ஆக 3

ஈருவல்லிமரவகை


ஈருவல்லிமரம்
சொத்தையீருவல்லிமரம்
வெள்ளையீருவல்லிமரம்       ஆக 3



உகாமரவகை

உகாமரம்
செவ்வுகாமரம்
வெள்ளுகாமரம்          ஆக 3

உசில்மரவகை

உசில்மரம்
ஊடுசில்மரம்           ஆக 2

உச்சாடணமூலிகைவகை

வரற்சுண்டி
மான்செவிக்கள்ளி
பெருங்கிலுகிலுப்பை
அரமுறி
கண்டங்கத்திரி
நரிமிரட்டி
தேட்கொடுக்கு
கரந்தை            ஆக 8

உடைமரவகை

உடைமரம்
பேருடை மரம்          ஆக 2

உதியமரம்
உதிரிமாரிமரம்

உபரசச்சரக்குவகை


அஸ்திபேதி
அஞ்சனம்
அப்பிரகம்
அயமலை
அன்னபேதி
ஆட்டுக்கொம்பு
ஆமையோடு
இந்திரகோபம்
இரசிதச்சிலை
இரசிதநிமிளை
இரசிதமணல்
இராசவர்த்தனக்கல்
ஈரக்கல்
உலோகநிமிளை
உலோகம்
உவர்மண்
ஊசிக்காந்தம்
எலிமுள்
எலும்பு
ஏமமலை
ஏமம்
ஓட்டுக்கல்
ஓட்டுக்காந்தம்
கஞ்சநிமிளை
கடல்நுரை
கடற்பாசி
கண்டகச்சிலை

சித்த வைத்திய தொகையகராதி 101 - 150 மூலிகைச் சரக்குகள்


ஆமணக்குவகை

ஆமணக்கு
செவ்வாமணக்கு
சித்தாமணக்கு
உரலாமணக்கு
கடலாமணக்கு
காட்டாமணக்கு
புல்லாமணக்கு          ஆக 7

ஆயிலியமரம்

ஆரைவகை

ஆரை
கடலாரை
கல்லாரை
புளியாரை
வல்லாரை            ஆக 5

ஆலமரவகை

ஆலமரம்
கல்லாலமரம்
பேயாலமரம்           ஆக 3

ஆவரைவகை

வெள்ளையாவரை
ஆவரை
கொடியாவரை
சுடலையாவரை
பொன்னாவரை
சூரத்தாவரை           ஆக 6

ஆவிமரம்

ஆளிவகை


ஆளி
கருத்தாளி            ஆக 2

ஆள்வாடைதட்டிச்செடி



இச்சிமரம்

இஞ்சிமரவகை

இஞ்சி
காட்டிஞ்சி            ஆக 2

இண்டுவகை

இண்டு
செவ்விண்டு
நுரையிண்டு           ஆக 3

இம்புராச்செடி
இருப்பவட்செடி

இரும்பகமரவகை

இரும்பகமரம்
பாலிரும்பகமரம்         ஆக 2

இருவாட்சிவகை

இருவாட்சிச்செடி
இருவாட்சிமரம்
கருக்குவாட்சிமரம்         ஆக 3

இலட்சைக்கட்டைமரம்

இலந்தைவகை

இலந்தை
கொடியிலந்தை
காட்டிலந்தை
புளிப்பிலந்தை          ஆக 4

இலவமரவகை

இலவமரம்
கோங்கிலவமரம்
முள்ளிலவமரம்          ஆக 3

இலுப்பைவகை


இலுப்பை
காட்டிலுப்பை           ஆக 2
Powered by Blogger.