பத்திரகிரியார் பாடல்கள் 41 - 45 of 231
பாடல்கள்
41. இம்மைதனில் பாதகனாய் இருவினைக்கீடாய் எடுத்த
பொம்மைதனைப்போட்டு உன்னைப் போற்றி
நிற்பது எக்காலம்?
விளக்கவுரை :
42. உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளு முன்னே
அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது
எக்காலம்?
விளக்கவுரை :
43. சேவைபுரிந்து சிவரூபக் காட்சிகண்டு
பாவைதனைக் கழித்துப் பயன் அடைவது
எக்காலம்?
விளக்கவுரை :
44. காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டது போல்
பாண்டத்தை நீக்கிப் பரம் அடைவது
எக்காலம்?
விளக்கவுரை :
45. சோற்றுத் துருத்திதனைச் சுமந்து அலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம்போட்டு உனை அடைவது
எக்காலம்?
விளக்கவுரை :