பத்திரகிரியார் பாடல்கள் 46 - 50 of 231
பாடல்கள்
46. தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல்
உடக்கைக் கழற்றி உனைஅறிவது எக்காலம்?
விளக்கவுரை :
47. ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது
எக்காலம்?
விளக்கவுரை :
48. கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
49. புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது
எக்காலம்?
விளக்கவுரை :
50. தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில்
பக்குவம்வந்துன் அருளைப்
பார்த்திருப்பது எக்காலம்?
விளக்கவுரை :