சித்த வைத்திய தொகையகராதி 1551 - 1600 மூலிகைச் சரக்குகள்


நெய்வகை

பசுநெய்
எருமைநெய்
வெள்ளாட்டுநெய்
செம்மறியாட்டுநெய்
பன்றிநெய்
பலநெய்          ஆக 6

நெருஞ்சிவகை

நெருஞ்சி
சிறுநெருஞ்சி
யானைநெருஞ்சி        ஆக 3

நெல்லிச்செடிவகை

கீழ்காய்நெல்லிச்செடி
சிவப்புக்கீழ்காய்நெல்லிச்செடி
மேல்காய்நெல்லிச்செடி      ஆக 3

நெல்லிமரவகை


நெல்லிமரம்
கருநெல்லிமரம்
கொடிநெல்லிமரம்
செந்நெல்லிமரம்        ஆக 4

நே

நேர்வாளம்

நொ


நொச்சிவகை

நொச்சி
கருநொச்சி
மலைநொச்சி
ஐந்திலைநொச்சி       ஆக 4

நொக்சுளிமரம்

நோ

நோம்புவாலிச்செடி

நௌ

நௌபாலிகச்செடி



பசலிக்கொடிவகை


பசலி
கரும்பசலி
செம்பசலி
வெண்பசலி
தரைப்பசலி
சிவப்புத்தரைப்பசலி
கசப்புத்தரைப்பசலி         ஆக 7

பச்சைச்செடிவகை


கதிர்ப்பச்சை
திருநீற்றுப்பச்சை
மலைப்பச்சை
மாசிப்பச்சை           ஆக 4

பஞ்சபூதச்சரக்குவகை

பஞ்சபூத உப்புகள்


பிருதிவி


கல்லுப்பு
இந்துப்பு

அப்பு

சத்திச்சாரம்
சாரம்

தேய்வு

சவுட்டுப்பு
வெடியுப்பு

வாயு

துருசு
வெண்காரம்

ஆகாயம்

சவுக்காரம்
பூரம்           ஆக 10

பஞ்சபூதச் சரக்குகள்


பிருதிவு - சிங்கி
அப்பு - வெள்ளை
தேய்வு - வீரம்
வாயு - லிங்கம்
ஆகாயம் - சூதம்         ஆக 5

சித்த வைத்திய தொகையகராதி 1501 - 1550 மூலிகைச் சரக்குகள்


நாதச்சரக்குவகை

நிமிளை
பூநாகம்
பூநீரு
லிங்கம்
வங்கம்            ஆக 11

நாயகச்செடிவகை

சன்னிநாயகம்
சிலந்திநாயகம்
சுளுக்குநாயகம்
கிரந்திநாயகம்
நேத்திரநாயகம்         ஆக 5

நாயுருவிச்செடிவகை

நாயுருவிச்செடி
கருநாயுருவிச்செடி
செந்நாயுருவிச்செடி       ஆக 3

நாரத்தைவகை

நாரத்தை
கடாநாரத்தை
கருநாரத்தை
கொடிநாரத்தை
சருக்கரைநாரத்தை
சாதிநாரத்தை         ஆக 6

நாரைமரவகை

நாரைமரம்
செந்நாரைமரம்         ஆக 2

நாவிக்கிழங்குவகை

நாவிக்கிழங்கு
கருநாவிக்கிழங்கு
செந்நாவிக்கிழங்கு       ஆக 3

நாறிவகை


பிடங்குநாறி
புறங்கைநாறி
பெருங்காயநாறி
கஸ்தூரிநாறி         ஆக 4

நி


நின்றிடந்தீஞ்சான்கொடி

நீ

நீர்வகை


கடல்நீர்
காடிநீர்
சிறுநீர்
குடநீர்
நீராகாரநீர்
பனிநீர்
பன்னீர்
புளிப்புநீராகாரநீர்
புனற்பாகநீர்           ஆக 8

நீர்முள்ளிவகை


நீர்முள்ளி
வெள்ளைநீர்முள்ளி
பேய்நீர்முள்ளி          ஆக 3

நீர்மேல்நெருப்புச்செடி
நீர்வெட்டிமுத்து

நு

நுக்கிணாமரம்

நூ

நூலாஞ்செடி

நே

நெட்டிவகை


நெட்டி
வயல்நெட்டி         ஆக 2

நெட்டிலிங்கமரம்

சித்த வைத்திய தொகையகராதி 1451 - 1500 மூலிகைச் சரக்குகள்


தேட்கொடுக்குச் செடிவகை

தேட்கொடுக்குச்செடி
பெருந்தேட்கொடுக்குச்செடி     ஆக 2

தேவதாருவகை

தேவதாரு
சரளைத்தேவதாரு
சுனைத்தேவதாரு        ஆக 3

தேற்றாமரவகை


தேற்றாமரம்
பொறித்தேற்றாமரம்        ஆக 2

தேன்வகை

கொம்புத்தேன்
கொசுவந்தேன்
பாகுத்தேன்           ஆக 3

தை

தைலவகை


கற்பூரத்தைலம்
குளித்தைலம்         ஆக 2

தொ

தொடரிச்செடிவகை


முன்தொடரி
புன்தொடரி          ஆக 2

தொயிலிச்செடி

தோ

தோதகத்திமரம்

தௌ

தௌதிகமுல்லைச்செடி



நங்கைச்செடிவகை


சிறியாணங்கை
பெரியாணங்கை
வனநங்கை
வேப்பிலைநங்கை         ஆக 4

நத்தைச்சூரி

நந்தியாவட்டைவகை

நந்தியாவட்டை
அடுக்குநந்தியாவட்டை        ஆக 2

நவுகுமரம்

நவ்வல்மரவகை

கொடிநவ்வல்
திப்பிலிநவ்வல்
நரிநவ்வல்
நவ்வல்
புளிப்புநவ்வல்
வெண்நவ்வல்          ஆக 6

நறுவிலிவகை

நறுவிலிச்செடி
நறுவிலிமரம்          ஆக 2

நன்னாரிவகை

நன்னாரி
பெருநன்னாரி          ஆக 2

நா

நாகதாளிவகை

நாகதாளி
கருநாகதாளி
செந்நாகதாளி
தேவதாளி          ஆக 4

நாகமல்லிகைவகை

நாகமல்லிகை
கொடிநாகமல்லிகை       ஆக 2

நாங்கில்வகை

சிறுநாங்கில்
பெருநாங்கில்          ஆக 2

நாணத்தட்டை

நாதச்சரக்குவகை

அபிரேகம்
இரும்பு
காந்தம்
செம்பு
திருகுடசலம்
நாகம்

சித்த வைத்திய தொகையகராதி 1401 - 1450 மூலிகைச் சரக்குகள்


தினைத்தட்டைவகை

வெண்தினை
செந்தினை
கருந்தினை
மஞ்சட்தினை          ஆக 4

தீ


தீமுறிப்பூண்டு

து

துத்திவகை


துத்தி
கொடித்துத்தி
கருந்துத்தி
செந்துத்தி
மலைத்துத்தி
வெண்துத்தி         ஆக 6

தும்புலாமாவகை


தும்புலாமரம்
விடத்தும்புலாமரம்       ஆக 2

தும்பைவகை

சிறுதும்பை
பெருந்தும்பை
கௌதும்பை
பேய்த்தும்பை
கருந்தும்பை
செந்தும்பை

இனி புஷ்பத் தும்பைகள்

காசித்தும்பை
மஞ்சட்காசித்தும்பை
சிவப்புக்காசித்தும்பை       ஆக 9

துவரைச்செடிவகை


துவரை
கருந்துவரை
வெண்துவரை
பேய்த்துவரை          ஆக 4

துவரைமரவகை

துவரைமரம்
கருந்துவரைமரம்
செந்துவரைமரம்         ஆக 3

துளசிச்செடிவகை

சிவதுளசி
திருத்துளசி
கருந்துளசி
சிவப்புத்துளசி
காட்டுத்துளசி
நாய்த்துளசி
கல்துளசி           ஆக 7

தூ

தூதுவளைவகை


தூதுவளை
வெண்தூதுளை         ஆக 2

தெ

தெல்லுவகை

குருவந்தெல்லு
யானைத்தெல்லு         ஆக 2

தென்னங்குரும்பைவகை

சிறுகுரும்பை
பெருங்குரும்பை          ஆக 2

தென்னைமரவகை


தென்னை
அடுக்கிளநீர்த்தென்னை
கெவுளிபாத்திரத்தென்னை
பெருந்தென்னை
நக்குவாரித்தென்னை        ஆக 5

தே

தேக்குவகை


தேக்கு
சிறுதேக்கு
வெந்தேக்கு
கொழுக்கட்டைத்தேக்கு     ஆக 4

சித்த வைத்திய தொகையகராதி 1351 - 1400 மூலிகைச் சரக்குகள்




தகரைவகை


தகரை
ஊசித்தகரை
கருந்தகரை
செந்தகரை
புளித்தகரை           ஆக 5      

தக்காளிவகை

மிளகுதக்காளி
கருமிளகுதக்காளி
பெருந்தக்காளி
மணத்தக்காளி
சீமைத்தக்காளி         ஆக 5

தணக்குமரவகை

தணக்குமரம்
செந்தணக்குமரம்         ஆக 2

தமரத்தைமரம்

தம்பனமூலிகைவகை


கட்டுக்கொடி
பாற்புரண்டி
பரட்டைச்செடி
நீர்முள்ளி
நத்தைச்சூரி
சத்திச்சாரணை
பூமிச்சருக்கரைக்கிழங்கு
குதிரைவாலி          ஆக 8

தருப்பைப்புல்வகை

தருப்பைப்புல்
விஸ்வாமித்திரன் தருப்பைப்புல்    ஆக 2

தலைசுருளிக்கொடி

தா

தாமரைவகை


செந்தாமரை
வெண்தாமரை
மேகநிறத்தாமரை
ஓரிலைத்தாமரை
கடற்றாமரை
கல்தாமரை
குளிர்தாமரை
நீர்க்குளிரித்தாமரை       ஆக 8

தாமிரசிகைச்செடி

தாழைவகை

தாழை
செந்தாழை
மஞ்சட்தாழை
அனாசித்தாழை
கடற்றாழை
தழுதாழை          ஆக 6

தாளிவகை

தாளி
கருந்தாளி
விஷதாளி
பெருந்தாளி
தேவதாளி           ஆக 5

தி

திப்பிலிவகை


திப்பிலி
திப்பிலிமூலம்
யானைத்திப்பிலி         ஆக 3

திரலாங்கொடி

திராய்ச்செடிவகை


கச்சந்திராய்
செந்திராய்           ஆக 2

தில்லைமரம்

சித்த வைத்திய தொகையகராதி 1301 - 1350 மூலிகைச் சரக்குகள்


சுரவகை

சுரை
பேய்ச்சுரை
கின்னாச்சுரை
கும்பச்சுரை
கலசச்சுரை            ஆக 5

சூ

சூடன்வகை


நாட்டுச்சூடன்
சீமைச்சூடன்           ஆக 2

சூரஞ்செடிவகை


சூரஞ்செடி
கற்சூரஞ்செடி
கருஞ்சூரஞ்செடி
செஞ்சூரஞ்செடி          ஆக 4

சூலிமரவகை

சூலிமரம்
அகச்சூலிமரம்
பெருஞ்சூலிமரம்          ஆக 3

சூழ்ந்துமரம்

சே

செங்கழுநீர்ப்பூக்கொடி

செண்பகவகை

சிறுசெண்பகக்கொடி
பெருஞ்செண்பகமரம்       ஆக 2

செந்தாடுபாவை
செந்துருக்கன்செடி

செந்தொட்டிவகை

செந்தொட்டி
சிறுசெந்தொட்டி
பெருஞ்செந்தொட்டி
கருஞ்செந்தொட்டி
சிவப்புச்செந்தொட்டி        ஆக 5

செம்பரத்தைவகை

செம்பரத்தை
அடுக்குச்செம்பரத்தை
அலங்காரச்செம்பரத்தை      ஆக 3

செம்மரம்

செருப்படைவகை

சிறுசெருப்படை
பெருஞ்செருப்படை        ஆக 2

செவிக்கள்ளிவகை

ஆட்டுச்செவிக்கள்ளி
குதிரைச்செவிக்கள்ளி
மான்செவிக்கள்ளி
முயற்செவிக்கள்ளி        ஆக 4

செவ்வந்திவகை


சிவப்புச்செவ்வந்தி
மஞ்சட்செவ்வந்தி
வெண்செவ்வந்தி
நீலவர்ணச்செவ்வந்தி       ஆக 4

செவ்வியம்

சே

சேம்புவகை


சேம்பு
கருஞ்சேம்பு
சீமைச்சேம்பு
பேய்ச்சேம்பு           ஆக 4

சை

சைதன்னியம்பாஞ்சான்

சொ

சொக்காக்கீரை

சோ

சோளத்தட்டைவகை


வெண்சோளம்
சிவப்புச்சோளம்
மஞ்சட்சோளம்
காக்காச்சோளம்
இறுங்குச்சோளம்
பேய்ச்சோளம்           ஆக 6

சித்த வைத்திய தொகையகராதி 1251 - 1300 மூலிகைச் சரக்குகள்


சீனச்செடிவகை

ஆலீவ்செடி
இபிகாக்குச்செடி
எர்க்கட்டரிசி
கற்பூரச்செடி
கலம்பாச்செடி
காலசீகச்செடி
காலபேனச்செடி
காயத்தைலச்செடி
கிளிசிரின்செடி
குவாக்குச்செடி
குவாசியாச்செடி
குசும்பாச்செடி
கூவமாவுச்செடி
கொய்னாச்செடி
சகாமோனிச்செடி
சச்சினார்மரம்
சாயமரம்
சான்றோனின்செடி
சிங்கொனாபாக்குச்செடி
சென்ஜன்செடி
டாமற்செடி
டிஜிடேலீஸ்செடி
டிரேக்காச்செடி
ஊதளைச்செடி
டோராக்கிஸ்செடி
தார்மரம்
தேன்மரம்
பர்க்கேண்டிபிச்சிச்செடி
பனிச்சிக்காய்ச்செடி
பாலஸ்மச்செடி
பாற்பெரிச்செடி
பிசின்பட்டைச்செடி
பெப்பர்மெண்டுச்செடி
பெல்லேடோனாச்செடி
பேதனா
பேரிராச்செடி
பைன்சுமரம்
போடோபில்லிச்செடி
மக்கிச்செடி
மரியங்காய்
மருக்களங்காய்
மான்நச்செடி
மூசாம்பரம்
மோகடஞ்செடி
ரூமமஸ்தகிச்செடி
கோனியப்பூண்டுச்செடி        ஆக 48

சு

சுக்கு

சுண்டைக்காய்ச்செடிவகை

சுண்டை
பேய்ச்சுண்டை           ஆக 2

சித்த வைத்திய தொகையகராதி 1201 - 1250 மூலிகைச் சரக்குகள்


சாரணைக்கொடிவகை

மிளகுசாரணை
செஞ்சாரணை
வெண்சாரணை
சத்திச்சாரணை
சிவப்புச்சத்திச்சாரணை
மூக்கரைச்சாரணை
சிவப்புமூக்கரைச்சாரணை
வட்டச்சாரணை
சிவப்புவட்டச்சாரணை        ஆக 9

சாராயவகை

நாட்டுச்சாராயம்
சீமைச்சாராயம்           ஆக 2

சாலிமரம்

சி

சிகைச்செடிவகை


தாமிரசிகைச்செடி
மயூரசிகைச்செடி          ஆக 2

சிணுங்கிவகை  

கொடிச்சிணுங்கி
தொட்டாற்சிணுங்கி
நின்றுசிணுங்கி           ஆக 3

சித்தகத்திவகை


கருஞ்சித்தகத்தி
சிவப்பச்சித்தகத்தி
மஞ்சட்சித்தகத்தி          ஆக 3

சிமிட்டிவகை

சிறுசிமிட்டி
பெருஞ்சிமிட்டி
குத்துக்காற்சிமிட்டி
நேத்திரஞ்சிமிட்டி           ஆக 4

சிமிக்கிமல்லிகைவகை

வெள்ளைச்சிமிக்கிமல்லிகை
சிவப்புச்சிமிக்கிமல்லிகை        ஆக 2

சிலும்பான்வகை

சிறுசிலும்பான்       
பெருஞ்சிலும்பான்           ஆக 2

சிவதைவகை

கருஞ்சிவதை
வெண்சிவதை
சிவப்புச்சிவதை            ஆக 3

சிறுகீரைவகை

சிறுகீரை
புளிச்சிறுகீரை             ஆக 2

சின்னிவகை


சிறுசின்னி
பெருஞ்சின்னி
ரேவல்சின்னி             ஆக 3

சீ

சீத்தாமரம்

சீந்திற்கொடிவகை

சீந்திற்கொடி
பொற்சீந்திற்கொடி
கருஞ்சீந்திற்கொடி           ஆக 3

சீயக்காய்

சீரகவகை

சீரகம்
சிறுசீரகம்
பெருஞ்சீரகம்
கருஞ்சீரகம்
பிளவுசீரகம்             ஆக 5

சீராசெங்கழுநீர்வகை


சீராசெங்கழுநீர்
சிவப்புச்சீராசெங்கழுநீர்         ஆக 2

சீனச்செடிவகை


அம்பர்
அம்மோனியாகப்பிசின்

சித்த வைத்திய தொகையகராதி 1151 - 1200 மூலிகைச் சரக்குகள்


வெடியுப்புக்கு மித்துரு

காரியம்
சவுடு
சூடன்
வெள்ளீயம்
துருசு
வெள்ளி
இரும்பு
காந்தம்
வர்த்தம்
மனோசிலை
தொட்டிப்பாஷாணம்
கெந்தி
மிர்தார்சிங்கி
தீமுருகற்பாஷாணம்
அண்டோடு
சுரகெந்தி
பொட்டலை           ஆக 17

வெண்காரத்தின் சத்துரு

சிலாசித்து
கம்பளி
அண்டம்
சூடன்             ஆக 4

மற்றதெல்லாம் மித்துரு.

சீனத்திற்குமிதுவே சத்துரு மித்துருக்களாம்.

வெள்வங்க மித்துரு

காரியம்
சூதம்
துத்தம்             ஆக 3

மற்றதெல்லாம் சத்துரு.

சந்தனமரவகை

சந்தனமரம்
செஞ்சந்தனமரம்
அரிசந்தனமரம்
சிறுசந்தனமரம்           ஆக 4

சந்தனவகை


வெண்சந்தனம்
செஞ்சந்தனம்           ஆக 2

சம்பங்கிவகை


கொடிச்சம்பங்கி
நிலச்சம்பங்கி
அகச்சம்பங்கி           ஆக 3

சருக்கரைவகை

நாட்டுச்சருக்கரை
சீனிச்சருக்கரை    
அஷ்டகிராம்சருக்கரை
சீந்திற்சருக்கரை           ஆக 4

சவுக்குமரம்
சற்பாச்சிச்செடி 

சா

சாதம்வகை


பாற்சாதம்
மோர்ச்சாதம்
தயிற்சாதம்
நெய்ச்சாதம்
பருப்புச்சாதம்
அறுசுவைச்சாதம்          ஆக 6

சாமைத்தட்டைவகை

சிறுசாமை
பெருஞ்சாமை           ஆக 2

சாம்பிராணிவகை


மட்டிச்சாம்பிராணி
பாற்சாம்பிராணி
மலாக்காய்ச்சாம்பிராணி       ஆக 3

சாயாமரம்

சித்த வைத்திய தொகையகராதி 1101 - 1150 மூலிகைச் சரக்குகள்


துருசிற்கு மித்துரு

நாகம்
கடல்நுரை
நிமிளை
வெண்கம்பளி
பழம்புளி
ரோமம்            ஆக 15

நாகத்திற்குச் சத்துரு

கிளிஞ்சி
அண்டம்
கல்லுப்பு
வெடியுப்பு
படிகாரம்
வங்கம்
தங்கம்
திரா
வெள்ளி
வெண்கலம்
வீரம்
நண்டோடு
மிர்தார்சிங்கி
அபினி
மிளகு
வெள்ளைப்பாஷாணம்
வளையலுப்பு
அன்னபேதி           ஆக 18

நாகத்திற்கு மித்துரு


அபிரேகம்
இரும்பு
காந்தம்
சிலாசித்து
நிமிளை
செம்பு
கெளரிபாஷாணம்
சூதம்
கெந்தி
பூநாகம்
மயூரச்செம்பு
கருநாகம்
காரம்             ஆக 13

வெடியுப்புக்குச் சத்துரு

தாளகம்
மனோசிலை
கெந்தி
காரம்
வெடியுப்பு
வீரபாஷாணம்
லிங்கம்
காரியம்
கல்நாறு
கெளரிபாஷாணம்
நாகம்
நிமிளை
வர்த்தம்
செம்பு             ஆக 14
Powered by Blogger.