சித்த வைத்திய தொகையகராதி 2051 - 2100 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி 2051 - 2100 மூலிகைச் சரக்குகள்
பே
பேதனமூலிகைவகை
கோழியவரை
தரைப்பசளை
வட்டத்துத்தி
சங்கஞ்செடி
மாவிலிங்கம்
நீர்மேல்நெருப்பு
சீந்தில்
பாதிரி ஆக 8
பேய்ப்பாட்சிச்செடி
பேரிக்காய்மரம்
பை
பைன்சுமரம்
பொ
பொடுதலைவகை
சிறுபொடுதலை
பெரும்பொடுதலை
செம்பொடுதலை ஆக 3
பொரிவகை
அரிசிப்பொரி
சோளப்பொரி
நெற்பொரி ஆக 3
பொன்னாங்கண்ணிவகை
பொன்னாங்கண்ணி
சிவப்புப்பொன்னாங்கண்ணி ஆக 2
போ
போளம்வகை
இரத்தபோளம்
கரியபோளம்
வாலேந்திரபோளம் ஆக 3
பௌ
பௌண்டிரவக்கொடி
ம
மகிழம்பூமரம்
மஞ்சணத்திமரம்
மஞ்சள்வகை
விரலிமஞ்சள்
கிழங்குமஞ்சள்
சருகுமஞ்சள்
மரமஞ்சள்
கஸ்தூரிமஞ்சள்
குளிக்குமஞ்சள் ஆக 6
மஞ்சிட்டி
மந்தாரைவகை
மந்தாரை
கருப்புமந்தாரை
கொக்குமந்தாரை ஆக 3
மயிர்மாணிக்கங்கொடி
மயிலைமரம்
மரவுரிமரம்
மராட்டிமொக்கு
மராமரம்
மருக்கொழுந்துவகை
மருக்கொழுந்து
காட்டுமருக்கொழுந்து ஆக 2
மருதமரவகை
மருதமரம்
கருமருதமரம்
பிள்ளைமருதமரம்
விடமருதமரம் ஆக 4
மருதோன்றிவகை
கருமருதோன்றி
வெண்மருதோன்றி
சிவப்புமருதோன்றி ஆக 3
மருவுச்செடி
பே
பேதனமூலிகைவகை
கோழியவரை
தரைப்பசளை
வட்டத்துத்தி
சங்கஞ்செடி
மாவிலிங்கம்
நீர்மேல்நெருப்பு
சீந்தில்
பாதிரி ஆக 8
பேய்ப்பாட்சிச்செடி
பேரிக்காய்மரம்
பை
பைன்சுமரம்
பொ
பொடுதலைவகை
சிறுபொடுதலை
பெரும்பொடுதலை
செம்பொடுதலை ஆக 3
பொரிவகை
அரிசிப்பொரி
சோளப்பொரி
நெற்பொரி ஆக 3
பொன்னாங்கண்ணிவகை
பொன்னாங்கண்ணி
சிவப்புப்பொன்னாங்கண்ணி ஆக 2
போ
போளம்வகை
இரத்தபோளம்
கரியபோளம்
வாலேந்திரபோளம் ஆக 3
பௌ
பௌண்டிரவக்கொடி
ம
மகிழம்பூமரம்
மஞ்சணத்திமரம்
மஞ்சள்வகை
விரலிமஞ்சள்
கிழங்குமஞ்சள்
சருகுமஞ்சள்
மரமஞ்சள்
கஸ்தூரிமஞ்சள்
குளிக்குமஞ்சள் ஆக 6
மஞ்சிட்டி
மந்தாரைவகை
மந்தாரை
கருப்புமந்தாரை
கொக்குமந்தாரை ஆக 3
மயிர்மாணிக்கங்கொடி
மயிலைமரம்
மரவுரிமரம்
மராட்டிமொக்கு
மராமரம்
மருக்கொழுந்துவகை
மருக்கொழுந்து
காட்டுமருக்கொழுந்து ஆக 2
மருதமரவகை
மருதமரம்
கருமருதமரம்
பிள்ளைமருதமரம்
விடமருதமரம் ஆக 4
மருதோன்றிவகை
கருமருதோன்றி
வெண்மருதோன்றி
சிவப்புமருதோன்றி ஆக 3
மருவுச்செடி