பத்திரகிரியார் பாடல்கள் 146 - 150 of 231 பாடல்கள்
146. உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக்காண்பது
எக்காலம்?
விளக்கவுரை :
147. வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்?
விளக்கவுரை :
148. பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல்
வெட்டு வெளியாக விசும்பறிதல்
எக்காலம்?
விளக்கவுரை :
149. அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய்
கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும்
எக்காலம்?
விளக்கவுரை :
150. ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே
எட்டாப் பழம்பதிக்கு இங்கு
ஏணிவைப்பது எக்காலம்?
விளக்கவுரை :