பத்திரகிரியார் பாடல்கள் 91 - 95 of 231
பாடல்கள்
91. வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்
தாயோடு கண்மூடி தழுவி நிற்பது
எக்காலம்?
விளக்கவுரை :
92. காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல்
வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம்?
விளக்கவுரை :
93. ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச்
சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும்
எக்காலம்?
விளக்கவுரை :
94. இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில்
தடை அறவே நின்று சலித்தருப்பது
எக்காலம்?
விளக்கவுரை :
95. மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது
எக்காலம்?
விளக்கவுரை :