சித்த வைத்திய தொகையகராதி 2601 - 2650 மூலிகைச் சரக்குகள்


வெண்டைவகை

வெண்டை
சுனைவெண்டை
வெள்ளைவெண்டை
காட்டுவெண்டை          ஆக 4

வெந்தயம்

வெல்லவகை

கரும்புவெல்லம்
பனைவெல்லம்          ஆக 2

வெள்ளரிவகை

வெள்ளரி
கக்கரிவெள்ளரி
கசப்புவெள்ளரி
சுனைவெள்ளரி          ஆக 4

வெற்றிலைவகை

வெற்றிலை
கற்பூரவெற்றிலை
மஞ்சள்வெற்றிலை
மலைவெற்றிலை
கருப்புவெற்றிலை         ஆக 5

வே

வேங்கைமரவகை

வேங்கைமரம்
உதிரவேங்கைமரம்
உரோமவேங்கைமரம்
மணிமுத்துவேங்கைமரம்       ஆக 4

வேப்பமரவகை

வேம்பு
கருவேம்பு
சருக்கரைவேம்பு
சிவனார்வேம்பு
நிலவேம்பு
மலைவேம்பு           ஆக 6

வேர்வகை

வெட்டிவேர்
விலாமிச்சைவேர்         ஆக 2

வேலாவகை

கருவேலா
வெள்வேலா
குடைவேலா
பிவேலா             ஆக 4

வேளைச்செடிவகை

தைவேளை
வயல்வேளை
தூதுவேளை
வெண்தூதுவேளை
நாய்வேளை           ஆக 5

வை

வைம்புரசமரம்

தொகையகராதி முற்றிற்று.

சித்த வைத்திய தொகையகராதி 2551 - 2600 மூலிகைச் சரக்குகள்






விரைவகை


பாற்கொரண்டிவிரை
நாயுருவிவிரை
நீர்முள்ளிவிரை
பூனைக்காலிவிரை
சிறுபூனைக்காலிவிரை
அழிஞ்சில்விரை
தேற்றாவிரை
புரசவிரை
பூவரசவிரை
அலவிரை
அரசவிரை
இத்திவிரை
துத்திவிரை
மருதோன்றிவிரை
குருக்குவிரை
எட்டிவிரை
முருங்கைவிரை
மாதளைவிரை
விளாவிரை
அகத்திவிரை
அரைக்கிரைவிரை
பேய்ச்சுரைவிரை
தற்பூசணிவிரை
ஆவரைவிரை
தகரைவிரை
ஊமத்தைவிரை
ஆளிவிரை
புங்குவிரை
இஸ்கோல்விரை
காக்கைகொல்லிவிரை
தேக்குவிரை
சம்சாவிரை
புத்திரசீலிவிரை
பூலிவிரை           ஆக 37

வில்வமரம்

விளாவகை


விளாமரம்
குட்டிவிளாச்செடி         ஆக 2

வீ

வீழிவகை


வீழிமரம்
வீழிச்செடி
கருவீழிச்செடி          ஆக 3

வெ

வெங்காயவகை

ஈரவெங்காயம்
பெருவெங்காயம்
வெள்ளைவெங்காயம்
நரிவெங்காயம்          ஆக 4

வெட்சிப்பூச்செடி

சித்த வைத்திய தொகையகராதி 2501 - 2550 மூலிகைச் சரக்குகள்


வாடாமல்லிகைவகை

சிவப்புவாடாமல்லிகை
வெள்ளைவாடாமல்லிகை       ஆக 2

வாதரக்காட்சிமரம்

வாதாங்கொட்டைமரவகை

வாதாங்கொட்டைமரம்
கசப்புவாதாங்கொட்டைமரம்       ஆக 2

வாய்விளங்கம்

வாழைவகை


நாட்டுவாழை
அடுக்குவாழை
இரஸ்தாளிவாழை
கருவாழை
செவ்வாழை
கல்வாழை
கானாம்வாழை
நவரைவாழை
பச்சைவாழை
பூபம்வாழை
மலைவாழை
மோந்தன்வாழை      ஆக 12



விடத்தலைவகை


விடத்தலைமரம்
விடத்தலைச்செடி
வித்வேடனமூலிகைவகை
கருங்காக்கிணான்
வெண்காக்கிணான்
திருகுகள்ளி
செங்கத்திரி
காட்டாமணக்கு
கீழ்காய்நெல்லி
ஆடுதின்னாப்பாளை
பூனைக்காலி         ஆக 8

விந்துச்சரக்குவகை

சூதம்
எவாச்சாரம்
கல்மதம்
சிலாசத்து
கடல்நுரை
வீரம்
வெள்ளை
சூடன்
கல்லுப்பு
பூரம்           ஆக 10

விராலிச்செடி

விருசமரவகை

விருசமரம்
கல்விருசமரம்        ஆக 2

விருட்சவகை

உரோமவிருட்சம்
கற்பகவிருட்சம்
சுனையெருமைவிருட்சம்
சுணங்கவிருட்சம்
திலகவிருட்சம்
முண்டகவிருட்சம்
சாயாவிருட்சம்
சோதிவிருட்சம்           ஆக 8

விருவிட்டான்கொடி

சித்த வைத்திய தொகையகராதி 2451 - 2500 மூலிகைச் சரக்குகள்


வசியமூலிகைவகை

வெண்குன்றிமணி
செந்நாயுருவி
விஷ்ணுகரந்தை          ஆக 8

வச்சிரம்

வஞ்சிவகை

வஞ்சிமரம்
கெட்டிவஞ்சி
புளிவஞ்சி
வஞ்சிக்கொடி           ஆக 4

வத்தல்வகை

நெல்லிவத்தல்
மிதுக்கவத்தல்
அதளைவத்தல்
சுண்டைவத்தல்
மிளகுதக்காளிவத்தல்
கண்டங்கத்திரிவத்தல்
சீனியவரைவத்தல்
கத்திரிவத்தல்
வெண்டிவத்தல்          ஆக 9

வரகுவகை

சிறுவரகு
பெருவரகு
காட்டுவரகு
செய்வரகு
கூவரகு             ஆக 5

வலம்புரிக்காய்வகை


வலம்புரிக்காய்
இடம்புரிக்காய்           ஆக 2

வல்லாரைவகை

வல்லாரை
குத்துவல்லாரை            ஆக 2

வல்லிவகை

கற்பூரவல்லி
ஓமவல்லி
கேந்திரவல்லி            ஆக 3

வழுக்கைச்செடிவகை


நரிவழுக்கைச்செடி
பிரமிவழுக்கைச்செடி          ஆக 2

வழுக்கைமரவகை


வமுக்கைமரம்
சொரிவழுக்கைமரம்         ஆக 2

வள்ளிக்கிழங்குவகை

சருக்கரைவள்ளிக்கிழங்கு
சிவப்புச்சருக்கரைவள்ளி
வள்ளிக்கிழங்கு
செவ்வள்ளிக்கிழங்கு
ஆள்வள்ளிக்கிழங்கு
வெற்றிலைவள்ளிக்கிழங்கு
முள்வள்ளிக்கிழங்கு
காய்வள்ளிக்கிழங்கு
மரவள்ளிக்கிழங்கு          ஆக 9

வன்னிமரம்

வாகைமரவகை

வாகைமரம்
நிலவாகைமரம்
கருவாகைமரம்           ஆக 3

வாசனைத்திரவியவகை

புனுகு
சவ்வாது
மட்டிப்பால்
சந்தனம்
அத்தர்             ஆக 5

சித்த வைத்திய தொகையகராதி 2401 - 2450 மூலிகைச் சரக்குகள்


மோகனமூலிகைவகை

பொன்னூமத்தை
கஞ்சா
வெள்ளுமத்தை
மருளுமத்தை
கோரைக்கிழங்கு
ஆலம்விழுது
நன்னாரி
கரும்பு            ஆக 8

மௌ

மௌட்டியச்செடி

யா


யானைமயக்கிச்செடி

யூ

யூனானிச்சரக்குவகை


அக்ரோட்டுப்பருப்பு
அக்லீலுஸ்மூலுக்
அசாறூன்
அஷக்
அப்ஸந்தீன்
அப்திமுன்
அரக்கேகஜா
அரக்கேசோப்சீனி
அனோஷ்தாரு
ஆலூபஹவடா
இஸபானாஜி
உஸ்தூகுதூஸ்
சாஸ்பிராஸ்
சாலாமிசிரி
பாசியவுஷான்
பேதானா
பூமஸ்து
ஷகாகுல்மிசிரி
சூஸ்மக்கி           ஆக 20

ரெ

ரெங்குவகை


வெள்ளைரெங்கு
கருப்பரெங்கு           ஆக 2

ரோ

ரோகணிவகை


கடுகுரோகணி
பீதரோகணி            ஆக 2

ரோசனம்

ரோஜாவகை


ரோஜா
சிவப்புரோஜா
மஞ்சள்ரோஜா  
வெள்ளைரோஜா          ஆக 4



லவங்கப்பட்டைவகை


லவங்கப்பட்டை
சன்னலவங்கப்பட்டை        ஆக 2

லி


லிங்கமரவகை

நெட்டிலிங்கமரம்
மாவுலிங்கமரம்          ஆக 2



வக்கணத்திமரம்
வசம்பு

வசியமூலிகைவகை

சீதேவிசெங்கழுநீர்
நிலவூமத்தை
வெள்ளெருக்கு
பொற்றலைக்கையான்
கருஞ்செம்பை

சித்த வைத்திய தொகையகராதி 2351 - 2400 மூலிகைச் சரக்குகள்


முள்ளிக்கீரைவகை

முள்ளிக்கீரை
சிவப்புமுள்ளிக்கீரை         ஆக 2

முன்னைவகை

முன்னை
கொடிமுன்னை
பெருமுன்னை            ஆக 3

மூ
மூக்குத்திக்காய்க்கொடி   

மூங்கில்வகை


மூங்கில்
பெருமூங்கில்
விஷமூங்கில்
கல்மூங்கில்            ஆக 4

மூலிகைப்பால்வகை

எருக்கம்பால்
குருக்குப்பால்
அத்திப்பால்
ஆலம்பால்
கள்ளிப்பால்
தில்லம்பால்
காட்டாமணக்குப்பால்
ஆதளைப்பால்
வேலிப்பருத்திப்பால்
திருகுகள்ளிப்பால்
அரளிப்பால்           ஆக 11

மூலிகையரிசிவகை

வாலானாசி
வாலுளுவையரிசி
சிறுவாலுளுவையரிசி
சவ்வரிசி
கார்போகரிசி
காடைக்கண்ணியரிசி
நத்தைவீராசி
பார்லியரிசி
புட்டரிசி
புல்லரிசி
ஏலரிசி
வெப்பாலையரிசி
விளாவரிசி
எர்க்கட்டரிசி
சாலியரிசி
மூங்கிலரிசி           ஆக 16

மெ

மெழுகுவகை


மெழுகு
கொசுவந்தேன்மெழுகு        ஆக 2

மே


மேகநாதமூலிகைச்செடி
மேதைச்செடி

மை


மைச்சுழட்டிச்செடி

மொ

மொச்சைவகை


கருமொச்சை
வெண்மொச்சை
பேய்மொச்சை
பீனிஸ்மொச்சை
கரும்பீனிஸ்மொச்சை        ஆக 5

மோ

மோகடஞ்செடி
மோனத்திச்செடி

சித்த வைத்திய தொகையகராதி 2301 - 2350 மூலிகைச் சரக்குகள்


முந்திரிவகை

இனிப்புக்கொடிமுந்திரி
புளிப்புக்கொடிமுந்திரி
கொட்டைமுந்திரி
திராட்சைமுந்திரி
கிஸ்மிஸ்முந்திரி         ஆக 5

முப்பத்திரண்டு அவயவங்கள்

தலையுச்சி
நெற்றி
மூக்கு
கண்
புருவம்
காது
முகம்
தாடைமுட்டி
கன்னம்
வாய்
உதடு
நாக்கு
கழுத்து
தோள்
மார்பு
வயிறு
விளா
முதுகு
தொப்புள்
இடுப்பு
ஐக
முழங்கை
மணிக்கை
விரல்
குறி
குதம்
தொடை
முழந்தாள்
கனைக்கால்
பாதம்
கால்விரல்
உள்ளங்கால்          ஆக 32

முருங்கைவகை

முருங்கை
கசப்புமுருங்கை
தவசிமுருங்கை
புனல்முருங்கை          ஆக4

முல்லைவகை

கொடிமுல்லை
செடிமுல்லை
ஊசிமுல்லை           ஆக 3

முள்முருங்கைவகை


முள்முருங்கை
வெள்ளைமுள்முருங்கை
முள்ளிலாமுருங்கை         ஆக 3

முள்ளங்கிவகை


முள்ளங்கி
சுவற்றுமுள்ளங்கி
சேம்முள்ளங்கி           ஆக 3

சித்த வைத்திய தொகையகராதி 2251 - 2300 மூலிகைச் சரக்குகள்


மனமுருகிச்செடி

மா

மாவகை


அரோட்டுமா
மரிக்கண்மா
அரிசிமா
கூகைநீர்மா           ஆக 4

மாதளைவகை


சிவப்புமாதளை
வெண்மாதளை
புளிப்புமாதளை
இனிப்புக்கொடிமாதளை
புளிப்புக்கொடிமாதளை       ஆக 5

மாமரவகை

இனிப்புமாமரம்
ஒட்டுமாமரம்
காட்டுமாமரம்          ஆக 3

மரமாலைச்செடி

மாரணமூலிகை

கார்த்திகைக்கிழங்கு
நிர்விஷம்
கருஞ்சூரை
நச்சுப்புல்
மருதோன்றி
கொடிவேலி
அம்மான்பச்சரிசி
ஒடுவை           ஆக 8

மாவுலிங்கமரம்

மி

மிளகரணைச்செடி

மிளகாய்வகை


மிளகாய்
பச்சைமிளகாய்
வெண்மிளகாய்
கருங்குண்டுமிளகாய்
கானல்மிளகாய்
குடைமிளகாய்         ஆக 6

மிளகுவகை

மிளகு
வால்மிளகு
வெண்மிளகு          ஆக 3

மீ

மீனைவகை
மீன்கொல்லிச்செடி

மு

முசுட்டைவகை


முசுட்டை
பேய்முசுட்டை
போன்முசுட்டை          ஆக 3

முசுமுசுக்கை
முடவாட்டுக்கால்மரம்

முட்டிச்செடிவகை


பிராமுட்டி
சித்தாமுட்டி
பேராமுட்டி
விஷமுட்டி
சிவப்புச்சித்தாமுட்டி        ஆக 5

முட்டைக்கோசு
முத்திருக்கன்செவி

முத்துச்சோளவகை


வெண்முத்துச்சோளம்
சிவப்புமுத்துச்சோளம்
மஞ்சள்முத்துச்சோளம்
கருப்புமுத்துச்சோளம்        ஆக 4

சித்த வைத்திய தொகையகராதி 2201 - 2250 மூலிகைச் சரக்குகள்


மலைமரவகை

கருத்தாளிமரம்
இருவாட்சிமரம்
கருக்குவாச்சிமரம்
கோங்கிலவமரம்
ஈருவல்லிமரம்
உதிரிமாரிமரம்
ஊக்கிணாமரம்
எருக்கிலைமரம்
காட்டெலுமிச்சைமரம்
நாங்கில்மரம்
துளசிமரம்
மஞ்சட்கடம்பமரம்
செங்கடம்பமரம்
அனிச்சைமரம்
ஆச்சாமரம்
ஆயிலியமரம்
பேயால்மரம்
ஆட்டுலாமரம்
நுhரைமரம்
கருங்காலிமரம்
வேங்கைமரம்
தேக்குமரம்
எழுமுள்மரம்
கஸ்தூரிநாறிமரம்
கருந்துவரைமரம்
காஞ்சிரைமரம்
குருந்துமரம்
கானல்மாமரம்
கானல்வாழை
குங்கிலியமரம்
கூந்தற்கமுகுமமரம்
கூமாமரம்
செண்பகமரம்
சந்தனமரம்
சுனைப்புங்குமரம்
மலைப்பருத்திமரம்
மலைநொச்சிமரம்
மலைப்பூவரசுமரம்
தேவதாருமரம்
பெருங்காயநாறிமரம்
கருநெல்லிமரம்
மலைமொச்சிமரம்
தேற்றாமரம்          ஆக 59

மல்லிவகை

கொத்தமல்லி
காட்டுக்கொத்தமல்லி       ஆக 2

மல்லிகைமரம்

மல்லிகைவகை

மல்லிகை
குடைமல்லிகை
பவளமல்லிகை
காட்டுமல்லிகை
ஊசிமல்லிகை          ஆக 5

சித்த வைத்திய தொகையகராதி 2151 - 2200 மூலிகைச் சரக்குகள்


மலைச்செடிவகை

ஆள்வாடைதட்டிச்செடி
உப்பிடாலிச்செடி
கானல்மிளகாய்ச்செடி
குடைமேற்குடைச்செடி
சுண்டைச்செடி
மலைச்செந்தொட்டி
குறிஞ்சாச்செடி
செங்கொடுவேலிச்செடி
கருங்கொடுவேலிச்செடி
பேய்ச்சுண்டைச்செடி
சுனைத்துளசிக்கொடி
நாகதாளிச்செடி
கிரந்திநாயகச்செடி
குருஞ்சிச்செடி
கருநாயுருவிச்செடி
மலைப்பச்சைச் செடி
மேதைச்செடி
மகாமேதைச்செடி
கற்றாரைச்செடி          ஆக 33

மலைப்பிரண்டைவகை

முப்பிரண்டை
நாகப்பிரண்டை
சிவப்புப்புளியம்பிரண்டை
மணிப்பிரண்டை          ஆக 4

மலைப்புல்வகை

தரகம்புல்
காவட்டம்புல்
மாந்தப்புல்
பீநசப்புல்
நஞ்சுப்புல்
சோதிப்புல்
காமாட்சிப்புல்          ஆக 7

மலைப்பூண்டுவகை
கீரிப்பூண்டு
கோழிக்காற்பூண்டு
தீமுறிப்பூண்டு
கல்லுருவிப்பூண்டு         ஆக 4

மலைமரவகை


சூலிமரம்
மலையத்திமரம்
தோதகத்திமரம்
மலையாளி
ஏரழிஞ்சில்
இறங்கழிஞ்சில்
அகில்மரம்
கல்லாலமரம்
இரும்பகமரம்
ஊகாமரம்
இனிப்பெலுமிச்சைமரம்
எருக்கிலைமரம
செங்கிளுவை
அசோகுமரம்
அச்சமரம்
ஆவிமரம்

சித்த வைத்திய தொகையகராதி 2101 - 2150 மூலிகைச் சரக்குகள்


மலைக்கள்ளிவகை

திருகுகள்ளி
கொடிக்கள்ளி
ஐங்கணுக்கள்ளி
செஞ்சதுரக்கள்ளி
சதுரக்கள்ளி           ஆக 5

மலைக்கற்றாழைவகை

மலைக்கற்றாழை
செங்கற்றாழை
காகபடக்கற்றாழை
குருவரிக்கற்றாழை
பேய்க்கற்றாழை          ஆக 5

மலைக்கொடிவகை

இண்டங்கொடி
செவ்விண்டங்கொடி
நுரையிண்டங்கொடி
வெண்கண்டங்கத்திரிக்கொடி
கட்டுக்கொடி
பெருங்கட்டுக்கொடி    
கருங்கட்டுக்கொடி
செங்கழற்சிக்கொடி
கொடியத்தி
புல்லுருவிக்கொடி
உப்பிலாங்கொடி
ஊசலாங்கொடி
ஓடாங்கொடி
கருடக்கொடி
மலைவெற்றிலைக்கொடி
தெல்லுக்கொடி
கொடிமுன்னை
திரளங்கொடி
முசுட்டைக்கொடி
வள்ளிக்கொடி
அடப்பங்கொடி
வஞ்சிக்கொடி
கருஞ்சீந்திற்கொடி         ஆக 23

மலைக்கோரைவகை


சுனைக்கோரை
பெருங்கோரை
கல்கோரை
ஊசிக்கோரை          ஆக 4

மலைச்செடிவகை

தொழுகண்ணிச்செடி
அழுகண்ணிச்செடி
கெவுரியச்சஞ்செடி
குத்துவல்லாரைச்செடி
கருவூமத்தைச்செடி
ஏலக்காய்ச்செடி
உள்ளொட்டிச்செடி
பிரவொட்டிச்செடி
கருங்கரிப்பான்செடி
காகோளி
மலைக்காளான்
வெண்கிலுகிலுப்பைச்செடி
வெள்ளையாவரைச்செடி

சித்த வைத்திய தொகையகராதி 2051 - 2100 மூலிகைச் சரக்குகள்


பே

பேதனமூலிகைவகை


கோழியவரை
தரைப்பசளை
வட்டத்துத்தி
சங்கஞ்செடி
மாவிலிங்கம்
நீர்மேல்நெருப்பு
சீந்தில்
பாதிரி             ஆக 8

பேய்ப்பாட்சிச்செடி
பேரிக்காய்மரம்

பை

பைன்சுமரம்

பொ

பொடுதலைவகை


சிறுபொடுதலை
பெரும்பொடுதலை
செம்பொடுதலை         ஆக 3

பொரிவகை

அரிசிப்பொரி
சோளப்பொரி
நெற்பொரி            ஆக 3    

பொன்னாங்கண்ணிவகை

பொன்னாங்கண்ணி
சிவப்புப்பொன்னாங்கண்ணி      ஆக 2

போ

போளம்வகை


இரத்தபோளம்
கரியபோளம்
வாலேந்திரபோளம்         ஆக 3

பௌ

பௌண்டிரவக்கொடி


மகிழம்பூமரம்
மஞ்சணத்திமரம்

மஞ்சள்வகை


விரலிமஞ்சள்
கிழங்குமஞ்சள்
சருகுமஞ்சள்
மரமஞ்சள்
கஸ்தூரிமஞ்சள்
குளிக்குமஞ்சள்         ஆக 6

மஞ்சிட்டி

மந்தாரைவகை


மந்தாரை
கருப்புமந்தாரை
கொக்குமந்தாரை         ஆக 3

மயிர்மாணிக்கங்கொடி
மயிலைமரம்
மரவுரிமரம்
மராட்டிமொக்கு
மராமரம்

மருக்கொழுந்துவகை

மருக்கொழுந்து
காட்டுமருக்கொழுந்து        ஆக 2

மருதமரவகை


மருதமரம்
கருமருதமரம்
பிள்ளைமருதமரம்
விடமருதமரம்           ஆக 4

மருதோன்றிவகை


கருமருதோன்றி
வெண்மருதோன்றி
சிவப்புமருதோன்றி         ஆக 3

மருவுச்செடி

சித்த வைத்திய தொகையகராதி 2001 - 2050 மூலிகைச் சரக்குகள்


புளிப்பாகும் சரக்குவகை

வீரம்
விந்து
இந்துப்பு
புளியாரை
புடிகாரம்
மஞ்சட்கருவு
பனங்கள்ளு
ஏமநிமிளை         ஆக 21

புளியம்பிரண்டைவகை

புளியம்பிரண்டை
சிவப்புப்புளியம்பிரண்டை    ஆக 2

புள்ளடிவகை

சிறுபுள்ளடி
பெரும்புள்ளடி        ஆக 2

புன்னைமரவகை

புன்னைமரம்
சுரபுன்னைமரம்       ஆக 2

பூ

பூவகை


இலவங்கப்பூ
மனோரஞ்சிதப்பூ
குங்குமப்பூ
சிறுநாகப்பூ
செண்பகப்பூ
ரோஜாப்பூ
மதனகாமப்பூ          ஆக 7

பூசணிவகை

பூசணி
கோடைப்பூசணி
சருக்கரைப்பூசணி
நிலப்பூசணி
பெரும்பூசணி
தருப்பூசணி           ஆக 6

பூடுவகை

பனிதாங்கிப்பூடு
வெள்ளைப்பூடு
திகைப்பூடு

பூண்டுவகை


அமலைப்பூண்டு
கணப்பூண்டு
கல்லுருவிப்பூண்டு
கீரிப்பூண்டு
கோபுரபூண்டு
பூனைப்பூண்டு
கோழிக்காற்பூண்டு
தீமுறிப்பூண்டு
தேங்காய்ப்பூண்டு         ஆக 9

பூலாவகை

நீர்ப்பூலா
வாற்பூலா  
வெற்பூலா
விஷப்பூலா           ஆக 4

பூவரசமரவகை

பூவரசு
மலைப்பூவரசு
செடிப்பூவரசு           ஆக 3

பூனைக்காலிவகை

பூனைக்காலி
சிறுபூனைக்காலி          ஆக 2

பெ


பெத்தனத்திச்செடி
பெருங்காயவகை
பெருங்காயம்
பாற்பெருங்காயம்          ஆக 2

பெருமரம்

சித்த வைத்திய தொகையகராதி 1951 - 2000 மூலிகைச் சரக்குகள்


புரண்டிவகை

நிலம்புரணடி
பாற்புரண்டி            ஆக 2

புல்வகை

அறுகம்புல்
இராவணன்மீசைப்புல்
ஓட்டுப்புல்
காவட்டம்புல்
சுக்குநாறிப்புல்
தரகம்புல்
நஞ்சுப்புல்
நான்முகப்புல்
பீனசப்புல்
பூனைப்புல்
மத்தங்காய்ப்புல்
முசுறுப்புல்
முயற்புல்
குதிரைவாலிப்புல்
சோதிப்புல்          ஆக 15

புல்லுருவிவகை

அத்திமேற்புல்லுருவி
அரசின்மேற்புல்லுருவி
ஆத்திமேற்புல்லுருவி
ஆலின்மேற்புல்லுருவி
ஆவரைமேற்புல்லுருவி
உசிலின்மேற்புல்லுருவி
உடையின்மேற்புல்லுருவி
கள்ளிமேற்புல்லுருவி
காஞ்சிரைமேற்புல்லுருவி
மருதுமேற்புல்லுருவி
வாகைமேற்புல்லுருவி
வேம்பின்மேற்புல்லுருவி
வேலாமேற்புல்லுருவி        ஆக 13

புளிவகை

கொடுக்காப்புளி
சருக்கரைப்புளி
பொந்தம்புளி
பழம்புளி
புளி             ஆக 5

புளிச்சைவகை

செம்புளிச்சை
வெண்புளிச்சை         ஆக 2

புளிப்பாகும் சரக்குவகை

சத்திச்சாரம்
எரிகாலெண்ணெய்
கடற்சுண்ணம்
பழம்புளி
காடி
ஊன்சதை
புளிமாங்காய்
சங்குசதை
வெண்காரம்
துருசு
கெந்தி
சிலை
புளியாணை

சித்த வைத்திய தொகையகராதி 1901 - 1950 மூலிகைச் சரக்குகள்


பாவட்டைவகை

பாவட்டை
கருப்புப்பாவட்டை         ஆக 2

பாற்பட்டைமரம்

பி

பிசின்வகை


விளாம்பிசின்
வெளிச்சிப்பிசின்
முருங்கைப்பிசின்
கருவேலம்பிசின்
தென்னம்பிசின்
வேப்பம்பிசின்
ஆவரைப்பிசின்          ஆக 7

பிச்சிப்பூச்செடிவகை

பிச்சிப்பூச்செடி
மலைப்பிச்சிப்பூச்செடி    ஆக 2

பிரண்டைவகை

பிரண்டை
களிப்பிரண்டை
நாகப்பிரண்டை
முப்பிரண்டை
புளியம்பிரண்டை
சிவப்புப்புளியம்பிரண்டை
மணிபிரண்டைச்செடி        ஆக 7

பிரமிவகை

நீலப்பிரமி
பெரும்பிரமி
பிரமிவழுக்கை          ஆக 3

பிராபிரக்கிச்செடி

பிராமரவகை


பிராமரம்
கூட்டப்பிராமரம்          ஆக 2

பீ

பீர்க்குவகை


பீர்க்கு
பேய்ப்பீர்க்கு
பெரும்பீர்க்கு
மெழுகுபீர்க்கு
மெழுகுபேய்ப்பீர்க்கு        ஆக 5

பு

புகைபிடிக்குஞ் சரக்குகள்


சுருட்டு
பீடி
சிகரெட்டு
கஞ்சா
அபின்
ஊமத்தையிலை         ஆக 6

புகையிலைவகை

புகையிலை
கசப்புப்புகையிலை
காரப்புகையிலை
சுருட்டுப்புகையிலை
நிலப்புகையிலை
காட்டுப்புகையிலை        ஆக 6

புங்குமரவகை


புங்கு
கொடிப்புங்கு
மணிப்புங்கு           ஆக 3

புடல்வகை

பெரும்புடல்
பன்றிப்புடல்
பேய்ப்புடல்           ஆக 3

புரசமரவகை

புரசமரம்
இலைப்புரசமரம்
கரும்புரசமரம்           ஆக 3

சித்த வைத்திய தொகையகராதி 1851 - 1900 மூலிகைச் சரக்குகள்


வைப்புப் பாஷாணம்

கெளரிபாஷாணம்
சவ்வீரம்
கோழித்தலைகெந்தி
வாணக்கெந்தி
அரிதாரம்
பவளப்புற்றுப்பாஷாணம்
கோடாசூரிப்பாஷாணம்
பஞ்சபட்சிப்பாஷாணம்
குங்குமபாஷாணம்
இரத்தபாஷாணம்
துத்தபாஷாணம்
துருசுபாஷாணம்
இரசிதபாஷாணம்
சூதபாஷாணம்
நீலபாஷாணம்
கெந்தகபாஷாணம்
சோரபாஷாணம்
காகபாஷாணம்
இலவணபாஷாணம்
நாகபாஷாணம்
இந்திரபாஷாணம்
அயத்தொட்டிப்பாஷாணம்
சுரக்கெந்திப்பாஷாணம்
எலிப்பற்பாஷாணம்
வெண்முகிற்பாஷாணம்       ஆக 32

பாசிவகை

உசிலம்பாசி
கடற்பாசி
கற்பாசி
குழைப்பாசி
கொடிப்பாசி
பழம்பாசி
வேப்பம்பாசி
தண்ணீர்ப்பாசி         ஆக 8

பாடாவரைவகை


பாடாவரை
பேய்ப்பாடாவரை
செடிப்பாடாவரை         ஆக 3

பாதிரிமரவகை

பாதிரிமரம்
வெண்பாதிரிமரம்         ஆக 2

பாலாட்டங்கொடி

பாலைவகை

கனுப்பாலை
குளப்பாலை
நாய்ப்பாலை
திருநாமப்பாலை         ஆக 4

பாலைமரவகை

பாலைமரம்
தீம்பாலைமரம்
வெட்பாலைமரம்         ஆக  3

பால்வகை

பசுவின்பால்
எருமைப்பால்
வெள்ளாட்டுப்பால்
செம்மறியாட்டுப்பால்
கழுதைப்பால்
தனப்பால்           ஆக 6

சித்த வைத்திய தொகையகராதி 1801 - 1850 மூலிகைச் சரக்குகள்


பா

பாகற்கொடிவகை


பாகல்
பழுபாகல்
நாய்ப்பாகல்
கொம்பன்பாகல்
வெண்கொம்பன்பாகல்       ஆக 5

பாக்குவகை

பாக்கு
கொட்டைப்பாக்கு
சாயப்பாக்கு
தெக்கம்பாக்கு
வெட்டுப்பாக்கு
காட்டுப்பாக்கு          ஆக 6

பாஷாணவகை

விளைவு பாஷாணம்


கற்கடகபாஷாணம்
கோளகபாஷாணம்
சூதபாஷாணம்
அரிதாரபாஷாணம்
கெந்தகபாஷாணம்
வீரபாஷாணம்
வைக்கிராந்தபாஷாணம்
தாலபாஷாணம்
முர்தபாஷாணம்
சீர்பந்தபாஷாணம்
தொட்டிப்பாஷாணம்
குதிரைப்பற்பாஷாணம்
சங்கபாஷாணம்
கெளரிபாஷாணம்
துத்தபாஷாணம்
பலன்றுருகபாஷாணம்
காந்தபாஷாணம்
இலிங்கபாஷாணம்
சரகண்டபாஷாணம்
தாளகபாஷாணம்
மனோசிலைப்பாஷாணம்
அவுபற்பாஷாணம்
சாலாங்கபாஷாணம்
கற்பரிபாஷாணம்
கற்பாஷாணம்
அஞ்சனபாஷாணம்
கச்சாலபாஷாணம்
சீதாங்கபாஷாணம்
சிலாமதப்பாஷாணம்
கார்முகிற்பாஷாணம்
அப்பிரகம்
வெள்ளைப்பாஷாணம்       ஆக 32

வைப்புப் பாஷாணம்

தொட்டிப்பாஷாணம்
சிலாமுகிப்பாஷாணம்
மிருதார்சிங்கிப்பாஷாணம்
தீமுறுகற்பாஷாணம்
சருமுகிற்பாஷாணம்
சாதிலிங்கபாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்

சித்த வைத்திய தொகையகராதி 1751 - 1800 மூலிகைச் சரக்குகள்


பயறுவகை

உளுந்தம்பயறு
காராமணிப்பயறு
காலைக்கரிப்பான்பயறு
காணப்பயறு
மொச்சைப்பயறு
தட்டைப்பயறு
பீனிசப்பயறு
பாசிப்பயறு
மின்னிப்பயறு
சிறுபயறு            ஆக 10

பரம்பைமரம்

பருத்திவகை


வெண்பருத்தி
இலண்டன்பருத்தி
செம்பருத்தி 
இலாடன்பருத்தி
பட்டுப்பருத்தி
பேய்ப்பருத்தி
வேலிப்பருத்தி
மலைப்பருத்தி          ஆக 8

பருப்புவகை

மிசரிப்பருப்பு
வாதாம்பருப்பு
முந்திரிப்பருப்பு           ஆக 3

பலாமரவகை

ஆப்பிள்பழம்
ஆரஞ்சிப்பழம்
கிஸ்மிஸ்பழம்
கொட்டாஞ்சிப்பழம்
சமுத்திராப்பழம்
சீமைத்தக்காளிப்பழம்
சீமையத்திப்பழம்
தர்ப்பூஸ்பழம்
பப்பாளிப்பழம்
பம்பளிமாசுப்பழம்
மாம்பழம்
முலாம்பழம்
வாழைப்பழம்
முந்திரிப்பழம்
கொய்யாப்பழம்
நவ்வற்பழம்
விளாம்பழம்
திராட்சைப்பழம்
கடுக்கிளாப்பழம்         ஆக 19

பற்படாகம்

பனைவகை

பனை
அடுக்குப்பனை
கல்லுப்பனை
ஆண்பனை
கூந்தற்பனை
நிலப்பனை          ஆக 6

பன்னீர்மரவகை


பன்னீர்மரம்
உதிர்பன்னீர்மரம்
காசிப்பன்னீர்மரம்        ஆக 3

சித்த வைத்திய தொகையகராதி 1701 - 1750 மூலிகைச் சரக்குகள்


வாயு சரக்குகள்

கல்மதம்
கல்நாறு
ரோமம்
அன்னபேதி
சாத்திரபேதி          ஆக 13

ஆகாய சரக்குகள்

சூகம்
பூரம்
வுழலை
துத்தம்
காந்தம்
ரசிதபாஷாணம்
விந்து
சுக்கான்            ஆக 8

காரசாரத்தில் பஞ்சபூதம்

பிருதிவி


இந்துப்பு
கல்லுப்பு
வளையலுப்பு          ஆக 3

அப்பு


நவச்சாரம்
சத்திசாரம்
எவாச்சாரம்           ஆக 3

தேய்வு

சவுட்டுப்பு
வெடியுப்பு
கற்பூரம்            ஆக 3

வாயு

வெண்காரம்
சீனிக்காரம்
துருசு             ஆக 3

ஆகாயம்

கற்பூரம்
வெள்ளைப்பாஷாணம்        ஆக 2

பஞ்சபூதச் சத்துரு

பிரிதிவுக்கு - அப்புசத்துரு
அப்புவுக்கு - தேய்வுசத்துரு
தேய்வுக்கு - வாயு சத்துரு
வாயுவுக்கு - ஆகாயஞ் சத்துரு      ஆக 4

பட்டைவகை

அக்காரப்பட்டை
இலவங்கப்பட்டை
கருவாப்பட்டை
கிழியூரற்பட்டை
கொஞ்சிப்பட்டை
சன்னலவங்கப்பட்டை
செங்கத்தாரிப்பட்டை
பறங்கிப்பட்டை
புழுக்கைப்பட்டை
வேம்பாடம்பட்டை
பூஞ்சாந்துப்பட்டை
புசின்பட்டை          ஆக 12

பத்திரிவகை


சாதிப்பத்திரி
மாசிப்பத்திரி
லவங்கப்பத்திரி
தாளிசபத்திரி          ஆக 4

பப்பாளிமரம்

சித்த வைத்திய தொகையகராதி 1651 - 1700 மூலிகைச் சரக்குகள்


பிண்டத்தில் பஞ்சபூதம்

பிருதிவி - மலம்
அப்பு - அமுரி
தேய்வு - நாதம்
வாயு - முலைப்பால், உமிழ்நீர்
ஆகாயம் - விந்து        ஆக 5

அண்டத்தில் பஞ்சபூதம்

பிருதிவி சரக்குகள்   


தங்கம்
இந்துப்பு
கல்லுப்பு
தொட்டிப்பாஷாணம்
மிர்தார்சிங்கி
கார்முகிற்பாஷாணம்
பவழப்புத்து
காந்தம்
நாதம்
வர்த்தம்
கிலாசத்து           ஆக 11

அப்பு சரக்குகள்
காரியம்
சாரம்
சத்திச்சாரம்
குதிரைப்பற் பாஷாணம்
கெந்தி
வெள்ளைப்பாஷாணம்
கோழித்தலைக்கெந்தி
கேளரிபாஷாணம்
நண்டோடு
முட்டை
நத்தை
சங்கு
கிளிஞ்சி             ஆக 13

தேய்வு சரக்குகள்

செம்பு
வெடியுப்பு
சவுட்டுப்பு
சுரகெந்தி
மனோசிலை
சவ்வீரம்
அரிதாரம்
நிமிளை
தாபம்
வெண்கலம்
இந்திரகோபம்
மயூரம்
எலும்பு            ஆக 13

வாயு சரக்குகள்
அயம்
துருசு
வெண்காரம்
லிங்கம்
சரகண்டம்
பஞ்சபட்சிப்பாஷாணம்
ரத்தமுகிற்பாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்

சித்த வைத்திய தொகையகராதி 1601 - 1650 மூலிகைச் சரக்குகள்


பஞ்பூத லோகங்கள்

பிருதிவு - தங்கம்
அப்பு - காரியம்
தேய்பு - செம்பு
வாயு - இரும்பு
ஆகாயம் - நாகம்         ஆக 5

சலத்தில் பஞ்சபூதம்

பிருதவி


தொட்டிப்பாஷாணம்
சிங்கிப்பாஷாணம்
கார்முகிற்பாஷாணம்
பவழப்புத்துப்பாஷாணம்
தீமுருகற்பாஷாணம்       ஆக 5

அப்பு

கெளரி
வெள்ளைப்பாஷாணம்
குதிரைப்பற்பாஷாணம்
கோழித்தலைக்கெந்தி
கெந்தி            ஆக 5

தேய்வு

துளகம்
மனோசிலை
கெந்தி
வீரம்
அரிதாரம்            ஆக 5

வாயு

புத்தோடு
சாகண்டம்
லிங்கம்
பஞ்சபட்சிப்பாஷாணம்
ரத்தபாஷாணம்          ஆக 5

ஆகாயம்

சூதம்        1     ஆக 21

உபாசத்தில் பஞ்சபூதம்

பிருதிவி


காந்தம்
அபிரேகம்
சிலாசத்து
பூநாகம்
ராசவர்த்தம்               ஆக 5

அப்பு

சங்கு
நண்டோடு
அண்டம்
நத்தை
கிளிஞ்சி          ஆக 5

தேய்வு

வெண்கலம்
நிமிளை
எலும்பு
இந்திரகோபம்         ஆக 4

வாயு


கல்நாறு
கல்மதம்
சாத்திரபேதி
ரோமம்
அன்னபேதி          ஆக 5

ஆகாயம்


துத்தம்
வைக்கிராந்தம்
சுக்கான்
மடல்
சித்திரபாஷாணம்        ஆக 5

சித்த வைத்திய தொகையகராதி 1551 - 1600 மூலிகைச் சரக்குகள்


நெய்வகை

பசுநெய்
எருமைநெய்
வெள்ளாட்டுநெய்
செம்மறியாட்டுநெய்
பன்றிநெய்
பலநெய்          ஆக 6

நெருஞ்சிவகை

நெருஞ்சி
சிறுநெருஞ்சி
யானைநெருஞ்சி        ஆக 3

நெல்லிச்செடிவகை

கீழ்காய்நெல்லிச்செடி
சிவப்புக்கீழ்காய்நெல்லிச்செடி
மேல்காய்நெல்லிச்செடி      ஆக 3

நெல்லிமரவகை


நெல்லிமரம்
கருநெல்லிமரம்
கொடிநெல்லிமரம்
செந்நெல்லிமரம்        ஆக 4

நே

நேர்வாளம்

நொ


நொச்சிவகை

நொச்சி
கருநொச்சி
மலைநொச்சி
ஐந்திலைநொச்சி       ஆக 4

நொக்சுளிமரம்

நோ

நோம்புவாலிச்செடி

நௌ

நௌபாலிகச்செடி



பசலிக்கொடிவகை


பசலி
கரும்பசலி
செம்பசலி
வெண்பசலி
தரைப்பசலி
சிவப்புத்தரைப்பசலி
கசப்புத்தரைப்பசலி         ஆக 7

பச்சைச்செடிவகை


கதிர்ப்பச்சை
திருநீற்றுப்பச்சை
மலைப்பச்சை
மாசிப்பச்சை           ஆக 4

பஞ்சபூதச்சரக்குவகை

பஞ்சபூத உப்புகள்


பிருதிவி


கல்லுப்பு
இந்துப்பு

அப்பு

சத்திச்சாரம்
சாரம்

தேய்வு

சவுட்டுப்பு
வெடியுப்பு

வாயு

துருசு
வெண்காரம்

ஆகாயம்

சவுக்காரம்
பூரம்           ஆக 10

பஞ்சபூதச் சரக்குகள்


பிருதிவு - சிங்கி
அப்பு - வெள்ளை
தேய்வு - வீரம்
வாயு - லிங்கம்
ஆகாயம் - சூதம்         ஆக 5

சித்த வைத்திய தொகையகராதி 1501 - 1550 மூலிகைச் சரக்குகள்


நாதச்சரக்குவகை

நிமிளை
பூநாகம்
பூநீரு
லிங்கம்
வங்கம்            ஆக 11

நாயகச்செடிவகை

சன்னிநாயகம்
சிலந்திநாயகம்
சுளுக்குநாயகம்
கிரந்திநாயகம்
நேத்திரநாயகம்         ஆக 5

நாயுருவிச்செடிவகை

நாயுருவிச்செடி
கருநாயுருவிச்செடி
செந்நாயுருவிச்செடி       ஆக 3

நாரத்தைவகை

நாரத்தை
கடாநாரத்தை
கருநாரத்தை
கொடிநாரத்தை
சருக்கரைநாரத்தை
சாதிநாரத்தை         ஆக 6

நாரைமரவகை

நாரைமரம்
செந்நாரைமரம்         ஆக 2

நாவிக்கிழங்குவகை

நாவிக்கிழங்கு
கருநாவிக்கிழங்கு
செந்நாவிக்கிழங்கு       ஆக 3

நாறிவகை


பிடங்குநாறி
புறங்கைநாறி
பெருங்காயநாறி
கஸ்தூரிநாறி         ஆக 4

நி


நின்றிடந்தீஞ்சான்கொடி

நீ

நீர்வகை


கடல்நீர்
காடிநீர்
சிறுநீர்
குடநீர்
நீராகாரநீர்
பனிநீர்
பன்னீர்
புளிப்புநீராகாரநீர்
புனற்பாகநீர்           ஆக 8

நீர்முள்ளிவகை


நீர்முள்ளி
வெள்ளைநீர்முள்ளி
பேய்நீர்முள்ளி          ஆக 3

நீர்மேல்நெருப்புச்செடி
நீர்வெட்டிமுத்து

நு

நுக்கிணாமரம்

நூ

நூலாஞ்செடி

நே

நெட்டிவகை


நெட்டி
வயல்நெட்டி         ஆக 2

நெட்டிலிங்கமரம்

சித்த வைத்திய தொகையகராதி 1451 - 1500 மூலிகைச் சரக்குகள்


தேட்கொடுக்குச் செடிவகை

தேட்கொடுக்குச்செடி
பெருந்தேட்கொடுக்குச்செடி     ஆக 2

தேவதாருவகை

தேவதாரு
சரளைத்தேவதாரு
சுனைத்தேவதாரு        ஆக 3

தேற்றாமரவகை


தேற்றாமரம்
பொறித்தேற்றாமரம்        ஆக 2

தேன்வகை

கொம்புத்தேன்
கொசுவந்தேன்
பாகுத்தேன்           ஆக 3

தை

தைலவகை


கற்பூரத்தைலம்
குளித்தைலம்         ஆக 2

தொ

தொடரிச்செடிவகை


முன்தொடரி
புன்தொடரி          ஆக 2

தொயிலிச்செடி

தோ

தோதகத்திமரம்

தௌ

தௌதிகமுல்லைச்செடி



நங்கைச்செடிவகை


சிறியாணங்கை
பெரியாணங்கை
வனநங்கை
வேப்பிலைநங்கை         ஆக 4

நத்தைச்சூரி

நந்தியாவட்டைவகை

நந்தியாவட்டை
அடுக்குநந்தியாவட்டை        ஆக 2

நவுகுமரம்

நவ்வல்மரவகை

கொடிநவ்வல்
திப்பிலிநவ்வல்
நரிநவ்வல்
நவ்வல்
புளிப்புநவ்வல்
வெண்நவ்வல்          ஆக 6

நறுவிலிவகை

நறுவிலிச்செடி
நறுவிலிமரம்          ஆக 2

நன்னாரிவகை

நன்னாரி
பெருநன்னாரி          ஆக 2

நா

நாகதாளிவகை

நாகதாளி
கருநாகதாளி
செந்நாகதாளி
தேவதாளி          ஆக 4

நாகமல்லிகைவகை

நாகமல்லிகை
கொடிநாகமல்லிகை       ஆக 2

நாங்கில்வகை

சிறுநாங்கில்
பெருநாங்கில்          ஆக 2

நாணத்தட்டை

நாதச்சரக்குவகை

அபிரேகம்
இரும்பு
காந்தம்
செம்பு
திருகுடசலம்
நாகம்

சித்த வைத்திய தொகையகராதி 1401 - 1450 மூலிகைச் சரக்குகள்


தினைத்தட்டைவகை

வெண்தினை
செந்தினை
கருந்தினை
மஞ்சட்தினை          ஆக 4

தீ


தீமுறிப்பூண்டு

து

துத்திவகை


துத்தி
கொடித்துத்தி
கருந்துத்தி
செந்துத்தி
மலைத்துத்தி
வெண்துத்தி         ஆக 6

தும்புலாமாவகை


தும்புலாமரம்
விடத்தும்புலாமரம்       ஆக 2

தும்பைவகை

சிறுதும்பை
பெருந்தும்பை
கௌதும்பை
பேய்த்தும்பை
கருந்தும்பை
செந்தும்பை

இனி புஷ்பத் தும்பைகள்

காசித்தும்பை
மஞ்சட்காசித்தும்பை
சிவப்புக்காசித்தும்பை       ஆக 9

துவரைச்செடிவகை


துவரை
கருந்துவரை
வெண்துவரை
பேய்த்துவரை          ஆக 4

துவரைமரவகை

துவரைமரம்
கருந்துவரைமரம்
செந்துவரைமரம்         ஆக 3

துளசிச்செடிவகை

சிவதுளசி
திருத்துளசி
கருந்துளசி
சிவப்புத்துளசி
காட்டுத்துளசி
நாய்த்துளசி
கல்துளசி           ஆக 7

தூ

தூதுவளைவகை


தூதுவளை
வெண்தூதுளை         ஆக 2

தெ

தெல்லுவகை

குருவந்தெல்லு
யானைத்தெல்லு         ஆக 2

தென்னங்குரும்பைவகை

சிறுகுரும்பை
பெருங்குரும்பை          ஆக 2

தென்னைமரவகை


தென்னை
அடுக்கிளநீர்த்தென்னை
கெவுளிபாத்திரத்தென்னை
பெருந்தென்னை
நக்குவாரித்தென்னை        ஆக 5

தே

தேக்குவகை


தேக்கு
சிறுதேக்கு
வெந்தேக்கு
கொழுக்கட்டைத்தேக்கு     ஆக 4

சித்த வைத்திய தொகையகராதி 1351 - 1400 மூலிகைச் சரக்குகள்




தகரைவகை


தகரை
ஊசித்தகரை
கருந்தகரை
செந்தகரை
புளித்தகரை           ஆக 5      

தக்காளிவகை

மிளகுதக்காளி
கருமிளகுதக்காளி
பெருந்தக்காளி
மணத்தக்காளி
சீமைத்தக்காளி         ஆக 5

தணக்குமரவகை

தணக்குமரம்
செந்தணக்குமரம்         ஆக 2

தமரத்தைமரம்

தம்பனமூலிகைவகை


கட்டுக்கொடி
பாற்புரண்டி
பரட்டைச்செடி
நீர்முள்ளி
நத்தைச்சூரி
சத்திச்சாரணை
பூமிச்சருக்கரைக்கிழங்கு
குதிரைவாலி          ஆக 8

தருப்பைப்புல்வகை

தருப்பைப்புல்
விஸ்வாமித்திரன் தருப்பைப்புல்    ஆக 2

தலைசுருளிக்கொடி

தா

தாமரைவகை


செந்தாமரை
வெண்தாமரை
மேகநிறத்தாமரை
ஓரிலைத்தாமரை
கடற்றாமரை
கல்தாமரை
குளிர்தாமரை
நீர்க்குளிரித்தாமரை       ஆக 8

தாமிரசிகைச்செடி

தாழைவகை

தாழை
செந்தாழை
மஞ்சட்தாழை
அனாசித்தாழை
கடற்றாழை
தழுதாழை          ஆக 6

தாளிவகை

தாளி
கருந்தாளி
விஷதாளி
பெருந்தாளி
தேவதாளி           ஆக 5

தி

திப்பிலிவகை


திப்பிலி
திப்பிலிமூலம்
யானைத்திப்பிலி         ஆக 3

திரலாங்கொடி

திராய்ச்செடிவகை


கச்சந்திராய்
செந்திராய்           ஆக 2

தில்லைமரம்

சித்த வைத்திய தொகையகராதி 1301 - 1350 மூலிகைச் சரக்குகள்


சுரவகை

சுரை
பேய்ச்சுரை
கின்னாச்சுரை
கும்பச்சுரை
கலசச்சுரை            ஆக 5

சூ

சூடன்வகை


நாட்டுச்சூடன்
சீமைச்சூடன்           ஆக 2

சூரஞ்செடிவகை


சூரஞ்செடி
கற்சூரஞ்செடி
கருஞ்சூரஞ்செடி
செஞ்சூரஞ்செடி          ஆக 4

சூலிமரவகை

சூலிமரம்
அகச்சூலிமரம்
பெருஞ்சூலிமரம்          ஆக 3

சூழ்ந்துமரம்

சே

செங்கழுநீர்ப்பூக்கொடி

செண்பகவகை

சிறுசெண்பகக்கொடி
பெருஞ்செண்பகமரம்       ஆக 2

செந்தாடுபாவை
செந்துருக்கன்செடி

செந்தொட்டிவகை

செந்தொட்டி
சிறுசெந்தொட்டி
பெருஞ்செந்தொட்டி
கருஞ்செந்தொட்டி
சிவப்புச்செந்தொட்டி        ஆக 5

செம்பரத்தைவகை

செம்பரத்தை
அடுக்குச்செம்பரத்தை
அலங்காரச்செம்பரத்தை      ஆக 3

செம்மரம்

செருப்படைவகை

சிறுசெருப்படை
பெருஞ்செருப்படை        ஆக 2

செவிக்கள்ளிவகை

ஆட்டுச்செவிக்கள்ளி
குதிரைச்செவிக்கள்ளி
மான்செவிக்கள்ளி
முயற்செவிக்கள்ளி        ஆக 4

செவ்வந்திவகை


சிவப்புச்செவ்வந்தி
மஞ்சட்செவ்வந்தி
வெண்செவ்வந்தி
நீலவர்ணச்செவ்வந்தி       ஆக 4

செவ்வியம்

சே

சேம்புவகை


சேம்பு
கருஞ்சேம்பு
சீமைச்சேம்பு
பேய்ச்சேம்பு           ஆக 4

சை

சைதன்னியம்பாஞ்சான்

சொ

சொக்காக்கீரை

சோ

சோளத்தட்டைவகை


வெண்சோளம்
சிவப்புச்சோளம்
மஞ்சட்சோளம்
காக்காச்சோளம்
இறுங்குச்சோளம்
பேய்ச்சோளம்           ஆக 6

சித்த வைத்திய தொகையகராதி 1251 - 1300 மூலிகைச் சரக்குகள்


சீனச்செடிவகை

ஆலீவ்செடி
இபிகாக்குச்செடி
எர்க்கட்டரிசி
கற்பூரச்செடி
கலம்பாச்செடி
காலசீகச்செடி
காலபேனச்செடி
காயத்தைலச்செடி
கிளிசிரின்செடி
குவாக்குச்செடி
குவாசியாச்செடி
குசும்பாச்செடி
கூவமாவுச்செடி
கொய்னாச்செடி
சகாமோனிச்செடி
சச்சினார்மரம்
சாயமரம்
சான்றோனின்செடி
சிங்கொனாபாக்குச்செடி
சென்ஜன்செடி
டாமற்செடி
டிஜிடேலீஸ்செடி
டிரேக்காச்செடி
ஊதளைச்செடி
டோராக்கிஸ்செடி
தார்மரம்
தேன்மரம்
பர்க்கேண்டிபிச்சிச்செடி
பனிச்சிக்காய்ச்செடி
பாலஸ்மச்செடி
பாற்பெரிச்செடி
பிசின்பட்டைச்செடி
பெப்பர்மெண்டுச்செடி
பெல்லேடோனாச்செடி
பேதனா
பேரிராச்செடி
பைன்சுமரம்
போடோபில்லிச்செடி
மக்கிச்செடி
மரியங்காய்
மருக்களங்காய்
மான்நச்செடி
மூசாம்பரம்
மோகடஞ்செடி
ரூமமஸ்தகிச்செடி
கோனியப்பூண்டுச்செடி        ஆக 48

சு

சுக்கு

சுண்டைக்காய்ச்செடிவகை

சுண்டை
பேய்ச்சுண்டை           ஆக 2

சித்த வைத்திய தொகையகராதி 1201 - 1250 மூலிகைச் சரக்குகள்


சாரணைக்கொடிவகை

மிளகுசாரணை
செஞ்சாரணை
வெண்சாரணை
சத்திச்சாரணை
சிவப்புச்சத்திச்சாரணை
மூக்கரைச்சாரணை
சிவப்புமூக்கரைச்சாரணை
வட்டச்சாரணை
சிவப்புவட்டச்சாரணை        ஆக 9

சாராயவகை

நாட்டுச்சாராயம்
சீமைச்சாராயம்           ஆக 2

சாலிமரம்

சி

சிகைச்செடிவகை


தாமிரசிகைச்செடி
மயூரசிகைச்செடி          ஆக 2

சிணுங்கிவகை  

கொடிச்சிணுங்கி
தொட்டாற்சிணுங்கி
நின்றுசிணுங்கி           ஆக 3

சித்தகத்திவகை


கருஞ்சித்தகத்தி
சிவப்பச்சித்தகத்தி
மஞ்சட்சித்தகத்தி          ஆக 3

சிமிட்டிவகை

சிறுசிமிட்டி
பெருஞ்சிமிட்டி
குத்துக்காற்சிமிட்டி
நேத்திரஞ்சிமிட்டி           ஆக 4

சிமிக்கிமல்லிகைவகை

வெள்ளைச்சிமிக்கிமல்லிகை
சிவப்புச்சிமிக்கிமல்லிகை        ஆக 2

சிலும்பான்வகை

சிறுசிலும்பான்       
பெருஞ்சிலும்பான்           ஆக 2

சிவதைவகை

கருஞ்சிவதை
வெண்சிவதை
சிவப்புச்சிவதை            ஆக 3

சிறுகீரைவகை

சிறுகீரை
புளிச்சிறுகீரை             ஆக 2

சின்னிவகை


சிறுசின்னி
பெருஞ்சின்னி
ரேவல்சின்னி             ஆக 3

சீ

சீத்தாமரம்

சீந்திற்கொடிவகை

சீந்திற்கொடி
பொற்சீந்திற்கொடி
கருஞ்சீந்திற்கொடி           ஆக 3

சீயக்காய்

சீரகவகை

சீரகம்
சிறுசீரகம்
பெருஞ்சீரகம்
கருஞ்சீரகம்
பிளவுசீரகம்             ஆக 5

சீராசெங்கழுநீர்வகை


சீராசெங்கழுநீர்
சிவப்புச்சீராசெங்கழுநீர்         ஆக 2

சீனச்செடிவகை


அம்பர்
அம்மோனியாகப்பிசின்

சித்த வைத்திய தொகையகராதி 1151 - 1200 மூலிகைச் சரக்குகள்


வெடியுப்புக்கு மித்துரு

காரியம்
சவுடு
சூடன்
வெள்ளீயம்
துருசு
வெள்ளி
இரும்பு
காந்தம்
வர்த்தம்
மனோசிலை
தொட்டிப்பாஷாணம்
கெந்தி
மிர்தார்சிங்கி
தீமுருகற்பாஷாணம்
அண்டோடு
சுரகெந்தி
பொட்டலை           ஆக 17

வெண்காரத்தின் சத்துரு

சிலாசித்து
கம்பளி
அண்டம்
சூடன்             ஆக 4

மற்றதெல்லாம் மித்துரு.

சீனத்திற்குமிதுவே சத்துரு மித்துருக்களாம்.

வெள்வங்க மித்துரு

காரியம்
சூதம்
துத்தம்             ஆக 3

மற்றதெல்லாம் சத்துரு.

சந்தனமரவகை

சந்தனமரம்
செஞ்சந்தனமரம்
அரிசந்தனமரம்
சிறுசந்தனமரம்           ஆக 4

சந்தனவகை


வெண்சந்தனம்
செஞ்சந்தனம்           ஆக 2

சம்பங்கிவகை


கொடிச்சம்பங்கி
நிலச்சம்பங்கி
அகச்சம்பங்கி           ஆக 3

சருக்கரைவகை

நாட்டுச்சருக்கரை
சீனிச்சருக்கரை    
அஷ்டகிராம்சருக்கரை
சீந்திற்சருக்கரை           ஆக 4

சவுக்குமரம்
சற்பாச்சிச்செடி 

சா

சாதம்வகை


பாற்சாதம்
மோர்ச்சாதம்
தயிற்சாதம்
நெய்ச்சாதம்
பருப்புச்சாதம்
அறுசுவைச்சாதம்          ஆக 6

சாமைத்தட்டைவகை

சிறுசாமை
பெருஞ்சாமை           ஆக 2

சாம்பிராணிவகை


மட்டிச்சாம்பிராணி
பாற்சாம்பிராணி
மலாக்காய்ச்சாம்பிராணி       ஆக 3

சாயாமரம்

சித்த வைத்திய தொகையகராதி 1101 - 1150 மூலிகைச் சரக்குகள்


துருசிற்கு மித்துரு

நாகம்
கடல்நுரை
நிமிளை
வெண்கம்பளி
பழம்புளி
ரோமம்            ஆக 15

நாகத்திற்குச் சத்துரு

கிளிஞ்சி
அண்டம்
கல்லுப்பு
வெடியுப்பு
படிகாரம்
வங்கம்
தங்கம்
திரா
வெள்ளி
வெண்கலம்
வீரம்
நண்டோடு
மிர்தார்சிங்கி
அபினி
மிளகு
வெள்ளைப்பாஷாணம்
வளையலுப்பு
அன்னபேதி           ஆக 18

நாகத்திற்கு மித்துரு


அபிரேகம்
இரும்பு
காந்தம்
சிலாசித்து
நிமிளை
செம்பு
கெளரிபாஷாணம்
சூதம்
கெந்தி
பூநாகம்
மயூரச்செம்பு
கருநாகம்
காரம்             ஆக 13

வெடியுப்புக்குச் சத்துரு

தாளகம்
மனோசிலை
கெந்தி
காரம்
வெடியுப்பு
வீரபாஷாணம்
லிங்கம்
காரியம்
கல்நாறு
கெளரிபாஷாணம்
நாகம்
நிமிளை
வர்த்தம்
செம்பு             ஆக 14

சித்த வைத்திய தொகையகராதி 1051 - 1100 மூலிகைச் சரக்குகள்


சூதத்தின் மித்துரு

வெண்காரம்
தீமுருகல்
அபிரேகம்
நாகம்             ஆக 18

தங்கத்திற்குச் சத்துரு

சவுட்டுப்பு
தாளகம்
நாகம்
நிமிளை
கண்டர்
வங்கம்
கெளரிப்பாஷாணம்
இணங்கன்
வெள்ளைப்பாஷாணம்
பொன்னம்பர்
சவ்வீரம்
கிளிஞ்சி
மனோசிலை
அண்டத்தோல்
குதிரைப்பற்பாஷாணம்
சூதம்
கெந்தி
கோமுகம்
காந்தம்
மிர்தார்சிங்கி
அபிரேகம்            ஆக 21

மற்றதெல்லாம் மித்துருவாம்.

துருசிற்குச் சத்துரு

வங்கம்
சவுக்காரம்
அஞ்சனப்பாஷாணம்
இணங்கன்
சூடன்
அபிரேகம்
சீனம்
வெள்ளைப்பாஷாணம்
கல்லுப்பு
கல்சவுடு
மிர்தார்சிங்கி
காந்தம்
இந்துப்பு
பூநாகம்
சவுடு
தொட்டிப்பாஷாணம்        ஆக 16

துருசிற்கு மித்துரு

வெங்காரம்
வீரம்
கெந்தி
சூதம்
அரிதாரம்
சாரம்
துத்தம்
துளகம்
தந்தம்

சித்த வைத்திய தொகையகராதி 1001 - 1050 மூலிகைச் சரக்குகள்


சாரத்திற்குச் சத்துரு

கெளரிப்பாஷாணம்
லிங்கம்
கபரி
நிமிளை
பண்ணை
பூரம்
மனோசிலை            ஆக 7

சாரத்திற்கு மித்துரு

சவுடு
கிளிஞ்சி
படிகாரம்
வளையலுப்பு
இரும்பு
காந்தம்
வங்கம்
அண்டத்தோல்
சுக்காங்கல்
மனோசிலை
சுண்ணம்
காரியம்
கடல்நுரை
அபிரேகம்
கல்லுப்பு
இந்துப்பு            ஆக 16

சூதத்தின் சத்துரு

சத்திக்சாரம்
மிர்தார்சிங்கி
கெளரிப்பாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்
குதிரைப்பற்பாஷாணம்
பொன்னம்பர்
கல்சவுடு
வெடியுப்பு
இரும்பு
காந்தம்
சூடன்
நுமிளை
பூநீறு             ஆக 13

சூதத்தின் மித்துரு

அஞ்சனக்கல்
பவழப்புத்து
காரியம்
வங்கம்
மனோசிலை
கெந்தி
வீரம்
தாளகம்
தொட்டி
வெள்ளி
செம்பு
துருசு
சாரம்
துத்தம்

சித்த வைத்திய தொகையகராதி 951 - 1000 மூலிகைச் சரக்குகள்


இரும்பிற்கு மித்துரு

பூநாகம்
ரசவர்த்தம்
தங்கம்
வெள்ளி
காரியம்              ஆக 11

காந்தத்திற்கு மிதுவே சத்துரு மித்துருவுமாம்.

கல்லுப்பிற்குச் சத்துரு

இந்துப்பு
பேதி
வீரப்பாஷாணம்
சூடன்
புடிகாரம்
காந்தம்
சவுட்டுவில்லை
பவழப்புத்து
மிர்தார்சிங்கி
மனோசிலை
பழம்புளி            ஆக 11

கல்லுப்பிற்கு மித்துரு

அபிரேகம்
லிங்கம்
செம்பு
காரம்
கெளரிப்பாஷாணம்
நாகம்
கெந்தி
தாளகம்
நிமிளை
வெள்ளைப்பாஷாணம்
பூரம்
இரும்பு
வங்கம்            ஆக 13

காரியச் சத்துரு

கல்லுப்பு
சாத்திரபேதி
நிமிளை
ராசவர்த்தம்
கிளிஞ்சி
ஏரண்டம்
நத்தை
கெளரிப்பாஷாணம்
சற்சுண்ணம்
அபிரேகம்
கல்நாறு
வெடியுப்பு
அயம்
காந்தம்             ஆக 14

காரிய மித்துரு

லங்கம்
சூதம்
பூநாகச்செம்பு
சேம்பு
வெள்ளி
நாகம்
மயூரச்செம்பு            ஆக 7

சித்த வைத்திய தொகையகராதி 901 - 950 மூலிகைச் சரக்குகள்


கோரைவகை

கோரை
உப்பங்கோரை
ஊசிக்கோரை
கஞ்சாங்கோரை
கம்பங்கோரை
சுனைக்கோரை
பாய்க்கோரை
கற்கோரை            ஆக 8

கோரோசனைவகை

கோரோசனை
வைப்புக்கோரோசனை        ஆக 2

கோவைவகை


கோவை
அப்பைக்கோவை 
இராமக்கோவை
ஐவிரலிக்கோவை
கருங்கோவை
கொல்லன்கோவை
கற்கோவை           ஆக 7

கௌ

கௌபலச்செடி



சங்கஞ்செடிவகை


சங்கஞ்செடி
சங்கங்குப்பிச்செடி        ஆக 2

சஞ்சீவிமூலிகைவகை

சஞ்சீவிமூலிகை
மேகசஞ்சவீமூலிகை        ஆக 2

சடைச்சிவகை

கருஞ்சடைச்சி
வாய்க்காற்சடைச்சி        ஆக 2

சணம்புச்செடி
சதகுப்பை
சதாப்பிலை

சத்துருமித்துருச் சரக்குகள்

இரும்பிற்குச் சத்துரு


சுலாசித்து
பூநீறு
அண்டவோடு
வெண்கலம்
நிமிளை
வங்கம்
கிளிஞ்சி
திரா
கெந்தி
காரம்
சவ்வீரம்
மனோசலை
மிர்தார்சிங்கி
கெளரிப்பாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்
அபிரேகம்
வெண்காரம்           ஆக 17

இரும்பிற்கு மித்துரு


கேந்தி
சூடன்
நுகம்
காந்தம்
செம்பு
பூரம்

சித்த வைத்திய தொகையகராதி 851 - 900 மூலிகைச் சரக்குகள்


கொடிவகை

குமிட்டிக்கொடி
ஓடாங்கொடி
குவளைக்கொடி
குறட்டைக்கொடி
சவுரிக்கொடி
பிரம்புக்கொடி
பிள்ளைதாட்சிக்கொடி
ஆட்டாங்கொடி
மாந்தக்கொடி
கருடக்கொடி          ஆக 16

கொடிவேலிவகை

கொடிவேலி
கருங்கொடிவேலி
செங்கொடிவேலி         ஆக 3

கொட்டிவகை


களைக்கொட்டி
கண்மாய்க் கொட்டி        ஆக 2

கொட்டைவகை

அக்ரோட்டுக்கொட்டை
சேங்கொட்டை
பூந்திக்கொட்டை
புன்னைக்கொட்டை        ஆக 4

கொத்தவரைவகை

சிறுகொத்தவரை
பெருங்கொத்தவரை
சீனிக்கொத்தவரை        ஆக 3

கொத்தான்வகை


கொத்தான்
வோல்லாக்கொத்தான்
முடக்கொத்தான்        ஆக 3

கொய்யாவகை

கொய்யா
வெள்ளைக்கொய்யா       ஆக 2

கொழுஞ்சிவகை

கொழுஞ்சி
கடற்கொழுஞ்சி
வெண்கொழுஞ்சி        ஆக 3

கொழுமிச்சைவகை


கொழுமிச்சை
காட்டுக்கொழுமிச்சை
சருக்கரைக்கொழுமிச்சை
புளிப்புக்கொழுமிச்சை       ஆக 4

கொள்ளுவகை

கொள்ளு
காட்டுக்கொள்ளு
கருங்கொள்ளு          ஆக 3

கொன்னைவகை


கொன்னை
சரக்கொன்னை
சிறுகொன்னை
குளோப்புக்கொன்னை
புலிநகக்கொன்னை
மயிற்கொன்னை         ஆக 6

கோ

கோங்குவகை


கோங்கு
சடைக்கோங்கு          ஆக 2

கோடகசாலை
கோஷ்டம்

கோதுமைவகை


கோதுமை
வாற்கோதுமை          ஆக 2

சித்த வைத்திய தொகையகராதி 801 - 850 மூலிகைச் சரக்குகள்


குதிரைவாலிதட்டைவகை

பெருங்குதிரைவாலி
வெண்குதிரைவாலி
சிவப்புக்குதிரைவாலி        ஆக 3

குத்துப்பிடாரிச்செடி
குந்திரிக்கம்

குப்பைமேனிச்செடிவகை

குப்பைமேனி
வெண்குப்பைமேனி         ஆக 2

குமிட்டிவகை

குமிட்டிக்காய்க்கொடி
கச்சக்குமிட்டிக்கொடி
பேய்க்குமிட்டிக்கொடி
குமிட்டிக்கீரை
சிவப்புக்குமிட்டிக்கீரை        ஆக 5

குமிழ்வகை

குமிழ்
கருங்குமிழ்
செங்குமிழ்
சிறுகுமிழ்            ஆக 4

குருக்குச்செடிவகை

குருந்துவகை

குருந்து
மயிலாடுங்குருந்து         ஆக 2

குல்கந்து

குவளைவகை

கருங்குவளை
செங்குவளை           ஆக 2

குளம்படிவகை

மாட்டுக்குளம்படி
குதிரைக்குளம்படி
கழுதைக்குளம்படி         ஆக 3

குறண்டிவகை


குறண்டி
ஊசிக்குறண்டி
சடைக்குறண்டி    
பாற்குறண்டி
முட்குறண்டி           ஆக 5

குன்மக்குடோரி

குன்றிமணிவகை


குன்றிமணி
பெருங்குன்றிமணி
கருங்குன்றிமணி
வெண்குன்றிமணி
மஞ்சட்குன்றிமணி        ஆக 5

கூ

கூத்தன்குதம்பைவகை


கூத்தன் குதம்பை
சிவப்புக்கூத்தன் குதம்பை      ஆக 2

கூமாமரம்
கூழ்க்கஞ்சி

கெ


கெருடக்கொடி

கே

கேந்திச்செடி
கேப்பை

கை


கைவளாக்கைமரம்

கொ

கொடிவகை


அடப்பங்கொடி
உப்பிலாங்கொடி
ஊசலாங்கொடி
ஊனாங்கொடி
கருங்கொடி
காத்தொட்டிக்கொடி

சித்த வைத்திய தொகையகராதி 751 - 800 மூலிகைச் சரக்குகள்


காளான்வகை

காளான்
பேய்க்காளான்
மலைக்காளான்
மரக்காளான்            ஆக 4

கி

கிராம்பு
கிருமிச்சத்துரு

கிலுகிலுப்பைவகை

பெருங்கிலுகிலுப்பை
செங்கிலுகிலுப்பை
வெள்ளைக்கிலுகிலுப்பை       ஆக 3

கிழங்குவகை


உருளைக்கிழங்கு
கரணைக்கிழங்கு
சிறுகிழங்கு
சேனைக்கிழங்கு
சேமங்கிழங்கு

இனி மருந்துக் கிழங்குகள்


காட்டுக்கரணைக்கிழங்கு
குண்டோசரிக்கிழங்கு
கூகைக்கிழங்கு
கோடங்கிழங்கு
தண்ணீர்விட்டான்கிழங்கு
நிலப்பனைக்கிழங்கு
பிரப்பங்கிழங்கு
பூமிச்சருக்கரைக் கிழங்கு
பூலாங்கிழங்கு
விப்புருதிக்கிழங்கு
வெருகன்கிழங்கு
நிர்விஷக்கிழங்கு         ஆக 17

கிளுவைவகை

கிளுவை
செங்கிளுவை
மாங்கிளுவை          ஆக 3

கீ


கீரைவகை

காசினிக்கீரை
குப்பைக்கீரை
குமிட்டிக்கீரை
கோழிக்கீரை
சாணாக்கீரை
பலகீரை
பிண்ணாக்குக்கீரை
புதினாக்கீரை
மகிளிக்கீரை
மணலிக்கீரை
முக்குளிக்கீரை
வள்ளைக்ரை          ஆக 12

கீரைத்தண்டுவகை


கீரைத்தண்டு
ரோசுக்கீரைத்தண்டு
செங்கீரைத்தண்டு
முளைக்கீரைத்தண்டு
வெண்கீரைத்தண்டு        ஆக 5

குக்கில்

குங்கிலியவகை


குங்கிலியம்
கருங்குங்கிலியம்         ஆக 2

குடைமேற்குடை
குதிரைவாலிக்கொடி

சித்த வைத்திய தொகையகராதி 701 - 750 மூலிகைச் சரக்குகள்


கள்ளிவகை

பொத்தைக்கள்ளி
சதுரக்கள்ளி
செஞ்சதுரக்கள்ளி
திருகுகள்ளி          
கள்ளிமுளையான்          ஆக 9

கள்ளுவகை

தென்னங்கள்ளு
பனங்கள்ளு
வேப்பங்கள்ளு          ஆக 3

கறிவேப்பிலைவகை

கறிவேப்பிலை
காட்டுக்கறிவேப்பிலை        ஆக 2

கற்கண்டுவகை

சீனிக்கற்கண்டு
பத்தாய்க்கற்கண்டு
பனங்கற்கண்டு           ஆக 3

கற்பூரவகை

கற்பூரம்
பச்சைக்கற்பூரம்
இரசகற்ரம்            ஆக 3

கற்பூரத்தைலம்

கற்றாழைவகை

கற்றாழை
செங்கற்றாழை
பேய்க்கற்றாழை
கருங்கற்றாழை
நார்க்கற்றாழை
இலைக்கற்றாழை
வரிக்கற்றாழை
நாகப்படக்கற்றாழை
மருட்கற்றாழை          ஆக 9

கா

காகோளிவகை

சிறுகாகோளி
பெருங்காகோளி          ஆக 2

காக்கட்டான்வகை


காக்கட்டான்
கருங்காக்கட்டான்          ஆக 2

காசரைக்கீரைவகை

கொடிக்காசவரை
செடிக்காசரை          ஆக 2

காசுக்கட்டி
காட்டுப்பாக்குச்செடி
காந்தல்மலர்

காந்திச்செடிவகை

சந்திரகாந்திச் செடி
சூரியகாந்திச் செடி         ஆக 2

காப்பிக்கொட்டைவகை

காப்பிக்கொட்டை
உருண்டைக்காப்பிக்கொட்டை      ஆக 2

காயாங்குலைச்செடி

காய்வகை

தாணிக்காய்
மாச்சக்காய்
மாசிக்காய்
கடுக்காய்             ஆக 4

காரைவகை

காரஞ்செடி
காரைமரம்
சதக்காரைமரம்           ஆக 3

காலடிப்பூண்டுவகை


மயிற்காலடிப்பூண்டு
யானைக்காலடிப்பூண்டு        ஆக 2

சித்த வைத்திய தொகையகராதி 651 - 700 மூலிகைச் சரக்குகள்


கண்டங்கத்திரிவகை

கண்டங்கத்திரி
வெண்கண்டங்கத்திரி
முள்ளிக்கத்திரி          ஆக 3

கண்டில்வெண்ணெய்

கண்ணிச்செடிவகை


அழுகண்ணி
தொழுகண்ணி
காடைக்கண்ணி          ஆக 3

கண்ணுப்பீழைசெடிவகை


கண்ணுப்பீழைச்செடி
சிறுகண்ணுப்பீழைச்செடி       ஆக 2

கத்திரிவகை

கத்திரி
காருகத்திரி
கொடிக்கத்திரி
செங்கத்திரி
நித்தக்கத்திரி
காட்டுக்கத்திரி
முள்ளிக்கத்திரி          ஆக 7

கஸ்தூரி
கத்தைக்காம்பு

கமுகுவகை

கமுகு
கூந்தற்கமுகு          ஆக 2

கம்பந்தட்டைவகை

தோட்டக்கம்பு
காட்டுக்கம்பு
கணுக்கம்பு          ஆக 3

கம்பளிமரம்

கரந்தைவகை

கொட்டான்கரந்தை
சிவகரந்தை
விஷ்ணுகரந்தை
வெள்ளைவிஷ்ணுகரந்தை      ஆக 4

கரிப்பான்வகை

கரிப்பான்
கருங்கரிப்பான்
செங்கரிப்பான்
பொற்றலைக்கரிப்பான்        ஆக 4

கருங்காலிமரவகை


கருங்காலிமரம்
செங்கருங்காலிமரம்
வெக்காலிமரம்          ஆக 3

கரும்புவகை


கரும்பு
செங்கரும்பு
பேய்க்கரும்பு
வெண்கரும்பு
இரஸ்தாளிக்கரும்பு         ஆக 5

கல்மதம்
கல்லூரி

கழற்சிக்கொடிவகை

கழற்சிக்கொடி
சிவப்புக்கழற்சிக்கொடி       ஆக 2

களாவகை

களாமரம்
சிறுகளாச்செடி           ஆக 2

கள்ளிவகை

இலைக்கள்ளி
ஐங்கணுக்கள்ளி
கோபுரக்கள்ளி
மரக்கள்ளி

சித்த வைத்திய தொகையகராதி 601 - 650 மூலிகைச் சரக்குகள்


கடைச்சரக்குவகை

காசுக்கட்டி
காட்டுச்சீரகம்
கிராம்பு
குக்கில்
குங்குமப்பூ
குரோசாணி யோமம்
கூகைக்கிழங்கு
கெவுளா
கொடிவேலி
கோஷ்டம்
கோரோசனை
சடாமஞ்சள்
சதகுப்பை
சாதிக்காய்
சாதிப்பத்கிரி
சிறுதேக்கு
சிறுநாகப்பூ
சிவதைவேர்
சீரகம்
சுக்கு
செவ்வியம்
சேங்கொட்டை
தாளிசப்பத்திரி
தான்றிக்காய்
திப்பிலி
தேசாவரம்
நீர்வெட்டிமுத்து
நெல்லிவத்தல்
நேர்வாளம்
பற்படாகம்
பாக்கு
பூனைக்கண் குங்கிலியம்
பெருஞ்சீரகம்
மஞ்சள்
மரமஞ்சள்
மாச்சக்காய்
மிளகு
யானைத்திப்பிலி
லவங்கப்பத்திரி
ரோஜாமொட்டு
வசம்பு
வாய்விளங்கம்
வால்மிளகு
வாலுவையரிசி
வெண்கடுகு
வெண்குங்கிலியம்
வெண்மிளகு
வெந்தயம்           ஆக 64

கட்டுக்கொடிவகை

சிறுகட்டுக்கொடி
பெருங்கட்டுக்கொடி
கருங்கட்டுக்கொடி         ஆக 3
Powered by Blogger.