சித்த வைத்திய அகராதி 3601 - 3650 மூலிகைச் சரக்குகள்
கனங்காசிகச்செடி - சிவப்பு அந்திமல்லிகைச்செடி
கனங்காதிகச்செடி - சுவற்று முள்ளங்கிச்செடி
கனசமிளகு - வால்மிளகு
கனசரம் - சூதம்
கனலிச்செடி - கொடுவேலிச்செடி
கனல்மரம் - சோதிமரம்
கனல்மூங்கில் - விஷமூங்கில்
கனவுதிரவிருட்சம் - உதிரவேங்கை விருட்சம்
கனையெருமைவிருட்சம் - எருமைகனைச்சான் மரம்
கனைவலங்கள்ளி - ஐங்கணைக்கள்ளி
கன்மதம் - கல்மதம்
கன்மதார்மரம் - சூலிமரம்
கன்மலிச்செடி - ஏலச்செடி
கன்மாரகிமரம் - ஈரப்பலாமரம்
கன்னக்கீரை - சிறுகீரை
கன்னற்கட்டி - வெல்லம்
கன்னற்றட்டை - கரும்பு தட்டை
கன்னாதயச்செடி - கசகசாச்செடி
கன்னி - குமரிக்கற்றாழை
கன்னிகச்செடி - மணத்தக்காளிச்செடி
கன்னிகச்சோலம் - கச்சோலம்
கன்னிகார்மரம் - கோங்குமரம்
கன்னிக்கிழங்கு - சின்னிக்கிழங்கு
கன்னிக்கொடி - காக்கணத்திக்கொடி
கன்னிசாக்கிழங்கு - வெருகன்கிழங்கு
கன்னிநீர் - கற்றாழைநீர்
கன்னிநீலம் - கடற்றாமரை
கன்னிப்பால் - அமுதப்பால்
கன்னிமரம் - வாழைமரம்
கன்னியன்னம் - கற்றாழைச்சோற
கன்னியாகியம் - சிறுநீர்
கன்னியாகுமரிநீர் - பிரவிடைநீர்
கன்னியூசரிச்செடி - சீமையாமணக்குச்செடி
கன்னிறச்செடி - சங்கஞ்செடி
கன்னுச்செடி - பருத்திச்செடி
கன்னுறுக்கீரை - சிறுகீரை
கன்னோக்கியச்செடி - கதிர்ப்பச்சைச்செடி
கன்னோங்கமரம் - சீமைவிளாமரம்
கன்னோசிகமரம் - செம்மொச்சிமரம்
கன்னோப்பியச்செடி - சீhகாகோளிச்செடி
கன்னோமியகாயம் - சீமைவெங்காயம்
காகதுண்டமரம் - அகில்மரம்
காகதும்பிமரம் - கருந்தும்பிமரம்
காகதூண்டி - காக்கைப்பொன்
காகத்தாரிக்கிழங்கு - இரேவல்சின்னிக்கிழங்கு
காகத்திருப்பி - திப்பிலி
காகத்தீருகச்செடி - காட்டுப்புகையிலைச்செடி
காகத்துரத்திக்கொடி - காத்தொட்டிக்கொடி
காகநாசமரம் - அனிச்சமரம்
காகநாசிக்கொடி - பாற்சொற்றிக்கொடி
சித்த வைத்திய அகராதி 3601 - 3650 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

