சித்த வைத்திய அகராதி 3701 - 3750 மூலிகைச் சரக்குகள்
காஷ்மீரப்பூ - புங்குமப்பூ
காஞ்சனமரம் - புங்குமரம்
காஞ்சனமாலிதச்செடி - கொத்தவரைச்செடி
காஞ்சனம் - தங்கம்
காஞ்சனி - மஞ்சள்
காஞ்சனிப்புங்கு - கொடிப்புங்குமரம்
காஞ்சனிமரம் - செண்பகமரம்
காஞ்சாச்செடி - கஞ்சாச்செடி
காஞ்சிகப்பூடு - கொல்லைப்பல்லிப்பூடு
காஞ்சிகாமரம் - எட்டிமரம்
காஞ்சிகிமரம் - காஞ்சிரைமரம்
காஞ்சிரைக்கொட்டை - எட்டிக்கொட்டை
காஞ்சிரைமரம் - எட்டிமரம்
காஞ்சிரைமேற்புல்லுருவி - எட்டிமேற்புல்லுருவி
காஞ்சுகமரம் - முருங்கைமரம்
காஞ்சொறிச்செடி - செந்தொட்டிச்செடி
காடகச்செடி - காட்டுமுள்ளிச்செடி
காடிநீர் - புளித்தநீர்
காடுகிப்பூண்டு - சிற்றெழுத்தாணிப்பூண்டு
காடைக்கண்ணி யரிசி - கவந்தலைக்கண்ணியரிசி
காடைக்கழுத்தி - முன்னைமரம்
காடைப்புடம் - ஒரெருப்புடம்
காட்டகத்திமரம் - காட்டாத்தி
காட்டகிமரம் - கொன்னைமரம்
காட்டணமரம் - பெருங்குமிழ்மரம்
காட்டதாதிக்கொடி - கொடிமுன்னை
காட்டத்திமரம் - பேயத்திமரம்
காட்டரளிச்செடி - மலையலரிச்செடி
காட்டலரி - ஆத்தரளி
காட்டாலாகிரிமரம் - கொடிமாதளைமரம்
காட்டவரைக்கொடி - பேயவரை
காட்டாகுமுல்லைச்செடி - கொடிமுல்லைச்செடி
காட்டாதளைச்செடி - காட்டாமணக்குச்செடி
காட்டாதாரிகம் - கொடியத்தி
காட்டாத்திமரம் - ஆத்திமரம்
காட்டாமணக்கு - காட்டாதளை
காட்டாமணி - உத்தாமணி
காட்டாரைக்கொடி - கல்லாரை
காட்டாலமரம் - பேயாலமரம்
காட்டால்மரம் - பெருந்தும்பைச்செடி
காட்டிஞ்சி - சிற்றிஞ்சி
காட்டிஞ்சிமூலம் - காரணைவேர்
காட்டிஞ்சிவேர் - மூக்கரைச்சாரணைவேர்
காட்டிருப்பவட்செடி - ஒரிசாரிகைச்செடி
காட்டிலந்தை - நரியிலந்தைச்செடி
காட்டிலந்தைப்பழம் - சிற்றிலந்தைப்பழம்
காட்டிலவவிக்கொடி - கொட்டையவரைக் கொடி
காட்டிலுப்பைச்செடி - பேயிலுப்பைச்செடி
காட்டீரகமரம் - கொட்டைமுந்திரிமரம்
காட்டீருள்ளி - நரிவெங்காயம்
சித்த வைத்திய அகராதி 3701 - 3750 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

