சித்த வைத்திய அகராதி 3801 - 3850 மூலிகைச் சரக்குகள்
காட்டுப்பாலை - வெட்பாலைமரம்
காட்டுப்பிராமரம் - கூட்டப்பிராமரம்
காட்டுப்புகையிலை - பேய்ப்புகையிலை
காட்டுப்புங்கிகக்கொடி - திரளங்கொடி
காட்டுப்புங்கு - மணிப்புங்கு
காட்டுப்புடலங்கொடி - பேய்ப்புடற்கொடி
காட்டுப்புடல் - பேய்ப்புடல்
காட்டுப்பூலிகப்புல் - பீனசப்புல்
காட்டுப்பூவரசு - ஆற்றுப்பூவரசு
காட்டுக்பேரிகைச்செடி - சிலுசிலுப்பைச்செடி
காட்டுமந்தாரைமரம் - மந்தாரைமரம்
காட்டுமரமஞ்சள் - மரமஞ்சள்
காட்டுமருக்கொழுந்து - பனிதாங்கிப்பூண்டு
காட்டுமருதமரம் - கருமருதமரம்
காட்டுமல்லிகைச்செடி - படாடமல்லிகைச்செடி
காட்டுமாசிக்கள்ளி - பொத்தைக்கள்ளி
காட்டுமாமரம் - புளிப்புமாமரம்
காட்டுமிளகுச்செடி - அரேணுகச்செடி
காட்டுமுருங்கைமரம் - புனல்முருங்கைமரம்
காட்டுமுல்லைக்கொடி - தௌதிகமுல்லைக்கொடி
காட்டுமுள்ளிச்செடி - பெருமுள்ளிச்செடி
காட்டுமைச்சீரகம் - கருஞ்சீரகம்
காட்டுமொச்சை - பேய்மொச்சைக்கொடி
காட்டுவல்லிக்கொடி - பேய்ச்சீந்திற்கொடி
காட்டுவள்ளிக்கிழங்கு - மலைவள்ளிக்கிழங்க
காட்டுவாதாங்கொட்டை - கசப்புவாதுமைக்கொட்டை
காட்டுவிருசுமரம் - விருசமரம்
காட்டுவெங்காயம் - நரிவெங்காயம்
காட்டுவெங்குக பச்சைச்செடி - மலைப்பச்சைச்செடி
காட்டுவெண்டிச்செடி - பேய்வெண்டிச்செடி
காட்டுவெரிப்புகையிலை - மலைப்புகையிலை
காட்டுவெள்ளரிச்சொடி - முள்வெள்ளரிக்கொடி
காட்டுவெள்ளாகிகமரம் - மலைமுருங்கைமரம்
காட்டுவெற்றிலைக்கொடி - மலைவெற்றிலைக்கொடி
காட்டுழாய்ச்செடி - நாய்த்துளசிச்செடி
காட்டுள்ளி - நரிவெங்காயம்
காட்டுனாமரம் - மயிலைமரம்
காட்டெருமைச்செடி - எருக்குக்சசெடி
காட்டெருமைத்தொக்குப்புல் - நச்சுப்புல்
காட்டெருமைப்பால் - எருக்கன்பால்
காட்டெருமைவிருட்சம் - கனையெருமை விருட்சம்
காட்டெலிச்செவிக்கீரை - சிவப்புஎலிச்செவிக்கீரை
காட்டெலுமிச்சை - கசப்பெலுமிச்சைமரம்
காட்டௌளுச்செடி - பேயௌளுச்செடி
காட்டோச்செடி - கருவூமத்தைச்செடி
காட்டேலம் - சிற்றேலம்
காட்டொளிப்புல் - சோதிப்புல்
காட்டோலை - பனையோலை
காணகவாவரைச்செடி - ஆவரஞ்செடி
காணச்செடி - கொள்ளுச்செடி
சித்த வைத்திய அகராதி 3801 - 3850 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

