சித்த வைத்திய அகராதி 1 - 50 மூலிகைச் சரக்குகள்
அகவு - அக்கணா
அகசம்பங்கி - பெரும் சம்பங்கி
அகசமரம் - அகத்திமரம்
அகசுகமரம் - அரசமரம்
அகசேபக்கொடி - கட்டுக்கொடி
அகசைச்செடி - சிறுகல்லூரி
அகச்சூலிமரம் - சிறுசூலிமரம்
அகணிக்காய் - கடுக்காய்
அகண்டம் - மூளை
அகண்டாகரமரம் - செண்பகமரம்
அகதிமரம் - வேலாமரம்
அகதூதிச்செடி - மந்தாரைச்செடி
அகத்திமரம் - வீட்டுத்தீமரம்
அகத்தீஸ்வரப்புல் - அறுகம்புல்
அகமமரம் - வெள்வேலாமரம்
அகமாலிகமரம் - கருங்குமிழ்மரம்
அகரம் - சூதம், இரசம்
அகராஜசச்செடி - சிவதைச்செடி
அகருமரம் - அகில்மரம்
அகலிகமரம் - புழுக்கொல்லி மரம்
அகல்மரம் - வெள்ளகில்மரம்
அகவாசிகச்செடி - கருங்குறிஞ்சா
அகவுச்செடி - அமுக்கிராச்செடி
அகனாதிதச்செடி - கொடுவேலி
அகாரவுப்பு - கல்லுப்பு
அகிமரால்மரம் - வெள்வேல்மரம்
அகிலமேதகி - செந்தொட்டி
அகில்மரம் - அகருமரம்
அகுசமாதிதம் - குண்டுமிளகாய்
அகுடரோகிணி - கடுகுரோகிணி
அகுடாரிகம் - கருங்குங்கிலியம்
அகும்பைச்செடி - கவிழ்தும்பை
அகுலாதிகச்செடி - கரிப்பான்
அகுலிமரம் - நறுவிலிமரம்
அகுலோதிகம் - கருங்கொடிவேலி
அகுளுதிமரம் - வேப்பமரம்
அகுளைச்செடி - கருஞ்சேம்புசெடி
அகூடகந்தம் - பெருங்காயம்
அகைமமரம் - கருத்தாளிமரம்
அகையுருவி - புல்லுருவி
அகையுலாதிகம் - கருங்காணம்
அக்ககோலம் - தேற்றாமரம்
அக்கணங்காய் - தானிக்காய்
அக்கணம் - பொரிகாரம்
அக்கிணாகிகம் - கருங்கற்றாழை
அக்கதேவிக்காய் - சுனைப்புங்கன்
அக்கதேவிமரம் - சுனைப்புங்கு
அக்கந்தமரம் - தான்றிமரம்
அக்கபாரிச்செடி - கருஞ்சடைச்சி
அக்கபிரமரம் - மாமரம்
சித்த வைத்திய அகராதி 1 - 50 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal