சித்த வைத்திய அகராதி 1551 - 1600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1551 - 1600 மூலிகைச் சரக்குகள்


இந்திரியலதனக்கொடி - நெய்தல்  
இந்திரேகமரம் - வெட்பாலைமரம்  
இந்திரேசியக்கொடி - கடலாரை   
இந்திரேயச்செடி - பாவட்டை    
இந்திரைமேனிச்செடி - குப்பைமேனிச்செடி   
இந்தீஸ்வரக்கொடி - கருங்குவளை 
இந்துகமலம் - வெண்டாமரை   
இந்துப்பூ - பூரத்தின்மித்துரு  
இந்துமாரிமரம் - கடம்புமரம்    
இந்துரக்காய் - கப்பற்கடுக்காய்  
இந்துருகமரம் - இலந்தைமரம்         
இந்துவாகிதம் - கடுகு     
இந்துவாரிக்கிழங்கு - தண்ணீர்விட்டான்கிழங்கு         
இந்துவேகணி - கமுகுரோகணி  
இந்துளமரம் - கடம்புமரம்    
இந்துளாசிகத்தாழை - கடற்றாழை 
இந்துளிமரம் - நெல்லிமரம்   
இபங்கமரம் - புளிமாமரம்    
இயாங்கிசக்கொடி - கடற்பாசி  
இபிகாக்குச்செடி - சீமைச்செடி  
இமந்தன் - கீழுதடு     
இமலமஞ்சள் - மரமஞ்சள்   
இமலாதிமரம் - மஞ்சணத்திமரம் 
இம்பித்தட்டை - கருந்திணை  
இம்புசிமரம் - கடலழிஞ்சிமரம்  
இம்புராச்செடி - இன்புராச்செடி  
இம்பூரல்வேர் - சாயவேர்   
இயகப்பட்டை -வேம்பாடம்   
இயக்கினிக்கொடி - கண்டங்கத்திரிக்கொடி  
இயக்குகாமரம் - கடாநாரத்தை
இயக்குரோதக்கொடி - அல்லி
இயங்கவஞ்சிக்செடி - கருந்துப்பை
இயந்திரிமரம் - இத்திமரம்
இயல்பூகப்பூ - மூப்பூ
இயல்பூகிகச்செடி - குட்டிவிளா
இயல்பூதிகச்சோலம் - கச்சோலம்
இயல்பூதிமரம் - வில்வமரம்
இயல்பூபகநீர் - கடல்நீர்
இயல்பூபதிமரம் - வில்வமரம்
இயவுச்செடி - துவரைச்செடி
இயவுஞ்சமரம் - கருந்துவரை
இயவைமரம் - மலைத்துவரை
இயவோரகத் தாமரை - கடற்றாமரை
இயாகதச்செடி - துத்தி
இயாகதூதமரம் - சித்தகத்தி
இயாகதோதிகச்செடி - கடலாமணக்குச்செடி
இயாகமரம் - கொன்றைமரம்
இயாசகுறுஞ்சிமரம் - கசப்பெலுமிச்சைமரம்
இயாசவியமரம் - புளியமரம்
இயைகாதகமரம் - கருக்குவாட்சி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal