சித்த வைத்திய அகராதி 1651 - 1700 மூலிகைச் சரக்குகள்
இரத்தபூசிதம் - உருளைக்கிழங்கு
இரத்தபூஸ்பழம் - தர்ப்பூஸ்பழம்
இரத்தபூடமரம் - முள்ளிலவு
இரத்தபோளம் - சிவப்புபோளம்
இரத்தப்பிரமி - சிவப்புப்பிரமி
இரத்தப்புளி - சிவப்புப்புளி மரம்
இரத்தப்பூச்செடி - சூரஞ்செடி
இரத்தமண்டலக்கொடி - செந்தாமரைக்கொடி
இரத்தமதப்பால்மரம் - இரத்தக் கொய்யாமரம்
இரத்தவீராpசி - நத்தவீராpசி
இரஸ்தாளி கரும்பு - செங்கரும்பு
இரஸ்தாளிவாகைமரம் - கருப்பட்டி வாகைமரம்
இரஸ்தாளிவாழை - தித்திப்பு வாழை
இரத்தாற்புதக்கீரை - கோழிக்கீரை
இரத்திமாகிதமரம் - உழலாத்தி
இரத்திமாணிக்கக்கொடி - சிறுசெண்பகக்கொடி
இரத்தினத்திருப்பூண்டு - சௌந்தரியப்பூண்டு
இரத்தோற்பலக்கொடி - செந்தாமரைக்கொடி
இரம்பாகிதமரம் - ஊக்குணாமரம்
இரம்பிலம் - மிளகு
இரவெரிமரம் - சோதிவிருட்சம்
இரளிமரம் - கொன்றைமரம்
இராகசேவிகச்செடி - உள்ளொட்டிச்செடி
இராகவிக்கொடி - பெருநெருஞ்சிற்கொடி
இராகவிச்சோளம் - இருங்குச்சோளம்
இராகவிண்ணாகமரம் -கொன்றைமரம்
இராகிகம் - கேழ்வரகு
இராகுச்சிப்பூடு - வெங்காயப்பூடு
இராகேயக்கிழங்கு - உருளைக்கிழங்கு
இராசகனி - எலுமிச்சங்கனி
இராசகீரிப்பூண்டு - கீரிப்பூண்டு
இராசசூபக்கொடி - தாமரை
இராசதாலமரம் - கமுகுமரம்
இராசபரினிமரம் - பாலைமரம்
இராசபலக்கொடி - முதியோர்கூந்தற்கொடி
இராசயோகம் - மௌனயோகம்
இராசலக்கொடி - தாமரை
இராசவிருட்சம் - கொன்றைமரம்
இராசனப்பூண்டு-வெள்ளைப்பூண்டு
இராசியக்கொடி - தாமரை
இராசியப்பூ - தாமரைப்பூ
இராத்திரிவேதம் - சேவல்
இராந்துண்டுகமரம் - இலந்தை
இராந்தூளிதச்செடி - துளசி
இராமக்கருணி - அல்லிக்கொடி
இராமக்கரும்பு - கரும்பு
இராமக்குமிட்டி - பேய்க்குமிட்டி
இராமக்குறண்டி - முட்கொறண்டிச்செடி
இராமக்கோவை - கோவை
இராமசீத்தா - அணிநுணாமரம்
சித்த வைத்திய அகராதி 1651 - 1700 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

