சித்த வைத்திய அகராதி 1701 - 1750 மூலிகைச் சரக்குகள்
இராமத்துளசி - துளசி
இராமபத்தினிக்கொடி - சீதாசெங்கழுநீர்க்கொடி
இராமப்பிரியக்கொடி - தாமரை
இராமமரம் - மராமரம்
இராமன்தேவி - அரிதாரம்
இராவடமரம் - அசோகுமரம்
இராவடிகச்செடி - பேரேலச்செடி
இராவடிதம் - ருத்திராக்கதமாலை
இராவடிகரம் - ஊசிக்கோரை
இராவணன்மீசைப்புல் - இராட்சதப்புல்
இராவதிக்கொடி - பன்றிப்புடல்
இரிசியாச்செடி - பூனைக்காலி
இரிஞ்சகமல்;லிகைச்செடி - ஊசிமல்லிகைச்செடி
இரிஞ்சிகமரம் - மகிழமரம்
இருகுகாற்பிரண்டை - களிப்பிரண்டை
இருகுரங்கின்கை - முசுமுசுக்கை
இருங்குச்சோளம் - செஞ்சோளம்
இருசகமரம் - மாதளைமரம்
இருசீக்கியச்செடி - கருஞ்செந்தொட்டிச்செடி
இருசீரகம் - கருஞ்சீரகம்
இருசுப்பாலை - திருநாமப்பாலை
இருசமரம் - மூங்கில்மரம்
இருடிநங்கையிலை - கற்பூரயிலை
இருண்டிக்கொடி - சிறு செண்பகக்கொடி
இருதகிவிருட்சம் - கற்பகம்
இருதயத்திற்கு வலுவைக்கொடுக்கும் மூலிகைகள் - நெல்லிக்காய், கொடிமாதளைப்பழம், கொத்தமல்லி, ரோஜாப்பூ, ஏலக்காய்
இருதலைக்கூபச்செடி - காட்டுச்சீரகச்செடி
இருத்தைக்கொட்டை - சேங்கொட்டை
இருந்தைக்கறி - சமைத்தகறி
இருபன்னிமரம் - செங்கொட்டைமரம்
இருபோகநீர் - நாதநீர்
இருப்பவல் - இரும்பவல்
இருப்பவற்செடி - காட்டு மருக்கொழுந்து
இருப்புக்கொல்லிச்செடி - சிவனார்வேம்புச்செடி
இருப்பு க்கோலமரம் - தேற்றா
இருப்புலிகமரம் - துவரைமரம்
இருப்புலிகாகிதச்செடி - ஊசிமினகாய்ச்செடி
இருப்பைமரம் - இலுப்பைமரம்
இரும்பகக்கீரை - கருப்பெலிச்செவிக்கீரை
இரும்பகமரம் - இருள்மரம்
இரும்புத்தார்மரம் - இலட்சைகட்டமரம்
இரும்புலிச்செடி - கருந்துவரை
இருவாரிநிம்பச்செடி - சிவனார்வேம்புச்செடி
இருவாச்சிச்செடி - கானகவாட்சி
இருவாச்சிதரமரம் - ஊடுசில்மரம்
இருவாட்சிமரம் - மலையிருவாட்சி
இருவிகப்பாலை - குடசப்பாலை
இருவேலிவேர் - வெட்டிவேர்
இருளகச்செடி - கருஞ்சீரகம்
இருளகற்றுமிலை - எருக்கிலை
சித்த வைத்திய அகராதி 1701 - 1750 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

