சித்த வைத்திய அகராதி 1751 - 1800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1751 - 1800 மூலிகைச் சரக்குகள்


இருளகாந்தம் - ஊசிகாந்தம்
இருளப்போளம் - கரியபோளம்
இருளவேணிக்கொடி - ஊதா அல்லிக்கொடி
இருளறுகு -  கருப்பருகு
இருளாகிதச்செடி - கருவூமத்தை
இருளிச்சீரகம் - கருஞ்சீரகம்
இருளிச்செடி - அமுக்கிராச்செடி
இருளிமரம் - கொன்றைமரம்
இருளைமரம் - மூங்கில்மரம்
இருள்புகாக்கிழங்கு - காலி
இருள்பூலிமரம் - கருங்காலி
இருள்மரம் - இரும்பகமரம்
இருள்மருகிக்கொடி - கருங்குவளைக்கொடி
இருள்மருதுமரம் - கருமருது
இருள்முகச்செடி - அலரிச்செடி
இருள்வீட்டுச்செடி - ஆடுதீண்டாப்பாளைச்செடி
இரேகுலிசச்செடி - கறுப்புமணிதக்காளிச்செடி
இரேசகிக்காய் - கடுக்காய்
இரேசகிக்குடிமரம் - மலைஎருக்கிலைமரம்
இரேசகிக்கொடி - சீந்திற்கொடி
இரேசகுணக்கொடி - குளிர்தாமரைக்கொடி
இரேசக்கடுகு - செங்கடுகு
இரேசக்கொடி - ஊணாங்கொடி
இரேசப்பூடு - வெள்ளைப்பூடு
இரேதகம் - விந்து
இரேவல்சின்னிக்கிழங்கு - மஞ்சட்சீனக்கிழங்கு
இரைதவமரம் - கொடி நவ்வல்
இரைத்துமக்கொடி - புலிதொடக்கிக்கொடி
இரைப்புகாப்பாசி - கொடிப்பாசி
இலகச்செடி - ஊமத்தைச்செடி
இலகச்சோலம் - கச்சோலம்
இலகுசமரம் - ஈரப்பலாமரம்
இலகுஞ்சக்கொடி - பூனைக்காலி
இலகுமரம் - இலவமரம்
இலக்கிராமரம் - ஏரழிஞ்சில்மரம்
இலசுணப்பூடு - வெள்ளைப்பூடு
இலசூகநாரி - எருமுட்டைப்பீநாரிச்செடி
இலச்சைகெட்டமரம் - கற்றேக்குமரம்
இலஞ்சலிமரம் - மகிழமரம்
இலஞ்சிமரம் - புங்குமரம்
இலஞ்சமோதகமரம் - கொழுக்கட்டைத்தேக்குமரம்
இலஞ்சியச்செடி - கீழ்க்காய் நெல்லிச்செடி
இலஞ்சிலாங்கொடி - எண்ணெய்ச்கோவைக்கொடி
இலஞ்சிலிச்செடி - ஏலச்செடி
இலஞ்சீலிக்கீரை - கலவைக்கீரை
இலடகமரம் - புளியமரம்
இலடதாவிகமரம் - எருமைமுன்னை
இலடவிமரம் - அகில்மரம்
இலட்சுமணஇலை -  தாளியிலை
இலட்சுமிக்கொடி - தாளிக்கொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal