சித்த வைத்திய அகராதி 2001 - 2050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2001 - 2050 மூலிகைச் சரக்குகள்


உக்கிரசவாகிக்கொடி - காத்தொட்டிக்கொடி
உக்கிரசுரக்கொடி - ஆதொண்டைக்கொடி
உக்கிராகந்தம் - வசம்பு
உக்கிராசக்கொடி - காத்தொட்டி
உக்கிராதகமரம் - கருநெல்லிமரம்
உக்கிராதிதமரம் - கருவேலாமரம்
உக்கிராதொட்டிச்செடி - ஆதொண்டைச்செடி
உக்கிரிகச்செடி - ஒமவல்லிக்செடி
உசரிதக்கொடி - நெருஞ்சில்
உசிதமஞ்சள் - கஸ்தூரிமஞ்சள்
உசிரம் - மிளகு
உசிராகமரம் - மலையிலவமரம்
உசிலம்பாசி - ஆகாயப்பாசி
உசிலம்போசிதம் - உசிலயிலை
உசிலின்மேற்புல்லுருவி - சீக்கிராமேற்புல்லுருவி
உசிலோசிதக்காய் - கருப்புக்கடுக்காய்
உசில்மரம் - உசிலைமரம்
உச்சிடாதிச்செடி - புல்லுருவி
உச்சிட்டாஞ்சிமரம் - செம்மரம்
உச்சிதக்கொடி - நெருஞ்சில்
உச்சிந்திகக்கொடி - செவ்விண்டு
உச்சிமல்லிகைக்கொடி - ஊசிமல்லிகைக்கொடி
உச்சிரகக்கொடி - பிரண்டை
உச்சிலிந்திமரம் - கருநெல்லிமரம்
உச்சினிமாதம் - இரண்டாமாதம்
உச்சூனம் - கொழுப்பு
உடம்புகாச்செடி - சுடுதொரட்டி
உடுக்கை சீலை - துணி
உடுக்கைகொடி - வள்ளிக்கொடி
உடுக்கைமரம் - கருங்காலிமரம்
உடுசிமரம் - உசிலைமரம்
உடுதாகிதமரம் - கருமருதுமரம்
உடுபாதிதமரம் - கூந்தற்பனைமரம்
உடுபீதிகச்செடி - கருநொச்சி
உடும்பைமரம் - உசிலைமரம்
உடுவேரகச்செடி - காட்டுசீரகம்
உடைகொல்மரம் - குடைவேலாமரம்
உடைதவப்புல் - சோனைப்புல்
உடைமரம் - உதந்திமரம்
உடைமோகபச்சை - கதிர்பச்சை
உடையின்மேற்புல்லுருவி - உதந்திமேற்புல்லுருவி
உடைவாலக்கீரை - தண்டங்கீரை
உட்டிரச்செடி - தேட்கொடுக்குச்செடி
உட்டேலனச்செடி - நரிமிரட்டி
உண்டுகமரம் - பெருவாகைமரம்
உண்டுபாடக்கொடி - வெள்ளிண்டங்கொடி
உண்ணதமரம் - ஓடைமரம்
உண்ணாகப்பட்டை - பறங்கிப்பட்டை
உதகவன்செடி - கொடுவேலி
உதகவாதிமரம் - வெள்ளுகரமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal