சித்த வைத்திய அகராதி 2301 - 2350 மூலிகைச் சரக்குகள்
ஊகாக்கியக்கீரை - கலவைக்கீரை
ஊக்குணாமரம் - நூக்குணாமரம்
ஊசரத்திராவணம் - வெடியுப்பு
ஊசலாங்கொடி - சகுண்டக்கொடி
ஊசலிக்கொடி - ஊசலாங்கொடி
ஊசரனங்கமரம் - கொழுமிச்சை
ஊசிக்குறண்டிச்செடி - முறக்குறண்டிச்செடி
ஊசிக்கைக்கொடி - கல்லுப்பயற்றங்கொடி
ஊசிச்கோரைப்புல் - கற்கோரை
ஊசிக்கோவை - கற்கோவை
ஊசித்தகரைச்செடி - சிறுதகரைச்செடி
ஊசிநீர் - சுத்தகங்கை
ஊசிப்பாரைக்கொடி - பாலைக்கொடி
ஊசிப்பாலை - குளப்பாலைச்செடி
ஊசிமல்லிகைச்செடி - ஈர்க்குமல்லிகைச்செடி
ஊசிமரிகதச்செடி - கல்லூரிபச்சிலைக்செடி
ஊசிமிளகாய்ச்செடி - கானல்மிளகாய்ச்செடி
ஊசிமிளிரைச்செடி - காசியரளி
ஊசிமுல்லைச்செடி - சிறுமுல்லை
ஊசியாவரைச்செடி - வெள்ளையவரைச்செடி
ஊசியுப்பு - வெடியுப்பு
ஊடசில்மரம் - கல்லுசில்மரம்
ஊட்டிச்செடி - தேட்கொடுக்குச்செடி
ஊட்டுலாதிமரம் - வெள்வேலா
ஊதளைச்செடி - சீமையாதளை
ஊதறிகக்கொடி - கழற்சிக்காய்க் கொடி
ஊதா அல்லிக்கொடி - ஊதாஆம்பற்கொடி
ஊதாகதச்செடி - காசித்தும்பை
ஊதாக்கண்டங்கத்திரி - கண்டங்கத்திரிச்செடி
ஊதிகாமரம் - காட்டாத்திமரம்
ஊதிகைச்செடி - முல்லைச்செடி
ஊதுகண்டகிமரம் - பூதமரம்
ஊமத்தஞ்செடி - ஊமத்தை
ஊமத்திதச்செடி - ஊமத்தை
ஊமத்தூகம்நாறிச்செடி - பீநாறி
ஊமத்தைக்கூடு - செயநீர்ச்கூடு
ஊமத்தோதிகமரம் - பூவரசுமரம்
ஊமிகாச்செடி - சிறுபூளைச்செடி
ஊமியற்பூண்டு - வெள்ளைப்பூண்டு
ஊமைப்பூடு - பிண்டம்
ஊமைப்போரிகமரம் - வேற்பலா
ஊரண்டினார்மரம் - கள்ளிமரம்
ஊரத்திகமரம் - கல்லத்திமரம்
ஊரற்பரிச்செடி - சேம்புச்செடி
ஊருசுத்திப்பால் - கழுதைபால்
ஊருடைமரம் - முருங்கைமரம்
ஊருவார்கொடி - வெள்ளரி
ஊர்ப்புலச்செடி - ஆமணக்க
ஊர்வரப்பன்கொடி - வெள்ளரி
ஊர்வாசுகிச்செடி - சிறியாணங்கை
சித்த வைத்திய அகராதி 2301 - 2350 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

