சித்த வைத்திய அகராதி 2501 - 2550 மூலிகைச் சரக்குகள்
ஏனக்கோடுகிச்செடி - வெதுப்படக்கிச்செடி
ஏனத்துப்பால் - பன்றிப்பால்
ஏனற்பயிர் - தினைப்பயிர்
ஐங்கனுக்கள்ளி - ஐங்கணைக்கள்ளி
ஐங்காயம் - பிண்டம்
ஐங்கோலக்கரு - பிண்டக்கரு
ஐங்கோலநீர் - அமுரிநீர்
ஐங்கோலவிருட்சம் - அழிஞ்சில்
ஐசிலநாகப்பூ - சிறுநரகப்பூ
ஐசிலம் - சிறுநாகம்
ஐந்தமுதம் - பஞ்சாமிர்தம்
ஐந்தாங்காச்சலுப்பு - வெடியுப்பு
ஐந்தாரிகமரம் - சுளாமரம்
ஐந்தார்மரம் - பனைமரம்
ஐந்திரசீலிச்செடி - ரோஜாவலரி
ஐந்திலைநொச்சி - நீர்நொச்சி
ஐந்துகீலறுகு - யானையறுகு
ஐந்தைச்செடி - கடுகுச்செடி
ஐமீன்மங்கைக்கள்ளி - ஐங்கனை
ஐமகிச்செடி - காட்டாமணக்கு
ஐம்புலன்வென்றோன் - பஞ்சபட்சிபாஷாணம்
ஐயஞ்சுக்கிழங்கு - நிலப்பனை
ஐயநேமிமரம் - கல்லத்திமரம்
ஐயவி - கடுகு
ஐயவிகச்சோளம் - செஞ்சோளம்
ஐயவிக்காய் - கடுக்காய்
ஐயிதழ் - துத்தி
ஐயறவேகக்கொடி - கல்லுப்பயற்றுக்கொடி
ஐலந்தால்மரம் - பனைமரம்
ஐவகைமணிலக்கொடி - பசளை
ஐவணிமரம் - மருதோன்றிமரம்
ஐவர்தேங்கித்தும்பை - காசித்தும்பைச்செடி
ஐவனநெல் - மலைநெல்
ஐவாக்கள்ளி - மான்செவிக்கள்ளி
ஐவிரலிக்கோவைக்கொடி - ஐவிரலிக்கொடி
ஐவிராகிநீர் - குமரிநீர் - கன்னிநீர்
ஐவேலிக்கொடி - ஐவிரலிக்கோவைக்கொடி
ஓகதிச்செடி - ஊமத்தன்செடி
ஒகதுரகச்செடி - குதிரைக்காதுக்கள்ளிச்செடி
ஒகதோதிகச்செடி - அசமதாகம்
ஒசிகாக்கொடி - பழுபாகற்கொடி
ஒசிதகுமரி - கற்றாழை
ஒச்சினிமாதம் - ஒன்பதாம்மாதம்
ஒடிகிழங்கு - வள்ளிக்கிழங்கு
ஒடுங்கியோடு - ஆமையோடு
ஒடுவங்காய் - மின்னிக்காய்
ஒடுவடக்கிச்செடி - பெருந்தும்பைச்செடி
ஒடுவைமரம் - பாலொடுவைமரம்
ஒடுளகமரம் - குடைவேலாமரம்
ஒடைமரம் - உடைமரம்
சித்த வைத்திய அகராதி 2501 - 2550 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

