சித்த வைத்திய அகராதி 2551 - 2600 மூலிகைச் சரக்குகள்
ஒட்டகிகக்கொடி - பாற்சொற்றி
ஓட்டகுதுத்தி - துத்;திச்செடி
ஓட்டகைப்பீசன்மரம் - குதிரைப்பீசன்மரம்
ஓட்டரைமரம் - ஒடைமரம்
ஓட்டலரிச்செடி - கல்லலரிச்செடி
ஓட்டு - நயனவொட்டு
ஓட்டுக்கண்ணாட்செடி - பெருவெண்டைச்செடி
ஓட்டுச்செடி - ஒட்டொட்டி
ஓட்டுத்துத்தி - துத்திச்செடி
ஓட்டுப்பலா - கானற்பலாமரம்
ஓட்டுப்பலாசிதமரம் - வெண்புரசு
ஓட்டுப்புல் - சீலையொட்டிப்புல்
ஓட்டுமாசிகமரம் - ஒட்டுமாதளை
ஓட்டுமாமரம் - கட்டுமாமரம்
ஓட்டுவேகப்புல் - மூகைப்புல்
ஓட்டொட்டிச்செடி - சதையொட்டிச்செடி
ஓட்டோலக்கொடி - பெருந்தெள்ளுக்கொடி
ஓதியமரம் - ஒதிமரம்
ஒதுங்கணிக்கீரை - பெரும்பசளைக்கீரை
ஒமைமரம் - மாமரம்
ஒரளிச்செடி - உரளிச்செடி
ஒருத்தலைவெள்ளைப்பூடு - ஓரிதழ் வெள்ளைபூடு
ஒருபாநங்கைச்செடி - மிளகாய் நங்கைச்செடி
ஒருபாவைச்செடி - சேந்தாடுபாவைச்செடி
ஒலிகச்செடி - கொடிவேலிச்செடி
ஒலிகவிப்பத்திரி - மாசிப்பத்தரி
ஒலிகாரம் - படிக்காரம்
ஒழுகரை - இரும்பு
ஒழுகண்ணிச்செடி - அழுகண்ணிச்செடி
ஒளிபுடம் - சூரியபுடம்
ஒளிர்மருப்பு - யானைக்கொம்பு
ஒன்றற்காரிமரம் - வஞ்சிமரம்
ஓங்காரவுப்பு - கல்லுப்பு
ஓங்குவாரிமரம் - மூங்கில்மரம்
ஓசிதக்கொடி - சீந்தீற்கொடி
ஓசைமரம் - அசோகுமரம்
ஓசைமலிமரம் - பிள்ளைமருதமரம்
ஓடகமரம் - செங்கருங்காலிமரம்
ஓடகாப்புங்கு மரம் - மணிப்புங்குமரம்
ஓடாங்கொடி - ஒட்டாரங்கொடி
ஓடிகவாழை - மகரவாழை
ஓடைச்செடி - கிலுகிலுப்பை
ஓட்டவக்காளான் - பொறிக்காளான்
ஓதிமம் - புளி
ஓதைவனிதக்கொடி - நீலத்தாமரைக்கொடி
ஓமச்செடி - அசமதாகச்செடி
ஓமவல்லிச்செடி - மூட்டை நாறிச்செடி
ஓமாதி - பல், தந்தம்
ஓமைமரம் - மாமரம்
ஓயாமீலச்செடி - நிலஆவரைசெடி
சித்த வைத்திய அகராதி 2551 - 2600 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

