சித்த வைத்திய அகராதி 2651 - 2700 மூலிகைச் சரக்குகள்
கசப்புக்குமிட்டிக்கொடி - பேய்க்குமட்டிக்கொடி
கசப்புக்கையான் - கச்சாந்தரைப்பூடு
கசப்புக்கொடிச்சி - செந்திராய்க்கொடி
கசப்புக்கொழுமிச்சைமரம் - காட்டுக்கொழுமிச்சைமரம்
கசப்புச்சீரிகக்கொடி - கசப்புவெள்ளரிக்கொடி
கசப்புக்சுரை - பேய்ச்சுரை
கசப்புத்திருவேர் - சிவதைவேர்
கசப்புத்துவரை - பேய்த்துவரை
கசப்புத்தோதிகமரம் - கசப்பெலுமிச்சைமரம்
கசப்புப்பசலி - தரைப்பசலி
கசப்புப்பாசிதமரம் - வேப்பமரம்
கசப்புப்பீர்க்கு - பேய்ப்பீர்க்கு
கசப்புப்பீவேலாமரம் - பீவேலாமரம்
கசப்புப்புகையிலை - கைப்புப்புகையிலை
கசப்புமாஞ்சகிக்கொடி - பேய்க்குமட்டிக்கொடி
கசப்புமுருங்கைமரம் - காட்டுமுருங்கைமரம்
கசப்புமூலிகை - கச்சாந்தரை
கசப்புவாதாங்கொட்டை - காட்டுவாதுமைக்கொட்டை
கசப்புவாருதிமரம் - வேப்பமரம்
கசப்புவெப்பாலைமரம் - வெப்பாலைமரம்
கசப்புவெப்பீரிகச்செடி - கருங்கரிப்பான்செடி
கசப்புவெள்ளரிக்கொடி - பேய் வெள்ளரிக்கொடி
கசப்பூலிகக்கொடி - மிதி பாகற்கொடி
கசப்பெலுமிச்சை - காட்டெலுமிச்சைமரம்
கசப்போளம் - கரியபோளம்
கசமாதுகச்செடி - ஊமத்தை
கசமுகத்திப்பிலி - யானைத்திப்பிலி
கசம் - தாமரைக்கொடி
கசவச்செடி - கடுகுச்செடி
கசவம் - கடுகு
கசவாகிதமரம் - கலியாணமுருங்கைமரம்
கசற்பம் - மஞ்சள்
கசாக்கிரப்பூடு - மயிர்ச்சிகைப்பூடு
கசேருகமரம் - தமரத்தைமரம்
கசேவதாமரை - கற்றாமரை
கசோதம் - புராமுட்டிச்செடி
கசோதிகம் - கருப்பௌ;ளு
கச்சகச்செடி - கொள்ளுச்செடி
கச்சக்குமிட்டிக்கொடி - தலைவிரித்தான்கொடி
கச்சக்கோரை - உப்புக்கோரைப்புல்
கச்சந்திராய்ப்பூண்டு - கச்சாந்தரைப்பூண்டு
கச்சாம்பரம் - சந்தன அத்தர்
கச்சாலபாஷானம் - தசமச்ச பாஷானம்
கச்சான்காயம் - வெங்காயம்
கச்சிக்கிழங்கு - சின்னிக்கிழங்கு
கச்சிக்கைரியம் - அரோட்டுமா
கச்சிக்கொடி - சீந்திற்கொடி
கச்சிணார்மரம் - சீமையத்திமரம்
கச்சிணிமரம் - ஆச்சாமரம்
கச்சினிமாதம் - ஒராமாதம்
சித்த வைத்திய அகராதி 2651 - 2700 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

