சித்த வைத்திய அகராதி 3001 - 3050 மூலிகைச் சரக்குகள்
கப்புறுக்காய்ச் செடி - சீயக்காய்ச் செடி
கமதச்செடி - மணத்தக்காளி
கமதாதிகச்செடி - எலியால்செடி
கமப்பாலைமரம் - வெட்பாலைமரம்
கமலம் - தாமரைப்பூ
கமலாதகமரம் - எருமைகனைக்சான்மரம்
கமலைப்பாஷாணம் - குங்குமபாஷாணம்
கமிசகம் - மிளகு
கமீரணிச்செடி - ஈச்சஞ்செடி
கமுகுமரம் - பாக்குமரம்
கமுனைமரம் - மாதளைமரம்
கம்பந்திராய் - கச்சாந்தரை
கம்பந்தோரிதமரம - ஈரப்பலா
கம்பம்புல்தட்டை - அரிசிப்புல்தட்டை
கம்பரிசி - கம்பம்புல்லரிசி
கம்பலைச்செடி - கிலுகிலுப்பைச்செடி
கம்பளிகொடான்கொடி - முசுக்கட்டைக்கொடி
கம்பளிகொண்டான்மரம் - குளப்பாலைமரம்
கம்பளிமரம் - இனிப்புக்கம்பளிமரம்
கம்பாரிமரம் - குமிழ்மரம்
கம்பியுப்பு - வெடியுப்பு
கம்பீரலாவண்யமரம் - மலைமந்மரம்
கம்புப்புல் - கம்பம்புல்
கம்மவீகக்கொடி - மயிர் மாணிக்கங்கொடி
கம்மாறுவெற்றிலை - கருப்பு வெற்றிலை
கம்மூகாரிமரம் - மந்தாரைமரம்
கம்மைக்கீரை - சிறுகீரை
கயங்குப்பயிர் - கம்புப்பயிர்
கயத்தச்செடி - துளசிச்செடி
கயந்தலையறுகு - யானையறுகு
கயபோpகமரம் - அகில்மரம்
கயமலாகிகம் - வசம்பு
கயிரவாதி - வசம்பு
கயிலக்ககொடி - காட்டவரைக்கொடி
காகமாதளை - தாதுமாதளை
காகாசிகச்செடி - சீரகச்செடி
கரசக்கொடி - புலிதொடக்கிக்கொடி
கரசதாருமரம் - பிராய்மரம்
கரச்சூலிமரம் - அகச்சூலிமரம்
கரஞ்சமமரம் - புங்குமரம்
காடகபாஷாணம் - சிங்கிப் பாஷாணம்
கரணைக்கிழங்குச்செடி - காருகரணைச்செடி
கரணைப்பலாசிக்கிழங்கு - வெருகங்கிழங்கு
கரணைக்பாவட்டைச்செடி - ஆடாதோடைச்செடி
கரணைப்பிரண்டைக் கிழங்கு - மணிப்பிரண்டைக்கிழங்கு
காண்டாகிதச்செடி - பிளவைகொல்லிச் செடி
காதாளமரம் - பனைமரம்
காதாளிகமரம் - அடுக்கிள நீர்த்தென்னைமரம்
கரந்தைச்செடி - சிவகரந்தை
கரந்தைக்நீர் - கடுக்காய்நீர்
சித்த வைத்திய அகராதி 3001 - 3050 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

