சித்த வைத்திய அகராதி 3051 - 3100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3051 - 3100 மூலிகைச் சரக்குகள்


கரமஞ்சரிச்செடி - நாயுருவி
கரமார்த்திகைக்கொடி - திராட்சைக்கொடி
கரம்பரிச்செடி - சிறுகளாச்செடி
கரம்பூதத்கோவை - அப்பைக்கோவை
கரவீரச்செடி - அலரிச்செடி
கரலேகச்செம்பரத்தைச்செடி - அடுக்குச்செம்பரத்தஞ்செடி
கரளமரம் - எட்டிமரம்
கராகரிமரம் - தேவதாருமரம்
கராகிகமரம் - மருக்காரைமரம்
கராசகமா - அரோட்டுமா
கராசிமரம் - வெண்கடம்பமரம்
கரிகண்ணிக்கிழங்கு - வெருகன்கிழங்கு
கரிக்கரச்செடி - ஆனந்தளைச்செடி
கரிக்கரைச்செடி - கையாந்தகரைச்செடி
கரிக்கன்றுச்செடி - கையாந்தகரைச்செடி
கரிக்கன்றுச்செடி - கையாந்தகரைச்செடி
கரிக்காக்கீரை - ஆரைக்கீரை
கரிக்காளான் - காளான்
கரிக்கைச்செடி - கரிப்பான்செடி
கரிக்கொடி - கருங்கொடிவேலி
கரிக்கோலமரம் - அழிஞ்சில்மரம்
கரிசத்திரக்கொடி - ஆட்டரங்கொடி
கரிசலாங்கண்ணிச்செடி - கரிப்பான்செடி
கரிசலைக்கொம்பு - யானைக்கொம்பு
கரிசனச்செடி - பொற்றலைக்கரிப்பான்செடி
கரிசன்னிச்செடி - காக்கணத்திச்செடி
கரிசாலைச்செடி - கரிப்பான்செடி
கரிசோளம் - இருங்குச்சோளம்
கரிச்சிராச்செடி - கையான்தகரைச்செடி
கரித்திப்பிலி - ஆனைத்திப்பிலி
கரித்திராக்கள்ளி - ஆட்டுச்செவிக்கள்ளி
கரிநேயமரம் - மலைநாரத்தைமரம்
கரிப்பாலை - கொடிப்பாலை
கரிப்பாவைச்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
கரிப்பான்செடி - கையாந்தகரை
கரிப்பிலி - ஆனைத்திப்பிலி
கரிப்போகிமரம் - கரிப்பாலைமரம்
கரியசாலைச்செடி - கரிப்பான்
கரியபிள்ளைக்கொடி - பாலாட்டங்கொடி
கரியபோளம் - இருட்போளம்
கரியமணிச்சீரகம் - கருஞ்சீரகம்
கரியுப்பு - பிர்மவுப்பு
கரிலமரம் - அகத்திமரம்
கரிலகப்பூண்டு - பெரியவெழுத்தாணிப்பூண்டு
கருக்குவாட்சிமரம் - கருக்குவாளிமரம்
கருக்கூடுகண்ணிமரம் - பெருஞ்சூலிமரம்
கருங்கடலை - கருப்புக்கடலை
கருங்கடாகசெடி - கருங்கையான்
கருங்கடுக்காய் - கருப்புக்கடுக்காய்
கருங்கட்டான் கொடி - கருங்காக் கட்டான்கொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal