சித்த வைத்திய அகராதி 3101 - 3150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3101 - 3150 மூலிகைச் சரக்குகள்


கருங்கட்டுக்கொடி - கருப்புக்கட்டுக்கொடி
கருங்கத்திரி - நீலக்கத்திரிச்செடி
கருங்கரிப்பான்செடி - கருங்கையான்செடி
கருங்கலிகற்றாழை - யானைக்கற்றாழை
கருங்கனான்கொடி - கருங்காக்கட்டான்கொடி
கருங்காக்கட்டான் - கருங்காக்கணான்கொடி
கருங்காஞ்சொறி - கருஞ்செந்தொட்டிச்செடி
கருங்காடிகமரம் - இனிப்புநவ்வல்
கருங்காணம் - கருங்கொள்ள
கருங்காலகச்செடி - கருமிளகுதக்காளிச்செடி
கருங்காலிமரம் - உடுக்கைமரம்
கருங்காவகப்பூ - கடுக்காய்ப்பூ
கருங்காவிகச்செடி - கருங்குவளைச்செடி
கருங்காளான் - நீலக்காளான்
கருங்குங்கிலியம் - கருப்புக்குங்கிலியம்
கருங்குண்டகப்பாசி - கற்பாசி
கருங்குண்டுக்கட்டி - காசுக்கட்டி
கருங்குண்டுமணி - கருப்புக்குன்றிமணி
கருங்குண்டுமிளகாய் - மைக்குண்டுமிளகாய்
கருங்குமிரி - காகோளி
கருங்குமிழ் மரம் - கருப்புக்குமிழ்மரம்
கருங்குராக்கிழங்கு - காட்டுக்கரணைக்கிழங்கு
கருங்குருவையரிசி - கருப்புநெல்லரிசி
கருங்குரோசிகம் - குரோசாணியோமம்
கருங்குவளைக்கொடி - நீலோற்பலக்கொடி
கருங்குழிக்கரும்பு - காட்டுக்கரும்பு
கருங்குறிஞ்சிகாக்செடி - மிளகுதக்காளிச் செடி
கருங்குன்றிமணிக்கொடி - நாதசிரோமணிக்கொடி
கருங்கையான் - கருங்கரிப்பான் செடி
கருங்கொடி - தண்ணீர்க்கொடி
கருங்கொடிக்கத்திரி - கொடிக்கால்கத்திரி
கருங்கொடிவேலி - கருஞ்சித்திரமூலம்
கருங்கொட்டினிக்கிழங்கு - கருநெய்தற்கிழங்கு
கருஞ்கொள்ளுச்செடி - கருப்புக்காணச்செடி
கருங்கோலிகம் - காகோளி
கருங்கோவை - கருப்புக்கோவை
கருங்கோளிக் குரும்பான் - கோளிக்குரும்பான்
கருஞ்சடைச்சி - கருப்புச்சடைச்சி
கருஞ்சத்திரகச்செடி - குரக்குச்செடி
கருஞ்கனமரம் - முருங்கைமரம்
கருஞ்சாலிகமரம் - கொடியெலுமிச்சை மரம்
கருஞ்சித்தகத்திமரம் - கருஞ்செம்பைமரம்
கருஞ்சித்திகாத்தைலம் - குளித்தைலம்
கருஞ்சித்திரமூலம் - கருங்கொடிவேலிச்செடி
கருஞ்சிலிக்கொடி - குறிஞ்சாக்கொடி
கருஞ்சிவதை - கருப்புச்சிவதை
கருஞ்சிவரிச்செடி - கழுதைத்தும்பைச் செடி
கருஞ்சீந்திற்கொடி - பேய்ச்சீந்திற்கொடி
கருஞ்சீபிக்கொடி - கருங்குண்டுமணிக்கொடி
கருஞ்சீரகம் - கருப்புச்சீரகச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal