சித்த வைத்திய அகராதி 3401 - 3450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3401 - 3450 மூலிகைச் சரக்குகள்


கல்லுகமரம் - பெருவாகைமரம்
கல்லுகாமிகக்கொடி - கும்பரைக்கொடி
கல்லுக்காத்தான்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
கல்லுக்கொடி - கல்லுருவிக்கொடி
கல்லுசில்மரம் - ஊடுசில்மரம்
கல்லுணிப்பூண்டு - கல்லூப்பூண்டு
கல்லுப்பயற்றங்கொடி - சிறுபயற்றின்கொடி
கல்லுப்பரசிதம் - குருவரிக்கழை
கல்லுப்பனை - தொட்டிப்பசைன்செடி
கல்லுப்பீனசச்செடி - கல்லுச்சேம்புச்செடி
கல்லுப்பு - சமுத்திரவுப்பு
கல்லுப்பொறுக்கிச்செடி - புட்டிச்செடி
கல்லுருவிப்பூண்டு - கல்லூரிசிலை
கல்லுளிச்செடி - களாச்செடி
கல்லுறவாலிச்செடி - குதிரைவாலிச்செடி
கல்லுறுணிச்செடி - புல்லூரிச்செடி
கல்லூசிநார் - கல்நார்
கல்லூரிச்செடி - கல்மூங்கில்மரம்
கல்வாழைச்செடி - சிலைவாழைச்செடி
கலவித்தூரியக்கோவை - தித்திப்புக்கோவை
கல்விருசுச்செடி - மலைவிருசுச்செடி
கல்வேகிதம் - அன்னபேதி
கவடிதகாரம் - படிகாரம்
கவணபங்கச்செடி - களைக்கொட்டிச்செடி
கவந்தலைக்கண்ணியரிசி - காடைக்கண்ணியரிசி
கவராடகக்கொடி - கற்கோவைக்கொடி
கவரிமரம் - தணக்குமரம்
கவரியமரம் - கூந்தற்பனைமரம்
கவரியாமரம் - வாழைமரம்
கவலிகச்செடி - கொத்தவரைச்செடி
கவலிகாத்தினை - செந்தினை
கவலீயச்செடி - நரிவழுக்கைச்செடி
கவற்சீரகம் - பிளவுசீரகம்
கவற்றேயமரம் - நவுகுமரம்
கவாச்சிக்கொடி - வெள்ளைக்காக்கணத்திக்கொடி
கவிசாசுக்கொடி - பூனைக்காலிக்கொடி
கவிச்சீரகச் செடி - வெண்துவரை
கவித்தரோகிணி - கடுகுரோகிணி
கவியகாமரம் - குராமரம்
கவியங்கமரம் - வெட்பாலைமரம்
கவியணமரம் - மராமரம்
கவிரச்செடி - அலரிச்செடி
கவிரேசிகச் செடி - குளிமீட்டான்செடி
கவிரோமக்கொடி - பூனைக்காலிக்கொடி
கவிர்மரம் - முள்முறுக்குமரம்
கவிழ்வேல்மரம - வேலாமரம்
கவீரகச்செடி - ஆடாதோடைச்செடி
கவுடதமரம் - வெட்பாலைமரம்
கவுடிகத்தாமரை - குளிரித்தாமரை
கவுதும்பை - கௌதும்பைச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal