சித்த வைத்திய அகராதி 3451 - 3500 மூலிகைச் சரக்குகள்
கவுரிபாஷாணம் - வெள்ளைப்பாஷாணம்
கவைகால்மரம் - அகில்மரம்
கவைத்தீபமரம் - வன்னிவாகை
கழங்குக்கொடி - கழற்சிக்கொடி
கழஞ்சி - நாற்பது குன்றிமணியிடை
கழப்பாகச்செடி - வெண்மிளகுச்செடி
கழலாபுக்கொடி - பீர்க்குக்கொடி
கழலிக்கொடி - பிரண்டைக்கொடி
கழற்கொடி - கழற்சிக்கொடி
கழற்சிக்காய்கொடி - கழற்கொடி
கழற்சுகாதீதச்செடி - கேந்திப்பூச்செடி
கடற்சுவதம் - அதிவிடையம்
கழற்சேவகமரம் - கொழுக்கட்டைத்தேக்குமரம்
கழற்பதிமரம் - பெருங்குமிழ்மரம்
கழற்பேதிக்கள்ளி - பாச்சாங்கள்ளிமரம்
கழாய்க்கீரை - சிறுகீரை
கழாய்ச்சேம்பு - கழறடசேம்புச்செடி
கழாய்மரம் - கமுகுமரம்
கழாய்வனக்கீரை - சிறுகீரை
கழுசிக்கொடி - சீந்திற்கொடி
கழுதைக்காரிகக்கொடி - ஊணாங்கொடி
கழுதைக்குளம்படி - வட்டக்குளம்படிக்கொடி
கழுதைக்குறண்டி - பூனைமுட் கொறண்டி
கழுதைத்தும்பைச்செடி - பேய்த்தும்பைச்செடி
கழுதைப்பாக்குச்செடி - காட்டுப்பாக்குச்செடி
கழுதைப்பால் - கேசரிப்பால்
கழுதைமுள்ளிச்செடி - காட்டுமுள்ளிச்செடி
கழுதைமூத்திரம் - கேசரிநீர்
கழுநீர்ப்பூக்கொடி - செங்கழுநீர்ப்பூக்கொடி
கழுமாகிதம் - கொய்னா
கழுமுள்மரம் - மாதளைமரம்
கழுவாகதச்செடி - குறிஞ்சாச்செடி
கழைக்காத்தட்டை - கரும்புத்தட்டை
கழைமரம் - மூங்கில்மரம
களகண்ணிக்கீரை - எலிச்செவிக்கீரை
களசுவிடையம் - அதிவிடையம்
களஞ்சிகாபாஷாணம் - சூதபாஷாணம்
களந்தூரிமரம் - தான்றிமரம்
களப்பன்னைமாஞ்சில் - கெந்தகமாஞ்சில்
களரிகாமரம் - களாமரம்
களரிகேசவிரை - கேக்குவிரை
களவுணிமரம் - சிறுகளாமரம்
களற்காசிகமரம் - கொய்யாமரம்
களற்கொட்டிக்கொடி - களைக்கொட்டிக்கொடி
களாசகச்செடி - கொத்தவரை
களாசிக்கீரை - சிறுகீரை
களாஞ்சுச்செடி - தண்டங்கீரைச்செடி
களாமரம் - பெருங்களாமரம்
களாலிகச்செடி - கொழுஞ்சிச்செடி
களாவிழுது - வேலத்திவிழுது
சித்த வைத்திய அகராதி 3451 - 3500 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

