சித்த வைத்திய அகராதி 3501 - 3550 மூலிகைச் சரக்குகள்
களாற்பூகத்தென்னை - கௌளிபாத்திரத்தென்னை
களிகமரிசி - வாலுளுவையரிசி
களிச்சக்காய் - கெச்சக்காய்
களிப்பாக்கு - தெக்கம்பாக்க
களிப்பாசிறமரம் - கொய்யா
களிப்பிரண்டை - கோப்பிரண்டைக்கொடி
களிப்புக்கள்ளி - கொடிக்கள்ளி
களிம்பு - பிளாஸ்திரி
களைக்கொட்டி - களற்கொட்டி
களைதவத்துத்தி - கொடித்துத்தி
கள்மரம் - பனைமரம், தென்னை
கள்ளக்கடவிமரம் - கொடியெழுமரம்
கள்ளாம்பற்கொடி - வெள்ளாம்பற்கொடி
கள்ளாம்பிதச்செடி - சதாப்பிதச்செடி
கள்ளிக்கொடி - கொடிக்கள்ளி
கள்ளிச்சம்பு - நீர்ச்சேம்பு
கள்ளிமந்தாரை - ஆட்டாங்காரை
கள்ளிமந்திக்ககொடி - பிரண்டைக்கொடி
கள்ளிமரம் - பயற்றங்கள்ளிமரம்
கள்ளிமாதிகம் - சதுரக்கள்ளி
கள்ளிமுளையான் - நானாங்கள்ளி
கள்ளிமூலிகைமரம் - கள்ளிமரம்
கள்ளிமேற்புல்லருவி - அடவிமேற்புல்லருவி
கள்ளுகிக்கத்திரிச்செடி - கொடிவலங்கத்திரிச்செடி
கறிச்சேம்பு - சேப்பங்கிழங்கு
கறித்தும்பைச்செடி - பெருந்தும்பைச்செடி
கறிப்பாகல் - மிதிபாகல் - பாகல்
கறிப்பாரைக்கீரை - பாலைக்கீரை
கறிமுருங்கைமரம் - முருங்கை
கறிமுள்ளிக்கத்திரி - முள்ளிக்கத்திரி
கறிமுள்ளிக்காளி - மிளகுதக்காளிச்செடி
கறிமுள்ளிக்கீரை - முள்ளிக்கீரை
கறிமேதைவிரை - சப்சாவிரை
கறியசீரம் - கருஞ்சீரகம்
கறியசூரச்செடி - நத்தைக்சூரிச்செடி
கறியாமணக்குக்கொடி - பறங்கியாமணக்கு
கறியுப்பு - பிரமவுப்பு
கறிவேப்பிலைமரம் - கருவேப்பிலைமரம்
கறுக்காய்மரம் - கடுக்காய்மரம்
கற்கடகசிங்கி - கடுக்காய்ப்பூ
கற்கடக பாஷாணம் - கவுந்தகபாஷாணம்
கற்கடகநூல் - தாமரைநூல்
கற்கண்டமரம் - அகில்மரம்
கற்கண்டு - சீனிக்கற்கண்டு
கற்கபலச்செடி - மாதுளைச்செடி
கற்காமி - கல்மதம்
கற்கானசீரகம் - கருஞ்சீரகம்
கற்கோரை - ஊசிக்கோரை
கற்கோரோசிகம் - சதகுப்பை
கற்கோவை - மலைக்கோவை
சித்த வைத்திய அகராதி 3501 - 3550 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

