சித்த வைத்திய அகராதி 451 - 500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 451 - 500 மூலிகைச் சரக்குகள்


அமந்தலப் பட்டை - செஙகத்தாரிப் பட்டை      
அமந்தாசிகப்பட்டை - சுருளுப் பட்டை        
அமராஞ்சனமதம் - சந்தனமரம்      
அமரிதக்காய் - கடுக்காய்         
அமரிதாவிகச்செடி - செங்கரிப்பான் செடி        
அமரிப்புல் - பேய்ப்புல்          
அமரிப்பூகச்செடி - செங்கரந்தை       
அமரியமரம் - குருந்துமரம்         
அமரியுப்பு - சிருநீருப்பு          
அமலகமரம் - அரிநெல்லிமரம்
அமலக்காய் - அரிநெல்லிக்காய்         
அமலமஞ்சள் - மரமஞ்சள்        
அமலை - சோறு, அரிசிக்சோறு             
அமலைக்காய் - கடுக்காய்        
அமலைதாரம் - அரிதாரம்          
அமளைப்பூண்டு - அரிப்பூண்டு               
அமளோகிதத்தண்டு - செங்கீரைத்தண்டு         
அமனிதச்செடி - புளியாரை           
அமாமிக்கடம்பு - செங்கடம்பு          
அமிரம் - மிளகு               
அமிராகிதமரம் - செங்கருங்காலி             
அமிர்தச்கொடி - சீந்திற்கொடி          
அமர்தசாமரம் - செஞ்சிந்தகத்தி         
அமுக்கிராச்செடி - அசுவகந்தி          
அமுங்காக்கொடி - நெட்டி கொடி         
அமுசகக்கொடி - செருப்படை        
அமுதகரந்தை - சிவகரந்தை          
அமுதக்காய் - கடுக்காய்          
அமுதக்குவிகம் - செங்கற்றாழை       
அமுதக்கொடி - சீந்திற்கொடி        
அமுதக்கோணிகச்செடி - செங்கிழுவைச்செடி
அமுதங்கச்செடி - சதுரக்கள்ளி
அமுதசர்க்கரை - சீந்திற்சர்க்கரை
அமுதசாரமரம் - வெள்வேலா
அமுதசாரம் - தேன், கற்கண்டு
அமுதச்சேவிகம் - சிறுகுறிஞ்சா
அமுதச்சோகிதம் - செங்குமிழ்
அமுதசுரம் - மஞ்சிட்டிவேர்
அமுதநீர் - பிண்டநீர், சூதகநீர்
அமுதமரம் - நெல்லிமரம்
அமுதவல்லிக்கொடி - சீந்திற்கொடி
அமுதவிந்து - வாலைரசம்
அமுதாரிக்கொடி - பூனைக்காலி
அமுதுரைமரம் - எலுமிச்சை
அமுத்தமரம் - நெல்லிமரம்
அமுரிநீர் - சிறுநீர்
அமுர்தபலக்கொடி - பேய்ப்புடல்
அமேதகம்நீக்கி - கற்றாழை
அமேத்தியமரம் - மூங்கில்மரம்
அமைச்சாகிதச்செடி - செங்குருந்தொட்டிச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal