சித்த வைத்திய அகராதி 5801 - 5850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5801 - 5850 மூலிகைச் சரக்குகள்


சாதனேசியச்செடி - கூவமாவுச்செடி
சாதாளச்செடி - எருக்குச்செடி
சாதானிகமரம் - விடத்தலைமரம்
சாதிகச்செடி - ஆடாதோடைச்செடி
சாதிகமரம் - சாதிக்காய்மரம்
சாதிகிவிரை - முருங்கைவிரை
சாதிகோசக்காய் - சாதிக்காய்
சாதிகோலகப்பிசின் - வேலாம்பிசின்
சாதிக்காய்மரம் - போதைக்காய்மரம்
சாதிதவுப்பு - இந்துப்பு
சாதிநாரத்தை - கொடிநாரத்தை
சாதிபத்திரா - சாதிப்பத்திரி
சாதிபலக்காய் - சாதிக்காய்
சாதிபலைமரம் - சாதிக்காய்மரம்
சாதிப்பத்திரம் -வில்வம்
சாதிப்பத்திரி - போதைப்பத்திரி
சாதிப்பாகிதக்கொடி - செந்தாமரைக்கொடி
சாதிப்பாரகமரம் - கானல்வாழைமரம்
சாதிப்பூச்செடி - பிச்சிப்பூச்செடி
சாதிமல்லிகைச்செடி - பெருமல்லிகைச்செடி
சாதிமாதகிவிரை - மாதளைவிரை
சாதிரச்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
சாதிராப்பட்டை - கிளியூரற்பட்டை
சாதினிக்கொடி - பீர்க்குக்கொடி
சாதினிச்சிணுங்கி - நின்றுசிணுங்கி
சாதினிப்பாரிச்செடி - முசுக்கட்டைச்செடி
சாதுகமாச்செடி - தும்பலிக்காய்ச்செடி
சாதுகவரிசி - சோளவரிசி
சாதேவமரம் - சிறுநவ்வல்மரம்
சாNhவி - திப்பிலி
சாத்திரவோக்கிழங்கு - தண்ணீர்விட்டான்கிழங்கு
சாந்தகவன்னிப்பூடு - தீமுறிப்பூடு
சாந்தபூரிதம் - சந்தனம்
சாந்தபேணிமரம் - நெட்டிலிங்கமரம்
சாந்தமாலினிச்செடி - சீரகாகோளி
சாந்தவாரிக்கிழங்கு - தண்ணீர்விட்டான்கிழங்கு
சாந்திரகச்செடி - இஞ்சிச்செடி
சாந்து - சந்தனம்
சாந்துகாப்பிசின் - வெளிச்சிப்பிசின்
சாந்துப்பட்டை - வாசனைப்பட்டை
சாப்பிராவிதைமரம் - சாயவிரைமரம்
சாமண்டலமரம் - சரக்கொன்றைமரம்
சாமந்திப்பூச்செடி - வெண்செவ்வந்திப்பூ
சாமப்புட்பமரம் - கமுகுமரம்
சாமம் - ஆறுநாழிகை
சாமரசமரம் - பசுமுன்னைமரம்
சாமரமரம் - அசோகுமரம்
சாமரிகச்செடி - குதிரைக்குளம்படிச்செடி
சாமுண்டிகத்தட்டை - நாணற்றட்டை
சாமுண்டிகத்தாமரை - குளிதாமரை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal