சித்த வைத்திய அகராதி 5901 - 5950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5901 - 5950 மூலிகைச் சரக்குகள்


சாரப்பருப்பு - சீதளப்பருப்பு
சாரப்பாரிகவிரை - விளாம் பழவிவிரை
சாரமேசன்செடி - கருஞ்சீந்திற்கொடி
சாரம் - நமச்சாரம்
சாரலமாதுக்கொடி - கருஞ்சீந்திற்கொடி
சாரலவுப்பு - மூங்கிலுப்பு
சாராயம் - நாட்டுச்சாராயம்
சாராலிச்செடி - எள்ளுச்செடி
சாரிசவுப்பு - கறியுப்பு
சாரிசாதமரம் - கஸ்தூரிநாறிமரம்
சாரிபக்கொடி - நன்னாரிக்கொடி
சாரிபாகியச்செடி - நோக்குநோக்கிச்செடி
சாரிபாதிதக்கிழங்கு - வெருகன்கிழங்கு
சாரிபுத்தேக்கிமரம் - எட்டிமரம்
சாரிபூதிகக்காய் - காஞ்சிரக்காய்
சாரியக்கொடி - நன்னாரிக்கொடி
சாரியச்சீரகம் - கருஞ்சீரகம்
சாரியமரம் - எட்டிமரம்
சாரிபூதிகக்காய் - காஞ்சிரங்hய்
சாரியக்கொடி - நன்னாரிக்கொடி
சாரியச்சீரகம் - கருஞ்சீரகம்
சாரியமரம் - எட்டிமரம்
சாரியாக்கீரைவிதை - அகத்திக்கீரைவிரை
சாருகக்கொடி - குரவந்தெள்ளுக்கொடி
சாருபவுப்பு - கல்லுப்பு
சாருபகரனிச்செடி - கருவூமத்தைச்செடி
சரலகச்செடி - சிறு குறிஞ்சாச்செடி
சாலகிமரம் - ஆச்சாமரம்
சாலகியச்செடி - கூத்தன்குதம்பைச்செடி
சாலாங்கபாஷாணம் - நிமபலாங்க பாஷாணம்
சாலாமரப்பிசின் - சாலாம்பிசின்
சாலாமிசிரி - வீரியப்பிசின்
சாலாமியக்கொடி - கெருடன்கொடி
சரலிகவரிசி - நெல்லரிசி
சாலிகவுப்பு - சீனத்துப்பு , அதாவது சோடாவுப்பு
சாலிகாப்பருத்தி - பட்டுப்பருத்தி
சாலிதரம் - சுக்குநாறிமரம்
சாலிமாவிப்பால் - பசுவின்பால்
சாலினிக்கொடி - பீர்க்குக்கொடி
சாலினீகவுப்பு - வெடியுப்பு
சாலூகமரம் - சாதிக்காய்மரம்
சாலேயக்கீரை - அரைக்கீரை
சாலேயக்குளம்பு - சேர்வைச்சந்தனம்
சாலேயணம் - சிறுதேக்க
சாலேயப்பூடு - வெள்வெங்காயப்பூடு
சாலைப்பூண்டு - கோடகசாலைப்பூண்டு
சாவகாய்மரம் - மாமரம்
சாவதாவஞ்சிச்செடி - நேத்திரஞ்சிமிட்டிச்செடி
சாறடைக்கொடி - சாரணைக்கொடி
சாறணத்தி - சத்திச்சாரணைகொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal