சித்த வைத்திய அகராதி 6051 - 6100 மூலிகைச் சரக்குகள்
சிஞ்சிகாநீர் - காடிநீர்
சிடிகமணிக்கொடி - குன்றிமணிக்கொடி
சிதகக்கீரை - புளியாரைக்கீரை
சிதகயமரம் - காட்டுப்பிராய்மரம்
சிதசிகண்ணிச்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
சிதிசிந்துக்கிழங்கு - நீர்மீட்டான்கிழங்க
சிதசுகச்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
சிதடிகமரம் - சந்தனவேலாமரம்
சிதடிதாவிவிரை - ஊமத்தைவிதை
சிதமருசம் - வெண்மிளகு
சிதமைச்செடி - ஆட்டுச்செவிக்கள்ளி
சிதலிச்செடி - பொன்னாங்கண்ணி
சிதனகக்கொடி - நெடுஞ்சுரைகொடி
சிதனகாமப்பூ - சிறுநாகப்பூ
சிதனசாலை - கோடகசாலை
சிதாகாஞ்சிச்செடி - காட்டுமுல்லைச்செடி
சிதாம்புசக்கொடி - வெண்டாமரைக்கொடி
சிதாம்பூகச்செடி - ஆள்வாடைதட்டிச்செடி
சிதாம்போசப்பூ - வெண்டாமரைப்பூ
சிதானகக்கொடி - கருடக்கொடி
சிதுமலர்க் கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்க
சிதுமலிக்கடுக்காய் - பச்சைக்கடுக்காய்
சிதுராதிவிரை - பேய்ச்சுரைவிதை
சிதேகிக்காய் - கடுக்காய்
சிதேகிப்பூரம் - பச்சைகற்பூரம்
சிதேசக்கிழங்கு - கிச்சிலிக்கிழங்கு
சிதேசத்திரம் - வெண்கருங்காலிமரம்
சிதேசரச்செடி - காட்டோமவல்லிச்செடி
சித்தகத்திமரம் - வெண்செம்பைமரம்
சித்தகலிகச்செடி - கிருமிசத்துருச்செடி
சித்தசாகலிமரம் - சிறுநவ்வல்மரம்
சித்தசாதனக்கடுகு - வெண்கடுகு
சித்தசாந்தச்செடி - கீரைத்தண்டுச்செடி
சித்தண்டம் - கோழிமுட்டை
சித்ததேசியச்செடி - குதம்பைச்செடி
சித்தநாதிமரம் - முருங்கைமரம்
சித்தநிப்பாக்கு - பச்சைப்பாக்கு
சித்தமணக்குச்செடி - ஆமணக்குச்செடி
சித்தமணிச்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
சித்தமுகச்செடி - கிலுகிலுப்பைச்செடி
சித்தமுகாப்பருத்தி - பட்டுப்பருத்தி
சித்தமுருகிச்செடி - மனமுருகிச்செடி
சித்தரத்தை - சன்னாராஷ்டகம்
சித்தவேதனை - மனக்கலக்கம்
சித்தன்மூகிமரம் - இலவமரம்
சித்தாகிகவிரை - புங்குவிரை
சித்தாசச்செடி - குரக்குச்செடி
சித்தாமணக்கு - சிற்றாமணக்கு
சித்தாமதீதமரம் - பண்ணைமரம்
சித்தாமல்லி - சித்தாமுட்டி
சித்த வைத்திய அகராதி 6051 - 6100 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

