சித்த வைத்திய அகராதி 6201 - 6250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6201 - 6250 மூலிகைச் சரக்குகள்


சிலாந்திகக்கொடி - சீந்திற்கொடி
சிலாபகக்கொட்டை - காப்பிக்கொட்டை
கிலாபியச்செடி - செந்துளசிச்செடி
சிலாபேசிக்கொடி - செப்புநெருஞ்சிக்கொடி
சிலாபேதக்கொடி - பூனைக்காலிக்கொடி
சிலாமதபாஷாணம் - உதிர பாஷாணம்
சிலாமதம் - கல்மதம்
சிலாமதீதிவரை - வெள்ளரி விதை
சிலாயுதன் - ஆமை
சிலியாக்கைக்கொடி - முடக்கத்தான் கொடி
சிலீமுகச்செடி - செந்நாயுருவிச் செடி
சிலும்பான் - சிறுசிலும்பான்
சிலேகக்கொடி - பழுபாகற்கொடி
சிலேகிகமரம் - செம்முருங்கைமரம்
சிலேகிதம் - செந்தூரம்
சிலேகிதக்காரம் - அக்கிராகாரம்
சிலேதமரம் - செம்முருங்கைமரம்
சிலேத்திமச்செடி - ஐவிரலிச்செடி
சிலை - மனோசிலை
சிலைநார் - கல்நார்
சிலைவாழைச்செடி - கல்வாழைச்செடி
சிலைவிந்து - கல்நார்
சில்லகாக்கிழங்கு - பூலாங்கிழங்கு
சில்லகிமரம் - தேற்றாமரம்
சில்லாந்தகிச்செடி - சிறுகுமிழ்ச்செடி
சில்லிக்கீரை - சிறுகீரை
சில்லிதமரம் - தேற்றாமரம்
சில்லிமாலினிச் செடி - கிலுகிலுப்பைச்செடி
சில்வாரிச்செடி - செவ்வலரிச்செடி
சிவகம் - சீரகம்
சிவகயமரம் - பன்னீர்மரம்
சிவகரந்தை - பூஜாகரந்தைச்செடி
சிவகாசகநீர் - பன்னீர்
சிவகாமி - கெளரிபாஷாணம்
சிவகாமிகச்செடி - சிவகரந்தைச்செடி
சிவதகிக்கொடி - வெள்ளரிக்கொடி
சிவதகைப்பூண்டு - எழுத்தாணிப்பூண்டு
சிவதாகமுருங்கை - முருங்கைமரம்
சிவதாகிதக்காய் - மாச்சக்காய்
சிவதாரமரம் - தேவதாரிமரம்
சிவதாரிகமரம் - பாலைமரம்
சிவதுளசி - வெண்துளசி
சிவதூகிக்குறண்டி - பாற்குறண்டிச்செடி
சிவதைவேர் - மலம்போக்கிவேர்
சிவதோதிகப்பச்சை - திருநீற்றுப்பச்சைச் செடி
சிவத்தாசிகச்செடி - செம்பருத்திச்செடி
சிவத்திருமரம் - வில்வமரம்
சிவத்திருமிக்காய் - தான்றிக்காய்
சிவந்தவேசைச்செடி - செம்பரத்தைச்செடி
சிவந்தாட்டுப்பால் - செம்மரியாட்டுப்பால்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal