சித்த வைத்திய அகராதி 8051 - 8100 மூலிகைச் சரக்குகள்
தினவீகயச்செடி - செம்முள்ளங்கிச்செடி
தினையரிசி - தெனையரிசி
தீக்கரைமரம் - முருக்குமரம்
தீச்சணபத்திரச்செடி - அலரிச்சடி
தீச்சணம் - மிளகு
தீட்சனகண்டகமரம் - வெண்ணாவல்மரம்
தீட்சனகந்நதகாயம் - ஈரவெங்காயம்
தீட்சனகமரம் - இலுப்பைமரம்
தீட்சனக்கடுகு - வெண்கடுகு
தீட்சனக்கதீதச்செடி - குத்துக்காற்சிமிட்டிச்செடி
தீட்சனக்கந்தம் - ஈரவெங்காயம்
தீட்சனசாரமரம் - இலுப்பைமரம்
தீட்சனதண்டுலம் - திப்பிலி
தீட்சனநந்தியாவட்டை - குடைநந்தியாவட்டை
தீட்சனபத்திரச்செடி - அலரிச்செடி
தீட்சனபலைமரம் - உகாமரம்
தீட்சனபுட்பம் - கிராம்ப
தீட்சனரசம் - வெடியுப்பு
தீட்டணய்கோரை - கஞசாங்கோரை
தீட்டணசாகியத்தெல்லு - குருவந்நெல்லு
தீட்டணசாரமரம் - இலுப்பைமரம்
தீட்டிரவமரம் - தங்கரளிமரம்
தீத்தகீச்செடி - வட்டத்திருப்பிச்செடி
தீத்தரோகணிப்புல் - தரகம்புல்
தீத்தியம் - அரத்ததை
தீத்தெய்வமரம்- வன்னிமரம்
தீநீர் - திராவகம்
தீபதிவரிசி - வாலுளுவையரிசி
தீபதைலிச்செடி - ஆமணக்குச்செடி
தீபம் - சூடன் - வெளிச்சம்
தீபவிருட்சம் - சோதிவிருட்சம்
தீபனிசப்பூண்டு - பனிதாங்கிப்பூண்டு
தீபாங்கக்கிழங்கு - பெருவள்ளிக்கிழங்கு
தீப்பியச்செடி - அசமதாகச்செடி
தீப்பிரகாசிமரம் - குங்கிலியமரம்
தீப்புல் - சோதிப்புல்
தீப்பூடு - மல்லைப்பூடு
தீப்பூகாமரம் - திலகவிருட்சம்
தீமதாகிச்செடி - காரெள்ளுச்செடி
தீமுறிப்பூண்டு - அனல்முறிப்பூண்டு
தீமுறுகற்பாஷாணம் - தண்டகிபாஷாணம்
தீம்பாலை - கொடிப்பாலை
தீம்பாவைச்செடி - மிதிபாகற்கொடி
தீம்பிரண்டை - சதுரப்பிரண்டைக்கொடி
தீம்புகைச்செடி - நீர்மேல்நெருப்புச்செடி
தீயாக்கண்ணி - பொன்னாங்கண்ணிச்செடி
தீயாங்கப்புல் - நான்முகப்புல்
தீர்க்கதாருக்கிழங்கு - நிலப்பனைக்கிழங்கு
தீர்க்கநாதச்செடி - சங்கங்குப்பிச்செடி
தீர்க்கபாதமரம் - தென்னைமரம்
சித்த வைத்திய அகராதி 8051 - 8100 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

