சித்த வைத்திய அகராதி 701 - 750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 701 - 750 மூலிகைச் சரக்குகள்


அயவிகாரச்செடி - செப்புநெருஞ்சிற்கொடி
அயிகாச்செடி - ஊமத்தைச் செடி
அயிஞ்சிக் கிழங்கு - நிலப்பனைக் கிழங்கு
அயிரகச்செடி - கருவூமத்தை
அயிரியக்கொடிடி - நெட்டிக்கொடி
அயிலாலிமரம் - செந்நாரைமரம்
அயிலிடம் - சிற்றரத்தை
அயிவாவிக்கிழங்கு - செந்நாவிக் கிழங்கு    
அயிற்புல் -கோரைப்புல்           
அயிற்பூகமரம் - செந்நெல்லிமரம்   
அயினிக்கீரை - மணலிக்கீரை    
அயினாலிகக்கொடி - செம்பசலி           
அய்யலிக்கடுகு - சிறுகடுகு     
அய்யலோசிதக்கொடி - செமபொடுதலைக்கொடி    
அரக்கஞ்செடி - எருக்கஞ்செடி         
அரக்காணிச்செடி - செம்புளிச்சற் கீரைச்செடி             
அரக்காம்பற்கொடி - செவ்வாம்பற் கொடி    
அரக்கிமரம் - செங்கோட்டை    
அரக்கு - அவலரக்கு       
அரக்குகச்சிச்செடி - செம்முள்ளங்கிச்செடி     
அரக்குகத்தி - சித்திகத்திமரம்    
அரக்குநாயகிமரம் - செங்குருந்து   
அரக்குக்பேசரிப்பீர்க்கு - மெழுகு பேய்ப்பீர்க்குக்கொடி  
அரக்குமஞ்சள் - சிவப்புமஞ்சள்   
அரக்குரோஜா - சிவப்புரோஜா     
அரக்குவட்டச்சாரணை - சிவப்பு வட்டச்சாரணை    
அரசகமரம் - செம்மணத்திமரம்   
அரசமரம் - வேந்தன்மரம்     
அரசன்கன்னி - கெந்தகம்     
அரசன்பட்டை - பூவரசம்பட்டை   
அரசன்பூ - பூவரசம்பூ          
அரசன்ரசம் - சூதம்       
அரசன்ராசிகம் - செவ்விள நீர்த் தென்னை     
அரசன்விரோதிமரம் - பூவரசு    
அரசாமியம் - செவ்வகத்திமரம்   
அரசானம் - அரத்தை      
அரணியக்கதலி - நாட்டு வாழை
அரணியசாரணை - காட்டிஞ்சி
அரணியச்சாலி - செவ்வகில்மரம்  
அரணியச்செடி - காட்டுக்கரணை
அரணியச்சோகிச் செடி - செம்முள்ளிக்கீரைச் செடி
அரத்தஞ்செடி - செம்பரத்தன்
அரத்திதச்செடி - செவ்வாமணக்குச்செடி
அரத்தை - தும்புராஷ்டகம்
அரத்தொகுத்தி - செவ்வாததி
அரத்தோற்பலக்கொடி - செங்கழுநீர்க்கொடி
அரத்தோன்றிக்கொடி - செவ்வாம்பற்கொடி
அரபிகக்காய் - கடுக்காய்
அரபொடி - இரும்புப்பொடி
அரப்பதுமம் - துளசிச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal