சித்த வைத்திய அகராதி 751 - 800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 751 - 800 மூலிகைச் சரக்குகள்


அரமாரவச்செடி - நாயுருவி
அரமாரிகம் - செவ்வெருக்கலை
அரமியச்செடி - பிரமிச்செடி
அரம்பைப்பூ - வாழைப்பூ
அரம்பைமரம் - வாழைமரம்
அரவக்கிரிடிப்பூடு - கீரிப்பூடு
அரவமணிக்கல் - மணிக்குடல்
அரவிகாந்தகக்சொடி - செவ்விண்டங்கொடி
அரவிந்தக்கொடி - தாமரை
அரவுகடிப்பகை - வேப்பிலை
அரளிச்செடி - அலரிச்செடி
அரன்பாகிகம் - செவ்வாழை
அரன்பீசம் - ரசம்
அரன்பூசைக்கேற்றமரம் - செம்மந்தாரைமரம்
அரன்பெண்டீர் - கெந்தகம்
அரன்மகாபீசமரம் - செவ்வுகா
அரன்மகிச்செடி - மஞ்சட்செடி
அரன்விந்து - ரசம்
அரிகாரம் - சீனாக்காரம்
அரிக்காந்தி - விஷ்ணுகாந்தி
அரிசந்தனமரம் - மால்சந்தனமரம்
அரிசந்தனம் - செஞ்சந்தனம்
அரிசந்திரா மரம் - செவ்வெருக்கலை மரம்    
அரிசம் - மிளகு, மஞ்சள்  
அரிசம்மாரிகம் - நரிக்கொன்னை 
அரிசயமரம் - எலுமிச்சைமரம்  
அரிசரநவ்வல் - நரிநவ்வல்மரம்  
அரிசனம் - மஞ்சள்     
அரிசன்னியக்கொடி - நரிப்பயற்றின்கொடி   
அரிசாகிகமரம் - பெருங்குமிழ் 
அரிசாரணமரம் - மாவுலிங்கமரம் 
அரிசி - நெல்லரிசி     
அரிசிங்கமூலி - சிறியாணங்கை   
அரிசிப்பல் தட்டை - கம்பரிசித்தட்டை    
அரிசிலந்தைச்செடி - நரியிலந்தைச்செடி
அரிசுவை - மிளகு       
அரிச்சனமரம் - மருதமரம்    
அரிச்சோளம் - வெள்ளைசோளம்  
அரிச்சோனகச்செடி - நரியீஞ்சு  
அரிடரோகிணி - கடுகுரோகிணி     
அரிடலோசணம் - நரிவழுக்கை  
அரிட்டம்போக்கிப்பூடு - வெள்ளைப் பூடு    
அரிணம் - சந்தனம்      
அரிதகாச்செடி - நரிவிளாச்செடி  
அரிதகிக்காய் - கடுக்காய்   
அரிதம் - மஞ்சள்        
அரிதாரபாஷானம் - ஆள்கொடிச்சிப்பாஷானம்   
அரிதாரபாஷிகம் - நரிவெங்காயம்   
அரிதாரம் - மாலதாரம்    
அரிதாரவஞ்சி - கானிப்பூண்டு

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal