சித்த வைத்திய அகராதி 8301 - 8350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8301 - 8350 மூலிகைச் சரக்குகள்


தூலகாகிகக்கீரை - சாணாக்கீரை
தூலகிகமரம் - இலவமரம்
தூலசருக்கரை - உப்பு
தூலவிருக்கம் - இலவமரம்
தூறவமரம் - நாவல்மரம்
தூறவாகிகம் - பெண்ணழுக்கு
தூறுகக்கொம்பு - மஞ்சள்
தூறுகீக்கடுக்காய் - கருங்கடுக்காய்
தூறுகுணமரம் - கடம்பமரம்
தூறுகுணாதியக்காய் - வெள்ளைக்கடுக்காய்
தூறுசிச்சாரம் - நமச்சாரம்
தூறுட்டிரம் - சிற்றேலம்
தூறுதக்கடுக்காய் - மஞ்சட்கடுக்காய்
தூறுதலைநீக்கிமரம் - பிராய்மரம்
தூறுதவக்கிழங்கு - மரவள்ளிக்கிழங்கு
தூறுபுட்காரக்கொடி - சீந்திற்கொடி
தூறுபுட்பகாந்திதம் - கடுக்காய்ப்பூ
தூறுபுட்பகிப்பிஞ்சு - கடுக்காய்ப்பிஞ்சு
தெகுட்டிச்செடி - தேட்கொடுக்குச்செடி
தெகுளவம் - மருதுமேற்புல்லுருவி
தெங்கங்காய் - தேங்காய்
தெங்கிதச்செடி - தேள்கொடுக்குச் செடி
தெங்குமரம் - தென்னைமரம்
தெசகாந்திச்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
தெசமாமரம் - தேமாமரம்
தெசமிகாக்கொடி - சருக்கரைக்குமிட்டிக் கொடி
தெசவமரம் - மாமரம்
தெசவீகமரம் - சருக்கரைநாரத்தைமரம்
தெகழீக்கண்ணிச்செடி - அழுகண்ணிச்செடி
தெசளிகாப்பூசணிக்கொடி - சருக்கரைப்பூசணிக் கொடி
தெசனிகக்கொம்பு - மஞ்சட்கொம்பு
தெசாலதிச் செடி - கருஞ்சீரகச்செடி
தெந்திக்கொட்டை - நேர்வாளக்கொட்டை
தெந்திரிமிச்சைமரம் - சருக்கரையெலுமிச்சைமரம்
தெந்திவாளம் - நேர்வாளம்
தெய்வகலாமரம் - அரிசந்தனமரம்
தெய்வப்பூமர் - பன்னீர்மரம்
தெரிசகாரி - வசியம்
தெருவிலழகிச்செடி - குப்பைமேனிச்செடி
தெருளுபம் - மாசிப்பத்திரி
தெல்லுக்கொடி - பாலாந்தெல்லுக்கொடி
தெள்ளுப்பூ - வளையலுப்பு
தெற்பைப்புல் - தருப்பைப்புல்
தெற்றவச்செடி - முயற்செவிக்கள்ளிச் செடி
தென்னங்கள்ளு - போதைகள்ளு
தென்னங்கீலகச்செடி - மேகநாதமூலிச்செடி
தென்னிமரம் - வாழைமரம்
தென்னைநீர் - சுத்தகங்கைநீர்
தென்னைமரம் - தென்னமரம்
தென்னோசலமரம் - கருநவ்வல்மரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal