சித்த வைத்திய அகராதி 8401 - 8450 மூலிகைச் சரக்குகள்
தேவிவிந்து - கெந்தகம்
தேள்கொடுக்குச்செடி - ஆண்டைச்செடி
தேறுதிமரம் - தேற்றாமரம்
தேறுவக்கொடி - பூனைக்காலிக்கொடி
தேற்காலிவிரை - பூனைக்காலி விரை
தேற்ளாமரம் - தேத்தாமரம்
தேற்றுகமரம் - இலவமரம்
தேனிகாரோகணி - கடுகுரோகணி
தேனுகநங்கைச்செடி - மிளகாய்நங்கைச் செடி
தேன் - கொம்புத்தேன்
தேன்கதலிமரம் - மலைவாழை மரம்
தேன்பாகு - வைப்புத்தேன்
தேன்பாசிக்கொடி - கடற்பாசிக்கொடி
தேன்மரம் - சீமையமுதமரம்
தேன்மிருதிகம் - சாராயம்
தேன்மெழுகு - வெண்மெழுகு
தைத்தியமதனைச் செடி - கரணைச்செடி
தைத்தியாகிகச்செடி - சித்தாமணக்குச்செடி
தைத்தியாதிப்பாளை - பங்கம்பாளைச்செடி
தைநயச்செடி - நின்றிடந்தீஞ்சான்செடி
தைபாகிகமரம் - முள்முருங்கைமரம்
தைப்பூ - உவர்ப்பூ
தைலபாணிதமரம் - ஆச்சாமரம்
தைவயலிச்செடி - நாய்வேலிச்செடி
தைவராலிச்செடி - விராலியிலைச்செடி
தைவேளைச்செடி - வேளைச்செடி
தைனாச்செடி - கல்லரளிச்செடி
தொக்கசிவரி - வலதுகால்
தொக்கிப்பச்சை - சமுத்திராப்பச்சை
தொக்குசைக்கொடி - கல்லுப்பயற்றின்கொடி
தொங்குமல்லிச்செடி - சீனமல்லிகைச்செடி
தொடக்கினி - கருவு
தொடக்கு - தீட்டு - பெண்ணழுக்கு
தொடரிச்செடி - கண்ணிமயக்கிச்செடி
தொடலவக்கொடி - நெட்டிக்கொடி
தொட்டவிரல்தரித்தான் - பெருங்குறிஞ்சாச்செடி
தொட்டால்வயிரிச் செடி - தொட்டால்வாடிச்செடி
தொட்டால் வாடி - தொட்டாற்சிணுங்கிச்செடி
தொட்டால்வேசி - சிமிட்டிச்செடி
தொட்டாற்கிணுங்கி - தொட்டாற்சுருங்கிச்செடி
தொட்டிப்பனை - கல்லுப்பனை
தொட்டிப்பாகிதமரம் - செந்நெல்லிமரம்
தொட்டிப்பாஷாணம் - செப்புத்தொட்டிப்பாஷாணம்
தொட்டிமயமூலி - நோம்புவாலிச்செடி
தொண்டைக்கொடி - காத்தட்டிக்கொடி
தொதிப்பரிச்செடி - பேராமுட்டிச்செடி
தொதிமரம் - பப்பாப்புளிமரம்
தொந்தமயினச்செடி - பச்சைக்கடலைச் செடி
தொயிலிக்கீரை - துயிலிக்கீரை
தொய்தவமரம் - பரம்பைமரம்
சித்த வைத்திய அகராதி 8401 - 8450 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal