சித்த வைத்திய அகராதி 8451 - 8500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8451 - 8500 மூலிகைச் சரக்குகள்


தொய்யாக்கீரை - தொயிலிக்கீரைச்செடி
தொலியாக்கரம்பைச்செடி - நத்தைச்சூரிச்செடி
தொலைதாரிப்பூண்டு - பல்லிப்பூண்டு
தொவலிகாச்செடி - பாவட்டைச்செடி
தொழவகாச்செடி - பவளமல்லிகைச்செடி
தொழுகண்ணிச்செடி - தொடர்கண்ணிச்செடி
தொன்மரம் - ஆலமரம்
தொன்றூயக்கொடி - பாலாட்டங்கொடி
தொன்னோகமரம் - பாலிருள்மரம்
தோகசம் - பால்
தோகப்புல் - சோனைப்புல்
தோகலயமரம் - பாற்கடுக்காய்மரம்
தோகலிமரம் - அசோகுமரம்
தோகற்புல் - சோனைப்புல்
தோகைகுழற்கொடி - முதியார்கூந்தற்கொடி
தோக்குளச்செடி - பருத்திச்செடி
தோசநாசனிச்செடி - மருளுமத்தைச்செடி
தோடகக்கொடி - தாமரைக்கொடி
தோடவயச்செடி - பாற்குறட்டைச்செடி
தோடுமொக்கு - மராட்டிமொக்கு
தோட்சூகச்செடி - பாற்குறண்டிச்செடி
தோட்டிகத்திப்பிலி - யானைத்திப்பிலி
தோட்டிகிமரம் - நெல்லிமரம்
தோட்டுசச்செடி - காசித்தும்பைச்செடி
தோணிமரம் - மருதோன்றிமரம்
தோண்டவச்செடி - பிச்சிப்பூச்செடி
தோண்டிக்கொடி - வாற்சுண்டிக்கொடி
தோதகக்கன்னிமரம் - சப்பட்டிமரம்
தோதகத்திமரம் - சுவாதகத்திமரம்
தோதிகமுட்டிச்செடி - பேராமுடிச்செடி
தோதிகாவந்திப்பூ - செவ்வந்திப்பூ
தோதியமரம் - பொந்தம்புளிமரம்
தோத்திரையக்கொடி - காட்டவரைக்கொடி
தோய்தலைக்கொடி - பொடுதலை
தோய்தறிசவிரை - புத்திரசீலிவிரை
தோரைநெல் - குழநெல்
தோரையச்செடி - புல்லாமணக்குச்செடி
தோளமேதிமரம் - எருமைவிருட்சம்
தோளிச்செடி - அவுரிச்செடி
தோன்றிமரம் - மருதோன்றிமரம்
தேளதிகசிப்பி - முத்துச்சிப்பி
தேளதிகபிச்சிச்செடி - சீமைப்பிச்சிச் செடி
தேளதிகப்பீளைச் செடி- பெரும்பீளைச்செடி
தௌதிகமுல்லைச்செடி - காட்டுமுல்லைச்செடி
தௌதியவரளிச்செடி - செவ்வரளிச்செடி
தௌத்தியசாலை - கோடகசாலை
தௌத்திரவமரம் - பூபம்வாழைமரம்
தௌமாதியக்கொடி - பூனைக்காலிக்கொடி
தெளரிகவள்ளி - செவ்வள்ளிக்கிழங்கு
தெளரிதக்கிழங்கு - பூமிச்சருக்கரைக் கிழங்கு

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal