சித்த வைத்திய அகராதி 8501 - 8550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8501 - 8550 மூலிகைச் சரக்குகள்


தெளரிதமரம் - குதிரைப்பிடுக்கன்மரம்
தௌலேயமரம் - பூதமரம்
நகசிறிதக்கொடி - குன்றிமணிக்கொடி
நகச்சூரப்புல் - பூனைப்புல்
நகதிபீசக்கொடி - புலிதொடக்கிக்கொடி
நகநாதிகவலரிச்செடி - செவ்வடுக்கலரிச்செடி
நகநோக்கிக்கொடி - வேலிப்பருத்திக்கொடி
நகரசத்தோல் - யானைத்தோல்
நகராமுசி - ஈரல் - நுரையீரல்
நகரிக்கொடி - வாற்சுண்டிக்கொடி
நகரூடம் - மூக்கு - நாசி
நகர்துரோணச்செடி - தும்பைச்செடி
நகர்வயமரம் - பெருங்காயப்பால் மரம்
நகவியாக்ரமக் கொடி - புலிதொடக்கிக் கொடி
நகவேலிகச்செடி - பெருங்குறட்டைக்கொடி
நகிராச்செடி - தேட்கொடுக்குச்செடி
நகுத்தமரம் - புங்குமரம்
நகுலப்பூடு - கீரிப்பூடு
நகேசிகச்செடி - புல்லூரிச்செடி
நகைச்சோதிப்பூச்சி - மின்மினிப்பூச்சி
நகைநோக்கம் - மஞ்சள்
நகைநோவிதம் - புடவை, சேலை
நகையால் - கல்லால்
நக்கரிச்செடி - தேட்கொடுக்குச்செடி
நக்காரிக் கொடி - வரற்சுண்டிக்கொடி
நக்கிராச்செடி - தேடகொடுக்குச்செடி
நக்குவாரித் தென்னை - மஞ்சட்தென்னை
நங்காமணத்திமரம் - செம்மணத்திமரம்
நங்கைச்செடி - கீரிநங்கைச்செடி
நங்கைநீர் - ருதுநீர்
நங்கைவேர் - சிரியாணங்கைவேர்
நகாரிமரம் - காஞ்சிரைமரம்
நசிதவாகக்கொடி - பெருஞ்செருப்படைக்கொடி
நசியரிமேனிச்செடி - குப்பைமேனிச்செடி
நச்சிலைச்கூமாமரம் - கூமாமரம்
நச்சிலைக்கூரிகச்செடி - எருக்கிலைச்செடி
நச்சிலைக்கொடி - நாய்ப்பாலைக்கொடி
நச்சினிமாதம் - நாலாமாதம்
நச்சீரகம் - சீரகம்
நச்சுப்பால் - கள்ளிப்பால்
நச்சுப்புல் - நஞ்சுப்புல்
நச்சுப்பூடு - நஞ்சுப்பூண்டு
நச்சுமரம் - எட்டிமரம்
நச்சுவத்தட்டை - பேய்க்கரும்புத்தட்டை
நஞ்சரப்பாஞ்சான்கொடி - கொடிப்பாலை
நஞ்சறுகிப்பாலைக்கொடி - கொடிப்பாலை
நஞ்சறுப்பான்கொடி - நாய்ப்பாலைக் கொடி
நஞ்சுக்கொடி - கொப்பூழ்க்கொடி
நஞ்சுமுறித்தான் - அவுரிச்செடி
நஞ்சுமூதண்டமரம் - எட்டிக்கொட்டைமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal