சித்த வைத்திய அகராதி 8601 - 8650 மூலிகைச் சரக்குகள்
நரிநறளைக்கொடி - சிறுநரளைக்கொடி
நரிப்பயறு - மின்னிப்பயறு
நரிப்பயற்றங்கொடி - சிறுபயற்றங்கொடி
நரிப்பாகல் - காட்டுப்பாகல்
நரிப்புடற்கொடி - புடற்கொடி
நரிப்புத்துச்செடி - முட்சுண்டைச்செடி
நரிப்புள்ளடிச்செடி - சிறுபுள்ளடிச்செடி
நரிப்பூலா - சிறுபூலாச்செடி
நரிப்பொடுதலை - சிறுபொடுதலை
நரிமகக்கோவை - சிறுகோவை
நரிமகாகுரும்பை - சிறுகுரும்பை
நரிமருட்டிச்செடி - கிலுகிலுப்பைச்செடி
நரிமாமிகத்தும்பை - சிறுதும்பைச்செடி
நரிமிரட்டி - பேய்மிரட்டிச்செடி
நரிமுருங்கைச்செடி - தவசிமுருங்கைச்செடி
நரியாக்காளான் - சிறுகாளான்
நரியானங்கை - சிறியாணங்கைச்செடி
நரியான்கடம்பு - சிறுகடம்புசெடி
நரியிலந்தை - சிற்றிலந்தைச்செடி
நரியிலவமரம் - இலவமரம்
நரியீஞ்சு - ஈஞ்சுச்செடி
நரியீராகிச்செடி - சிறுபூனைக்காலிச்செடி
நரியுடைச்செடி - மொசுமொசுக்கைச்செடி
நரியுப்பு - கரியுப்பு
நரிவழுக்கைச்செடி - பிரமிச்செடி
நரிவாமியச்செடி - சுளட்டிச்செடி
நரிவாலலரி - ஆற்றலரி
நரிவாற்புல் - தரகம்புல்
நரிவிளாச்செடி - நிலவிளாச்செடி
நரிவிளிகரத்தும்பை - சிறுதும்பைச்செடி
நரிவிளிச்செடி - வீழிச்செடி
நரிவிளிநாயகச்செடி - சுளுக்குநாயகச்செடி
நரிவீழிமரம் - உத்தாலமரம்
நரிவெங்காயம் - காட்டு வெங்காயம்
நரிவெந்தயம் - சிறுவெந்தயம்
நரிவெருட்டிச்செடி - கிலுகிலுப்பைச்செடி
நருவிஞ்சி - புருடர்வேட்டி, துணி
நரைப்பூத்தட்டை - நாணற்றட்டை
நரையல்லிக்கொடிடி - வெள்ளாம்பற்கொடி
நல்நெருஞ்சி - நெருஞ்சில்
நல்மருதுமரம் - மருதமரம்
நல்முருங்கை - முருங்கைமரம்
நல்மூகிகமரம் - சுக்குநாறிமரம்
நல்லசீரகம் - நச்சீரகம்
நல்லாரைக்கொடி - ஆரைக்கொடி
நல்லிசக்செடி - கொள்ளுக்காய்வேளைச் செடி
நல்லெண்ணெய் - எள்ளெண்ணெய்
நல்லேகவமரம் - மைக்கொன்னைமரம்
நல்வேளை - தைவேளை
நவகசத்திசீரம் - நச்சீரகம்
சித்த வைத்திய அகராதி 8601 - 8650 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal