சித்த வைத்திய அகராதி 8701 - 8750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8701 - 8750 மூலிகைச் சரக்குகள்


நன்னாரிக்கொடி - சிறுநன்னாரிக்கொடி
நன்னிச்செடி - பருத்திச்செடி
நன்னெருஞ்சிக்கொடி - நெருஞ்சிக்கொடி
நாககெந்திக்கொடி - வஞ்சிக்கொடி
நாககேசப்பூ - சிறுநாகப்பூ
நாகணத்திக்கொடி - காக்கட்டான்
நாகணப்பேரிச்செடி - சுடலையாவரைச்செடி
நாகணவாளம் - நேர்வாளம்
நாகதாளிக்கள்ளி - விஷதாளிக்கள்ளி
நாகதூமச்செடி - சீமையாதளைச்செடி
நாகதெந்திவாளம் - நேர்வாளம்
நாகதெய்வப்பூ - இந்துப்பு
நாகதேனிக்கொடி - பெருமருந்துக்கொடி
நாகதோரணிக்கீரை - சிவப்பெலிச்செவிக்கீரை
நாகபடக்கற்றாழை - முள்ளில்லாக்கற்றாழை
நாகபந்துமரம் - அரசமரம்
நாகபலைச்செடி - நாகமல்லிகைச்செடி
நாகபாலிக்கிழங்கு - சிறுகிழங்கு
நாகப்பழமரம் - நவ்வற்பழமரம்
நாகப்பித்திரிமரம் - பெருவாகைமரம்
நாகப்பிரண்டை - படப்பிரண்டைக்கொடி
நாகப்பிராசிகச்செடி - சீமைப்பிச்சிச்செடி
நாகப்பூ - சிறுநரகப்பூ
நாகப்பூச்சி - நாக்குளிப்பூச்சி - நாக்கிலாம்பூச்சி
நாகமல்லிகை - விஷமல்லிகைச்செடி
நாகமாதிகச்செடி - துளசிச்செடி
நாகமுட்டிமரம் - காஞ்சிரைமரம்
நாகமூசிகைமரம் - குங்குமமரம்
நாகரிக்கொடி -குரக்கத்திக்கொடி
நாகருடப்பூண்டு - கீரிப்பூண்டு
நாகருமரம் - குருக்கத்திமரம்
நாகரேணுவம் - செவ்வியம்
நாகவக்கள்ளி - திருகுகள்ளி
நாகவல்லியிலை - வெற்றிலை
நாகவள்ளிக்கிழங்கு - வெற்றிலைவள்ளிக்கிழங்கு
நாகாங்கச்செடி - ஆடாதோடைச்செடி
நாகாசனன்கொடி - கருடன்கிழங்குக்கொடி
நாகினிக்கொடி - வஞ்சிக்கொடி
நாகினிப்பாலைமரம் - வெப்பாலைமரம்
நாகுராசிகச்செடி - சீயக்காய்ச்செடி
நாகுலி - அரத்தை
நாகுலிகம் - சுக்கு
நாகுலிப்பூடு - கீரிப்பூண்டு
நாகூலகிச்செடி - சிறுகாஞ்சொறிச்செடி
நாகேசரப்பூ - சிறுநாகப்பூ
நாங்கில்மரம் - சிறுநாங்கில்மரம்
நாசகேரளவேர் - சிவகைவேர்
நாசுகாதீதக்கொடி - பீர்க்குக்கொடி
நாடன்பருத்தி - பெரியபருத்தி
நாடிகோளமரம் - தென்னைமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal